தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


புதிய பைக்கை தேர்வு செய்வது எப்படி...?

View previous topic View next topic Go down

 புதிய பைக்கை தேர்வு செய்வது எப்படி...? Empty புதிய பைக்கை தேர்வு செய்வது எப்படி...?

Post by செந்தில் Thu Mar 20, 2014 5:21 pm

 புதிய பைக்கை தேர்வு செய்வது எப்படி...? Bikes

இன்றைய காலக்கட்டத்தில் பைக் என்ற வாகனம் , ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய அத்தியாசிய பொருளாகிவிட்டது. மிக எளிய போக்குவரத்து சாதனமாகிவிட்ட பைக்குகளை தேர்வு செய்யும்போது அதிக குழப்பம் ஏற்படுவது இயல்பு. சில எளிய வழிமுறைகளை கடைபிடித்தால் பைக் வாங்கிய பின் வீண் குழப்பத்தையும், அவஸ்தையையும் தவிர்த்துக் கொள்ளலாம்.
01. பழைய பைக்கை மாற்ற நினைப்பவர்களும் முதலில் உங்களது பட்ஜெட்டை தெளிவாக்கிக் கொள்ளுங்கள். ஒரு சில ஆயிரங்கள் கூடுதலானால் பரவாயில்லை. ஆனால், பட்ஜெட்டுக்கு மீறி வாங்குவதை தவிர்க்க வேண்டும்.

02. கடன் வாங்க வேண்டும் என்றால் குறைந்தது 30 சதவீத முன்பணத்தை செலுத்தவேண்டும். 18 மாதங்களுக்கு மிகாமல் மாதத் தவணையை போட்டுக் கொள்வது சிறந்தது. அதற்கு மேல் செல்லும்போது கடன் தொகையில் பாதி அளவுக்கு வட்டி வந்துவிடும்.
03. குறைந்தது 3 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை அந்த பைக் உங்களிடம் இருக்க வேண்டும் என்பதால், கவனமாக முதலீடு செய்ய வேண்டும்.
04. மார்க்கெட்டில் உங்களது பட்ஜெட்டுக்கு தகுந்த பைக் மாடல்களை வரிசைப்படுத்துங்கள். அதில், உங்களது உயரம் மற்றும் எடைக்கு தகுந்த பைக்குகளை தேர்வு செய்யுங்கள்.
05. 40 வயதை கடந்தவர்கள் நிச்சயம் சரியான சீட்டிங் பொஷிசன் கொண்ட பைக்குகளை பார்த்து வாங்குவது நல்லது. மனைவியையும் அலுவலகத்திற்கு தினசரி அழைத்துச் செல்பவர்கள் ஸ்போர்ட்ஸ் பைக் மற்றும் சில பைக் மாடல்களை தவிர்ப்பது நல்லது.
06. குழந்தைகளை அழைத்துச் செல்ல வேண்டியிருப்பவர்கள் எரிபொருள் டேங்க் பெரிதாக உள்ள பைக்குகளை வாங்க வேண்டாம்.
07. சிறந்த சேவை மற்றும் சர்வீஸ் வசதியை வழங்கும் டீலர்களை தேர்வு செய்து பைக் வாங்குங்கள். இதற்காக, ஒரு சிறு விசாரணை போடுவதும் நல்லது.
08. அதிகம் விற்பனையாகும் மாடல்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். நடுவழியில் ஏதெனும் பழுது ஏற்பட்டால் கூட எந்தவொரு மெக்கானிக் கடைகளிலும் எளிதாக பழுது நீக்கிக் கொள்ளலாம்.
09.பெட்ரோல் விலை தாறுமாறாக உயர்ந்துள்ள நிலையில், அதிக மைலேஜ் கொடுக்கும் பைக்குகளை தேர்வு செய்வது நல்லதுதான்.
10. பைக்கை தேர்வு செய்யும்போது உங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் சிறு விசாரணை போடுங்கள். அவர்களது ஆலோசனைகளையும் கேட்டுக் கொண்டு புதிய பைக்கை தேர்வு செய்யுங்கள்.



நன்றி -http://www.sikams.com/automobile/158-bike/34907-bike-new-choose-safe-transport.html
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

 புதிய பைக்கை தேர்வு செய்வது எப்படி...? Empty Re: புதிய பைக்கை தேர்வு செய்வது எப்படி...?

Post by sreemuky Thu Mar 20, 2014 8:05 pm

அப்படியே என்ன பைக் ன்னு சொல்லி இருக்கலாமுல்ல ?
sreemuky
sreemuky
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1375

http://www.sreemuky.blogspot.in

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» ரயில் டிக்கெட் முன்பதிவு: விரும்பிய இருக்கையை தேர்வு செய்வதற்கு புதிய வசதி
» பெர்ப்யூமை தேர்வு செய்வது எப்படி?
» பெர்ஃப்யூமை தேர்வு செய்வது எப்படி ?
» அமர்க்களம் தளத்தில் புதிய முறையில் படங்களை தரவேற்றம் செய்வது எப்படி?
» புதிய தலைமுறையின் “நேர்பட பேசு“க்கு நாம் எப்படி பேஸ்புக் மூலம் கருத்துகளை பதிவு செய்வது?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum