தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


காய்கறி வாங்கும் போது...

View previous topic View next topic Go down

காய்கறி வாங்கும் போது... Empty காய்கறி வாங்கும் போது...

Post by மகா பிரபு Wed Oct 03, 2012 8:34 am

சில விஷயங்கள் நமக்கு நன்கு தெரிந்திருந்தாலும், சில சமயம் அஜாக்கிரதையாக நடந்து கொள்கிறோம். அதில், காய்கறிகள் வாங்குவதும் ஒன்று. கடையில் வாங்கும்போது கடைக்காரன் கொடுப்பதை கண் மூடித் தனமாக வாங்கிவிட்டு, அவஸ்தைப்படுவதை தவிர்த்து, சில நிமிடங்கள் செலவழித்து, நல்ல காய்களை தேர்ந் தெடுக்கலாமே!

* முருங்கைக்காய் மேலிருந்து கீழ்வரை ஒரே சீராக இருக்க வேண்டும்.

* வெண்டை மற்றும் அவரை காயில் விதைகள் புடைத்து வெளியே தெரிந்தால், அது முற்றல்.

* கீரை மஞ்சள் பூத்திருந் தால் அருகில் கூட செல்லாதீர்கள். அரைக்கீரை, முளைக் கீரை போன்றவற்றில் தண்டுகள் பெருத் திருந்தால் சுவையாக இருக்காது.

* வெண்மையாகவும், அழுத்தமாகவும் இருந்தால் மட்டுமே காலிப்ளவரை வாங் குங்கள். பூத்து விரிந்திருந்தால் சுவையிருக்காது.

* வெங்காயம், வாழைக்காய், மாங்காய் போன்றவற்றை வாங்கும் போது, விரல்களால் அழுத்திப் பார்க்கவும். அழுந்தினால் வாங்கக்கூடாது. நூல்கோல், முள் ளங்கி, சுரைக்காய், சவ்சவ், பீர்க்கங்காய் போன்றவை அழுந்தினால் நல்லது என்று பொருள்.

* அழுத்தமான ஆரஞ்சு நிறத்தில் இருந்தால் மட்டும் அது நல்ல கருணைக்கிழங்கு என்று அர்த்தம். சீக்கிர மாக வெந்து சூப்பர் சுவையாகவும் இருக்கும்.

* நன்றாகப் பழுத்த தக்காளிகளைவிட, பாதி பழுத்த கெட்டியான தக்காளிகளே சுவையானவை.

* வாழைத்தண்டை கிள்ளிப் பாருங்கள். நார் தெரிந்தால் அது முற்றல்.


தினமலர்

மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

காய்கறி வாங்கும் போது... Empty Re: காய்கறி வாங்கும் போது...

Post by முரளிராஜா Wed Oct 03, 2012 9:24 am

உங்கள் அனுபவத்தை பகிர்ந்தமைக்கு நன்றி ஜெயம் புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

காய்கறி வாங்கும் போது... Empty Re: காய்கறி வாங்கும் போது...

Post by மகா பிரபு Wed Oct 03, 2012 10:12 am

எல்லாம் நீங்க சொல்லி கொடுத்தது தான் அண்ணா. நக்கல்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

காய்கறி வாங்கும் போது... Empty Re: காய்கறி வாங்கும் போது...

Post by இம்சை அரசன் Wed Oct 03, 2012 12:43 pm

பயனுள்ள தகவல் ஜெயம்.நன்றி

(தீபாவளிக்கு வெடி வாங்கும்போது,,நல்லா வெடிக்குதான்னு வெடிக்கவெச்சுப் பார்த்து வாங்கனுமா ?????அதையும் கொஞ்சம் சொல்லிடுங்க)
இம்சை அரசன்
இம்சை அரசன்
சிந்தனையாளர்
சிந்தனையாளர்

பதிவுகள் : 304

Back to top Go down

காய்கறி வாங்கும் போது... Empty Re: காய்கறி வாங்கும் போது...

Post by மகா பிரபு Wed Oct 03, 2012 1:50 pm

இம்சை அரசன் wrote:பயனுள்ள தகவல் ஜெயம்.நன்றி

(தீபாவளிக்கு வெடி வாங்கும்போது,,நல்லா வெடிக்குதான்னு வெடிக்கவெச்சுப் பார்த்து வாங்கனுமா ?????அதையும் கொஞ்சம் சொல்லிடுங்க)
அதை நீங்களே விவரமா வாங்கி தாங்க எனக்கு..
நக்கல்

நன்றி அண்ணா.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

காய்கறி வாங்கும் போது... Empty Re: காய்கறி வாங்கும் போது...

Post by Manik Wed Oct 03, 2012 2:58 pm

அடடே இவ்ளோ விசயம் இருக்கா காய்கறி வாங்குறதுல

நன்றி நண்பா
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

காய்கறி வாங்கும் போது... Empty Re: காய்கறி வாங்கும் போது...

Post by சிவா Wed Oct 03, 2012 3:13 pm

சரியாக சொன்னிர்கள் அண்ணா
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

காய்கறி வாங்கும் போது... Empty Re: காய்கறி வாங்கும் போது...

Post by முரளிராஜா Wed Oct 03, 2012 3:14 pm

இம்சை அரசன் wrote:பயனுள்ள தகவல் ஜெயம்.நன்றி

(தீபாவளிக்கு வெடி வாங்கும்போது,,நல்லா வெடிக்குதான்னு வெடிக்கவெச்சுப் பார்த்து வாங்கனுமா ?????அதையும் கொஞ்சம் சொல்லிடுங்க)
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

காய்கறி வாங்கும் போது... Empty Re: காய்கறி வாங்கும் போது...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum