தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கோழி வந்ததா இல்லை முட்டை வந்ததா ?

View previous topic View next topic Go down

 கோழி வந்ததா இல்லை முட்டை வந்ததா ? Empty கோழி வந்ததா இல்லை முட்டை வந்ததா ?

Post by செந்தில் Thu Mar 20, 2014 5:46 pm

 கோழி வந்ததா இல்லை முட்டை வந்ததா ? Egg(2)
கோழி வந்ததா இல்லை முதலில் முட்டை வந்ததா என்ற விடுகதைக்கு ஷெஃபீல்ட் மற்றும் வார்விக் பல்கலைகழக விஞ்ஞானிகள் விடை கண்டுள்ளனர்.

அவர்கள் கோழி தான் முதலில் உருவாகி உள்ளது என தெரிவித்துள்ளனர். இதற்கு காரணம் முட்டை கூடுகளை உருவாக்கும் ஒரு புரதம் ( ovocledidin-17, அல்லது OC-17 ) கோழியின் கருப்பையில் மட்டுமே உள்ளது என கண்டறிந்து உள்ளனர். எனவே, ஒரு முட்டை, ஒரு கோழியின் உள்ளே மட்டுமே உருவாகி இருக்க முடியும்

Ovocledidin-17, அல்லது OC-17 என்று அழைக்கப்படும் புரதம் முட்டையின் ஓடு (Shell) வேகமாக வளர ஒரு ஊக்கியாக (catalyst) செயல்படுகிறது. இந்த கடின ஓட்டிற்கு உள்ளே குஞ்சு உருவாகிறது. மஞ்சள் கரு மற்றும் அதன் பாதுகாப்பு திரவங்கள் இருப்பதற்கு இந்த ஓடு மிகவும் அவசியமாகிறது.

நன்றி -http://www.sikams.com/science/154-nature-and-animals/35561-did-not-the-chicken-in-the-egg-came-first.html
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

 கோழி வந்ததா இல்லை முட்டை வந்ததா ? Empty Re: கோழி வந்ததா இல்லை முட்டை வந்ததா ?

Post by sreemuky Thu Mar 20, 2014 8:39 pm

அது சரி அந்த கோழி எங்கிருந்து வந்தது? இதுக்கு பதில் இருக்கா?
sreemuky
sreemuky
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1375

http://www.sreemuky.blogspot.in

Back to top Go down

 கோழி வந்ததா இல்லை முட்டை வந்ததா ? Empty Re: கோழி வந்ததா இல்லை முட்டை வந்ததா ?

Post by செந்தில் Thu Mar 20, 2014 8:52 pm

sreemuky wrote:அது சரி அந்த கோழி எங்கிருந்து வந்தது? இதுக்கு பதில் இருக்கா?

கேள்வி எல்லாம் கேட்க கூடாது!
நாங்க குளம்பிடுவோம்ல!

 நக்கல் நக்கல் நக்கல் 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

 கோழி வந்ததா இல்லை முட்டை வந்ததா ? Empty Re: கோழி வந்ததா இல்லை முட்டை வந்ததா ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum