தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சிரிக்க! சிரிக்க!! சிரிப்பு வருது !!!

View previous topic View next topic Go down

சிரிக்க! சிரிக்க!! சிரிப்பு வருது !!! Empty சிரிக்க! சிரிக்க!! சிரிப்பு வருது !!!

Post by முழுமுதலோன் Thu Mar 20, 2014 12:44 pm

மானேஜர் : என்னயா இது....??? நம்ம கம்பனிக்கு இன்டர்‌வ்யூக்கு வந்து இருக்கிற பெண்கள் எல்லாம் குண்டா இருக்காங்க?

கிளார்க் : தப்பு நடந்து போச்சு சார். துடிப்பான பெண்கள் தேவை ன்னு நாம குடுத்த விளம்பரத்தை பேப்பர்ல
தடிப்பான பெண்கள் தேவைன்னு தப்பா பிரசுரிச்சுட்டாங்க!







ஏங்க அவரு எவ்வளவோ வேணாம்னு சொல்லியும் உங்க சொந்தக்காரருக்கு என் கையால டீ போட்டு கொடுக்கச் சொல்லுறிங்க?

"இனிமே அவரு ஜென்மத்துக்கும் நம்ம வீடு தேடி வரமா இருக்கத்தான்!!"









இத்தனை செருப்புக்கு மத்தியில எப்படிங்க என் செருப்பை மட்டும் கரெக்டா கண்டுபுடிசிங்க?

ஹி ஹி.. அது உன் கால்ல இருந்ததை விட கைல இருந்தது தானே அதிகம்.

(ராட்சசி.. தினம் அடி வாங்குற எனக்கு தானடி வலியும் தெரியும்)
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சிரிக்க! சிரிக்க!! சிரிப்பு வருது !!! Empty Re: சிரிக்க! சிரிக்க!! சிரிப்பு வருது !!!

Post by முழுமுதலோன் Thu Mar 20, 2014 12:46 pm

ஸ்ரீனிவாசன்: எம் பொண்டாட்டி பண்ணுறது கொஞ்சம் கூட சரியில்லப்பா..மனசு ரொமப கஷ்டமா இருக்குப்பா?

மோகன்: இப்படி நொந்து போற அளவுக்கு அப்படி என்ன தான் பண்ணுறா ?

ஸ்ரீனிவாசன்: என் படத்தையும் பெயரையும் அவ செருப்புல ஒட்டி வைச்சிருக்காப்பா..





தானாகீனா: டாக்டர் நீங்க சொன்ன மாதிரி தினமும் அல்வா சாப்பிடுறேன். ஆனாலும் தொப்பை குறைய மாட்டேங்குதே?"

டாக்டர்: "யோவ், நான் அளவா சாப்பிடுனு தானய்யா
சொன்னேன்!"





என்ன சார் எப்ப அடிச்சாலும் மொபைல எடுக்கவே மாட்டேங்கிறிங்க?, என்றார் நண்பர்.

ட்ராவல் செஞ்சிக்கிட்டிருக்கறப்ப, சாப்பிடறப்போ, மீட்டிங்க்ல இருக்கறப்போ, குளிக்கிறப்போ, படிக்கிறப்போ, தியானம் செய்யறப்போ, etc,, etc, அபப மட்டும் எடுக்க மாட்டேன்னேன்!

அபப எப்பத்தான் எடுத்துப் பேசுவீங்கன்னு கேட்டார்!

பணம் கொண்டு வந்துதர வரட்டுமான்னு கேட்பீங்களே அப்ப, என்றேன்! ஹிஹிஹி
[size=13.333333969116211]![/size]
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சிரிக்க! சிரிக்க!! சிரிப்பு வருது !!! Empty Re: சிரிக்க! சிரிக்க!! சிரிப்பு வருது !!!

Post by முழுமுதலோன் Thu Mar 20, 2014 12:48 pm

கணவன்: இது பர்ஸ்ட் நைட் எனபதால் உனக்கு பயமா இருக்கா?

மனைவி: நைட்ல இதான் பர்ஸ்ட் டைம்!... அதான் பயமா இருக்கு..

கணவன்: ?????





சோமு: " காதுல பஸ் ஓடுர மாதிரி சத்தம் கேட்குது டாக்டர் ,"

டாக்டர்: ( பரிசோதித்து விட்டு ) " அப்படி ஒண்ணும் எனக்கு கேட்கலையே , ! "

சோமு: " இப்போ ஏதாவது சிக்னல்ல நின்னுருக்குமோ ? "





ராம்: ஏதாவது ஒரு வார்த்தை சொல்லு அதுல சந்தோசமும் இருக்கணும் கஷ்டமும் இருக்கணும் 

காதலி: I LOVE YOU...... அண்ணா
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சிரிக்க! சிரிக்க!! சிரிப்பு வருது !!! Empty Re: சிரிக்க! சிரிக்க!! சிரிப்பு வருது !!!

Post by முழுமுதலோன் Thu Mar 20, 2014 12:51 pm

ராம்நாதன்: நர்ஸுக்கு லவ் லெட்டர் கொடுக்கறப்போ ஒரு மிஸ்டேக் பண்ணிட்டேண்டா...

மஹராஜன்: என்ன ஆச்சு?

ராம்நாதன்: ஐ லவ் யூ சிஸ்டர்னு எழுதிட்டேண்டா ...!!!!

மஹராஜன்: அதுக்கென்ன இப்பொ.. மீண்டும் ஒரு கரெக்சன் லெட்டர் கொடு.. அதில சிஸ்டர் இன் லா(Sister in law) னு எழுதிக்கொடுத்திடு.





 நெசமாவா சொல்றீங்க.... ஆபீஸ்ல சிங்கம் மாதிரி இருக்குர நீங்க, வீட்டுலயும் அதே சிங்கம் மாதிரி இருப்பீங்களா?"

"ஆமா....ஆனா, அந்த சிங்கத்து மேல அம்மன் உட்காந்துருக்கும்"..





நீ குடியிருக்கிற வீட்டு பக்கத்தில ஒரு வீடு காலியா இருந்ததே .. அங்கு யாராவது குடிவந்துட்டாங்களா ? 

ஓ .. வந்துட்டாங்களே. வந்திருக்கறது ஒரு பெண். அவங்க ஆம் ஆத்மி பார்டி ஆளுன்னு தோணுது. 

எப்படி சொல்லற ? 

நேத்திக்கு அவங்க வெளில வந்த போது கைகாட்டினேன். உடனே, அவங்க கையில இருக்கிற வெளக்கமாத்த காட்டினாங்க





ராதா : அந்த போட்டோக்ராஃபரை லவ் பண்ணியே....??? என்னடி ஆச்சு??

கீதா : க்ளிக் ஆயுடுச்சுடி...



 முகநூல் 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சிரிக்க! சிரிக்க!! சிரிப்பு வருது !!! Empty Re: சிரிக்க! சிரிக்க!! சிரிப்பு வருது !!!

Post by செந்தில் Thu Mar 20, 2014 2:09 pm

laugh laugh laugh 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

சிரிக்க! சிரிக்க!! சிரிப்பு வருது !!! Empty Re: சிரிக்க! சிரிக்க!! சிரிப்பு வருது !!!

Post by ஜேக் Thu Mar 20, 2014 2:30 pm

[size=17.27272605895996][size=16.363636016845703]சோமு: " காதுல பஸ் ஓடுர மாதிரி சத்தம் கேட்குது டாக்டர் ,"

டாக்டர்: ( பரிசோதித்து விட்டு ) " அப்படி ஒண்ணும் எனக்கு கேட்கலையே , ! "

சோமு: " இப்போ ஏதாவது சிக்னல்ல நின்னுருக்குமோ ? "
[/size]




[size=16.363636016845703]ராம்: ஏதாவது ஒரு வார்த்தை சொல்லு அதுல சந்தோசமும் இருக்கணும் கஷ்டமும் இருக்கணும் 

காதலி: I LOVE YOU...... அண்ணா[/size]




[size=16.363636016845703] நகைப்பு  நகைப்பு  நகைப்பு  laugh  laugh  laugh  ரொம்ப ஜாலி  ரொம்ப ஜாலி  ரொம்ப ஜாலி  ரொம்ப ஜாலி 
[/size]
[/size]
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

சிரிக்க! சிரிக்க!! சிரிப்பு வருது !!! Empty Re: சிரிக்க! சிரிக்க!! சிரிப்பு வருது !!!

Post by முரளிராஜா Thu Mar 20, 2014 3:22 pm

நக்கல்  நக்கல்  நக்கல்  நக்கல்  நக்கல்  நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

சிரிக்க! சிரிக்க!! சிரிப்பு வருது !!! Empty Re: சிரிக்க! சிரிக்க!! சிரிப்பு வருது !!!

Post by rammalar Thu Mar 20, 2014 3:26 pm

சூப்பர் 
-

லவ் பண்ற பெண்ணுக்கிட்டே காதலை சொல்ல,
மண்டியிட்டு ரோஜாப்பூ கொடுத்தது தப்பா போச்சு..!
ஏன் என்னாச்சு?
-
என் உச்சந்தலையிலே இருக்கற வழுக்கையைப்
பார்த்துட்டா..!
-
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

சிரிக்க! சிரிக்க!! சிரிப்பு வருது !!! Empty Re: சிரிக்க! சிரிக்க!! சிரிப்பு வருது !!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum