Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
மூளையில் உள்ள தேவையற்ற நினைவுகளை நீக்கலாம்!
Page 1 of 1 • Share
மூளையில் உள்ள தேவையற்ற நினைவுகளை நீக்கலாம்!
நெதர்லாந்தில் உள்ள நிஜ்மெகன் ராட்பட் என்ற பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த, மார்ஜின் குரோஸ் மற்றும் அவரது குழு ஆராய்ச்சியாளர்கள் இணைந்து, மின் அதிர்வு சிகிச்சையின் மூலம், தேவையற்ற நினைவுகளை நீக்க முடியும் என்று கண்டுபிடித்துள்ளனர். நினைவுகள் நிரந்தரமானதல்ல என்பதன் அடிப்படையிலும், நினைவுகளை நிரந்தரமாக வைக்க மூளை சேமிப்பு பெட்டியல்ல என்பதன் அடிப்படையிலும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. எலக்ரோகன்வல்சிவ் (இசிடி) என்னும் மின் அதிர்ச்சி சிகிச்சையில், நோயாளியின் தலையில் மின் பட்டைகளை பொருத்தி, மின்சாரம் மூளைக்கு செலுத்தப்படுகிறது. இந்த ஆய்வில் 42 பேருக்கு மின் அதிர்வு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது . கார் விபத்து மற்றும் உடல்நலம் பாதிக்கப்பட்டவர் உட்பட, சிகிச்சை அளிக்கப்பட்ட அனைவருக்கும் திரைப்படம் காட்டப்பட்டு, அவர்களிடம் கேள்வித்தாள் வழங்கப்பட்டது. அடுத்த நாள் அந்த கேள்விகளுக்கு பதில் அளித்தவர்களில், அவர்களின் கெட்ட நினைவுகள் அழிந்து இருப்பதும், அவர்களால் அவற்றை நினைவுபடுத்த இயலாததும் கண்டறியப்பட்டது. மனிதர்களிடையில் உணர்வுபூர்வமாக தொடரும் நினைவுகளை நீக்குவதற்கு ஆதாரமாக, இந்த முடிவு உள்ளதாக, விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
நன்றி -http://www.sikams.com/science/152-space/36636-brain-data-erase-communication-electro-magnetic.html
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: மூளையில் உள்ள தேவையற்ற நினைவுகளை நீக்கலாம்!
வேற யாரக்கு... நம்ம முள்ளிக்குத்தான்.
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: மூளையில் உள்ள தேவையற்ற நினைவுகளை நீக்கலாம்!
ஜேக் wrote:வேற யாரக்கு... நம்ம முள்ளிக்குத்தான்.
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» நம் மூளையில் இருக்கும் சாம்பல்
» நினைவுகளை மறந்து..?
» தேவையற்ற மன அழுத்தத்தைத் தவிர்க்க ..
» நினைவுகளை நினைவில் கொள்வது ஆண்களா / பெண்களா?
» இந்த காணொளி தங்கள் நினைவுகளை தூசு தட்டும்
» நினைவுகளை மறந்து..?
» தேவையற்ற மன அழுத்தத்தைத் தவிர்க்க ..
» நினைவுகளை நினைவில் கொள்வது ஆண்களா / பெண்களா?
» இந்த காணொளி தங்கள் நினைவுகளை தூசு தட்டும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|