தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


லஞ்சத்தை ஒழிக்க புதுவழி. நண்பர்களுக்கு பகிருங்கள்.

View previous topic View next topic Go down

லஞ்சத்தை ஒழிக்க புதுவழி. நண்பர்களுக்கு பகிருங்கள்.  Empty லஞ்சத்தை ஒழிக்க புதுவழி. நண்பர்களுக்கு பகிருங்கள்.

Post by ஸ்ரீராம் Fri Mar 21, 2014 9:29 am


லஞ்சத்தை ஒழிக்க புதுவழி. நண்பர்களுக்கு பகிருங்கள்.  1460307_708365745880574_253076381_n

நண்பர்கள் அனைவரும் கண்டிப்பாக பகிருங்கள் ..

இந்தியாவை சேர்ந்த பிசிக்ஸ் புரபசர் ஒருவருக்கு டக்கென ஒரு ஐடியா உதித்தது லஞ்சத்தை ஒழிக்க ஏன் பூஜ்ஜியம் ரூபாய் நோட்டை தயார் செய்ய கூடாது என நினைத்தார் உடனே உருவாக்கியும் விட்டார்.

ப்ரின்டிங் பிரஸ்ஸில் இதை கலர் ப்ரின்ட் எடுத்தார். லஞ்சம் கேட்கும் அரசு அதிகாரிகளிடம் இந்த நோட்டை லஞ்சமாக கொடுக்க சொல்லி நண்பர்கள், உறவினர்களிடம் சொன்னார். இந்த கான்செப்டுக்கு பலத்த வரவேற்பு இருந்தது.அவர் இதை யதேச்சையாய் ஐந்தாம் தூண் என்ற என்.ஜி.ஓ அமைப்பிடம் சொன்னார்.

அந்த அமைப்பின் தலைவர் விஜய் ஆனந்த் என்பவருக்கு இந்த ஐடியா பிடித்து போக உடனே அவர் 25,000 நோட்டுகளை அச்சடித்தார்.அதை வட இந்தியாவெங்கும்வினியோகம் செய்ய நோட்டுகள் பரபரவென மக்களிடையே பரவின அதன் பின் நோட்டுகளை மக்கள் அதிக அளவில் கேட்க இதுவரை சுமார் பத்துலட்சம் நோட்டுக்களை அச்சடித்து மக்களிடையே வினியோகித்துள்ளது இந்த அமைப்பு
ரெவென்யு டிபார்ட்மெண்டில் லஞ்சம் கேட்டதால் நடையாய் நடந்து அலுத்த பெண் ஒருவர் லஞ்சம் கேட்ட அதிகாரி ஒருவரிடம் இந்த நோட்டை கொடுத்தார்.உடனேஅந்த அதிகாரி சீட்டை விட்டு எழுந்து நின்று இரு கைகளையும் கூப்பி இவரிடம் மன்னிப்பு கேட்டு வருடகணக்கில் நகராமல் இருந்த பைலை முடித்து கொடுத்தார் இந்த நோட்டு இத்தனை பெரிய மாஜிக்கை ஏற்படுத்தும் என அந்த அம்மையார் நம்பவே இல்லை.
ஏன் இந்த நோட்டு வட இந்தியாவில் இத்தனை பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது?

லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் இந்த நோட்டை பார்த்தால் முதலில் பயந்துவிடுகிறார்கள் என்கிறது உலகவங்கி.அடுத்து லஞ்சம் என்பது சட்டபடி தண்டனை கிடைக்கும் குற்றம்.லஞ்சம் கொடுக்க வசதியற்ற மக்கள் இழப்பதற்கு ஏதுமில்லை என்ர நிலையில் இந்த நோட்டை தருகின்றனர். அலுவலகங்களில் இப்படி ஏராளமான ஏழை எளிய மக்கள் இந்த நோட்டுக்களை அளித்து வருவதால் அதிர்ந்து போன அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதை நிறுத்தி விட்டு சொன்ன வேலையை செய்து தருகின்றனர்
இந்த பூஜ்ஜியம் ரூபாய் நோட்டு கான்செப்ட் தமிழ்நாட்டிலும்கிடைக்கின்றது. இந்த 9094024005 .(FACT INDIA) கைபேசி எண்ணில் தொடர்புகொண்டாள்இந்த பூஜ்ஜியம் ரூபாய் நோட்டு கிடைக்கும் என நினைக்கிறேன்.

நன்றி: முகநூல்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

லஞ்சத்தை ஒழிக்க புதுவழி. நண்பர்களுக்கு பகிருங்கள்.  Empty Re: லஞ்சத்தை ஒழிக்க புதுவழி. நண்பர்களுக்கு பகிருங்கள்.

Post by mohaideen Fri Mar 21, 2014 12:31 pm

மிக நல்ல தகவல்.

ஆனால் திருந்துவார்களா?  இது மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்புவோம்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

லஞ்சத்தை ஒழிக்க புதுவழி. நண்பர்களுக்கு பகிருங்கள்.  Empty Re: லஞ்சத்தை ஒழிக்க புதுவழி. நண்பர்களுக்கு பகிருங்கள்.

Post by sreemuky Fri Mar 21, 2014 8:13 pm

முதலில் ரூபாய் நோட்டு தனிநபர் அடிக்கலாமா? அது 0 ரூபாயோ 1000 ரூபாயோ தனிநபர் அடிப்பது கள்ள நோட்டு போலல்லவா ஆகும். இந்த தகவல் உண்மையா என்பது தெரியவில்லை. எந்த ஒரு செய்தி தாளிலும் நான் படிக்கவில்லை. முகநூளில் வரும் செய்திகள் அணைத்தும் உண்மையா என்ற கேள்வி வருகிறது!
sreemuky
sreemuky
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1375

http://www.sreemuky.blogspot.in

Back to top Go down

லஞ்சத்தை ஒழிக்க புதுவழி. நண்பர்களுக்கு பகிருங்கள்.  Empty Re: லஞ்சத்தை ஒழிக்க புதுவழி. நண்பர்களுக்கு பகிருங்கள்.

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Mar 21, 2014 8:16 pm

ஆயிரம்தான் சொல்லுங்கள் 1000 இல்லைன்னா வேலை நடக்காது பா
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

லஞ்சத்தை ஒழிக்க புதுவழி. நண்பர்களுக்கு பகிருங்கள்.  Empty Re: லஞ்சத்தை ஒழிக்க புதுவழி. நண்பர்களுக்கு பகிருங்கள்.

Post by நாஞ்சில் குமார் Fri Mar 21, 2014 11:14 pm

அரசுத்துறையில் லஞ்சம் என்பது ரத்தத்தோடு ஊறிப்போய்விட்டது. இந்த பூஜ்யம் நோட்டினால் மாற்றம் ஏற்பட்டால் நாட்டிற்கே விடிவுகாலம்.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

லஞ்சத்தை ஒழிக்க புதுவழி. நண்பர்களுக்கு பகிருங்கள்.  Empty Re: லஞ்சத்தை ஒழிக்க புதுவழி. நண்பர்களுக்கு பகிருங்கள்.

Post by ragu Sat Mar 22, 2014 6:53 am

aundykumar wrote:அரசுத்துறையில் லஞ்சம் என்பது ரத்தத்தோடு ஊறிப்போய்விட்டது.  இந்த பூஜ்யம் நோட்டினால் மாற்றம் ஏற்பட்டால் நாட்டிற்கே விடிவுகாலம்.

உண்மை  எற்றுக்கொள்கிறேன் 
ragu
ragu
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 542

Back to top Go down

லஞ்சத்தை ஒழிக்க புதுவழி. நண்பர்களுக்கு பகிருங்கள்.  Empty Re: லஞ்சத்தை ஒழிக்க புதுவழி. நண்பர்களுக்கு பகிருங்கள்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum