தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


நீங்கள் கைது செய்யப்பட்டால் உங்கள் உரிமைகள் என்ன?

View previous topic View next topic Go down

நீங்கள் கைது செய்யப்பட்டால் உங்கள் உரிமைகள் என்ன? Empty நீங்கள் கைது செய்யப்பட்டால் உங்கள் உரிமைகள் என்ன?

Post by முழுமுதலோன் Tue Mar 18, 2014 12:22 pm

நீங்கள் கைது செய்யப்பட்டால் உங்கள் உரிமைகள் என்ன?

1. உங்கள் கைதுக்கான காரணங்கள் உங்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும்.

2. பிடிப்பாணையின் (Warrant) பேரில் நீங்கள் கைது செய்யப்பட்டிருந்தால், பிடிப்பாணையை பார்க்க உங்களுக்கு உரிமை உண்டு

3. உங்கள் விருப்பத்திற்கேற்ப வழக்கறிஞரை கலந்தாலோசிக்கும் உரிமை உங்களுக்கு உண்டு

4. 24 மணி நேரத்திற்குள் அருகில் உள்ள குற்றவியல் நீதித்துறை நடுவர் (Judicial Magistrate) முன்பாக நீங்கள் கொண்டு செல்லப்பட வேண்டும்

5. பிணையில் (Bail) விடுவிக்க பட கூடியவரா என்பது உங்களுக்கு தெரிவிக்கப்படவேண்டும்

விலங்கிடலாமா?

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் படி ஒருவர் வன்முறையாளராகவோ அல்லது மூர்க்கமான குண இயல்பு கொண்டவராகவோ அல்லது தப்பி ஓட முயல்பவராகவோ அல்லது தற்கொலைக்கு முயல்பராகவோ இருந்தால் ஒழிய கைது செய்யப்பட நபருக்கு விலங்கிட கூடாது. கைது என்பது தண்டனையல்ல. நீதி மன்ற தீர்ப்பு வரும் வரை குற்றம் இழைத்தவராக ( Convict ) கருத முடியாது

கைது செய்யப்பட நபரை காவலில் வைத்தல்

கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்படும் எந்தவொரு நபரும் கைது செய்து 24 மணி நேரத்திற்குள்ளாக (கைதான இடத்திலிருந்து நீதி மன்றம் செல்ல தேவைப்படும் பயண நேரம் நீங்கலாக) அருகில் உள்ள குற்றவியல் நீதித்துறை நடுவர் முன்பாக ஆஜர் செய்யப்பட வேண்டும். கைது செய்யப்பட்ட நபரை 24 மணி நேரத்திற்கு மேல் காவலில் வைக்க குற்றவியல் நீதித்துறை நடுவருக்கு மட்டுமே அதிகாரம் உண்டு. காவல் துறைக்கு இல்லை.

குற்றவியல் நீதித்துறை நடுவரின் முன் ஆஜர் செய்யப்பட்டு அவர் காவலில் தொடர சொன்னால் ஒழிய 24 மணி நேரத்திற்கு மேல் ஒரு நிமிடம் கூட காவலில் வைக்க கூடாது.
*******

கைது குறித்து உச்ச நீதி மன்றத்தின் கட்டளைகள்

1. கைது செய்கின்ற அதிகாரி அடையாள அட்டை பொருத்தியிருக்க வேண்டும்.

2. கைது செய்தவுடன் அந்த இடத்திலேயே கைது குறிப்பு தயார் செய்ய வேண்டும்

3. கைது செய்யப்படும் தகவலை உறவினர், நண்பர், தெரிந்தவருக்கு தெரிவிக்க வேண்டும்.

4. கைது செய்யப்பட்ட விபரம் 8 முதல் 12 மணி நேரத்திற்குள் உறவினருக்கு அறிவிக்க வேண்டும்.

5. தான் விரும்பும் ஒருவருக்கு தகவல் தெரிவிப்பதற்கான உரிமை உண்டு என்பதை கைது செய்யப்பட்டவருக்கு தெரிவிக்க வேண்டும்

6. கைது செய்யப்பட்டவர் உடல் நிலையை பரிசோதித்து சோதனை குறிப்பு தயார் செய்ய வேண்டும்.

7. கைது செய்யப்பட்டவரை 48 மணி நேரத்திற்கு ஒரு முறை மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும்.

8. கைது செய்யப்பட்டவரை விசாரிக்கும் போது வழக்கறிஞர் உடனிருக்க வேண்டும்.

******
நிற்க. இவையெல்லாம் நிஜத்தில் காவல் துறை செய்கிறதா அப்படி அவர்கள் இதன் படி நடக்காவிடில் என்ன செய்வது ?

முடிந்த வரை காவல்துறை இவற்றை செய்யும். அல்லது அவர்கள் ரிக்கார்ட் அப்படி இருக்கும் ! இவற்றில் சில முக்கிய விஷயங்கள் அவர்கள் செய்ய தவறினால் வழக்கறிஞர் மூலம் அதனை கோர்ட் கவனத்துக்கு கொண்டு செல்ல முடியும். அத்தகைய நேரங்களில் காவல் துறை அதிகாரியை கோர்ட் கண்டிக்கலாம். சில நேரங்களில் சில நடைமுறைகள் பின்பற்றா விட்டால் அதன் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவரை விடுதலை கூட செய்யலாம்.




முகநூல் 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

நீங்கள் கைது செய்யப்பட்டால் உங்கள் உரிமைகள் என்ன? Empty Re: நீங்கள் கைது செய்யப்பட்டால் உங்கள் உரிமைகள் என்ன?

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Mar 18, 2014 1:42 pm

என்ன சட்டமோ போங்க...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

நீங்கள் கைது செய்யப்பட்டால் உங்கள் உரிமைகள் என்ன? Empty Re: நீங்கள் கைது செய்யப்பட்டால் உங்கள் உரிமைகள் என்ன?

Post by ஜேக் Tue Mar 18, 2014 4:05 pm

இந்த சட்டம் எல்லாம் முறையாக நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்ன?

ஒரு சாமான்யன் இந்த சட்டத்தை பற்றி காவலரிடம் பேசினால் அச்சமயத்தில் எடுபடுமா? முதுகில் அடிபடுமா?

பல சட்டங்கள் ஏட்டோடு சரி
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

நீங்கள் கைது செய்யப்பட்டால் உங்கள் உரிமைகள் என்ன? Empty Re: நீங்கள் கைது செய்யப்பட்டால் உங்கள் உரிமைகள் என்ன?

Post by முரளிராஜா Tue Mar 18, 2014 4:09 pm

இது போன்ற சமயங்களின் என் பெயரை சொல்லுங்கள் ஜேக் 
அப்புறம் பாருங்க கவனிப்ப புன்முறுவல்  புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

நீங்கள் கைது செய்யப்பட்டால் உங்கள் உரிமைகள் என்ன? Empty Re: நீங்கள் கைது செய்யப்பட்டால் உங்கள் உரிமைகள் என்ன?

Post by ஜேக் Tue Mar 18, 2014 4:15 pm

முரளிராஜா wrote:இது போன்ற சமயங்களின் என் பெயரை சொல்லுங்கள் ஜேக் 
அப்புறம் பாருங்க கவனிப்ப புன்முறுவல்  புன்முறுவல்


உங்க பேரை சொன்னதால ஒருவர் தடா பொடா சட்டத்தில சிக்கினவர்தான். இன்று வரை தப்ப வழியில்லாம தவிக்கிறாரு... இதுல பெருமை வேற... (உங்கள யாரோ தேடிட்டிருக்காங்கலாம்... எதற்கும் கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க....)
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

நீங்கள் கைது செய்யப்பட்டால் உங்கள் உரிமைகள் என்ன? Empty Re: நீங்கள் கைது செய்யப்பட்டால் உங்கள் உரிமைகள் என்ன?

Post by முரளிராஜா Tue Mar 18, 2014 4:17 pm

ஆமாம் ஆமாம் தேடி கொண்டிருப்பவர்கள் வேறு யாருமில்லை 
நம் அமர்க்களம் நண்பர்கள்தான்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

நீங்கள் கைது செய்யப்பட்டால் உங்கள் உரிமைகள் என்ன? Empty Re: நீங்கள் கைது செய்யப்பட்டால் உங்கள் உரிமைகள் என்ன?

Post by ரானுஜா Tue Mar 18, 2014 4:23 pm

என்ன தான் சட்டம் பேசினாலும்... போலிஷ் சொல்லும் வார்த்தை நடடா முதல்ல ஸ்டேஷனுக்கு...
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

நீங்கள் கைது செய்யப்பட்டால் உங்கள் உரிமைகள் என்ன? Empty Re: நீங்கள் கைது செய்யப்பட்டால் உங்கள் உரிமைகள் என்ன?

Post by ஜேக் Tue Mar 18, 2014 7:30 pm

ரானுஜா wrote:என்ன தான் சட்டம் பேசினாலும்... போலிஷ் சொல்லும் வார்த்தை நடடா முதல்ல ஸ்டேஷனுக்கு...


சட்டம் பேசினால் பொடனில நாலு சாத்த சாத்தில்ல கூட்டிட்டு போவாங்க பயந்து ஓடு
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

நீங்கள் கைது செய்யப்பட்டால் உங்கள் உரிமைகள் என்ன? Empty Re: நீங்கள் கைது செய்யப்பட்டால் உங்கள் உரிமைகள் என்ன?

Post by முரளிராஜா Tue Mar 18, 2014 7:31 pm

நீங்க ஓவரா பேசி இருப்பீங்க  நகைப்பு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

நீங்கள் கைது செய்யப்பட்டால் உங்கள் உரிமைகள் என்ன? Empty Re: நீங்கள் கைது செய்யப்பட்டால் உங்கள் உரிமைகள் என்ன?

Post by ஜேக் Tue Mar 18, 2014 7:32 pm

அமர்க்களத்தில்தானே லொள்ளு
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

நீங்கள் கைது செய்யப்பட்டால் உங்கள் உரிமைகள் என்ன? Empty Re: நீங்கள் கைது செய்யப்பட்டால் உங்கள் உரிமைகள் என்ன?

Post by முரளிராஜா Tue Mar 18, 2014 7:40 pm

வீட்ல தான் நீங்க பேசறதே இல்லையே
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

நீங்கள் கைது செய்யப்பட்டால் உங்கள் உரிமைகள் என்ன? Empty Re: நீங்கள் கைது செய்யப்பட்டால் உங்கள் உரிமைகள் என்ன?

Post by செந்தில் Tue Mar 18, 2014 8:25 pm

முரளிராஜா wrote:வீட்ல தான் நீங்க பேசறதே இல்லையே

நீங்க மட்டும் ? கோபம் 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

நீங்கள் கைது செய்யப்பட்டால் உங்கள் உரிமைகள் என்ன? Empty Re: நீங்கள் கைது செய்யப்பட்டால் உங்கள் உரிமைகள் என்ன?

Post by முரளிராஜா Tue Mar 18, 2014 8:39 pm

அப்படினா நீங்க மட்டும்  மண்டையில் அடி  மண்டையில் அடி  மண்டையில் அடி  மண்டையில் அடி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

நீங்கள் கைது செய்யப்பட்டால் உங்கள் உரிமைகள் என்ன? Empty Re: நீங்கள் கைது செய்யப்பட்டால் உங்கள் உரிமைகள் என்ன?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum