தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பாஸ்போர்ட் தொடர்பான கேள்விகளும் பதில்களும்

View previous topic View next topic Go down

பாஸ்போர்ட் தொடர்பான கேள்விகளும் பதில்களும் Empty பாஸ்போர்ட் தொடர்பான கேள்விகளும் பதில்களும்

Post by முரளிராஜா Wed Oct 03, 2012 9:26 pm

துணை பாஸ்போர்ட் அதிகாரி க . ருக்மாங்கதன் (பிராந்திய பாஸ்போர்ட் அலுவலகம், சென்னை)
பாஸ்போர்ட் தொடர்பான அத்தனை சந்தேகங்களு க்கும் பதில் தருகிறார்.

பாஸ்போர்ட் விண்ணப்பித்ததிலிருந்து எத்தனை நாள் கழித்து கிடைக்கும்? கட்டணம் எவ்வளவு? - இரா.ஸ்ரீதர், திருப்ப த்தூர்.

”பாஸ்போர்ட்க்கு விண்ணப்பித்த ஏழு நாட்களுக் குள் கிடைக்கும். இதில், போலீஸ் விசாரணைக் கான காலம் சேராது. புது பாஸ்போர்ட் விண்ணப் பிக்க கட்டணம் ரூ.1,000. விரைவாக, உடனடியா க பாஸ்போர்ட் வேண்டும் என்றால் தத்கல் முறை யில் விண்ணப்பிக்கலாம். இதில் உடனே பாஸ் போர்ட் வழங்கப்படும். இதற்கான கட்டணம் ரூ.2,500.”

எனது மகள் பிறந்தநாள் 23.4.1994. இது கோயம்புத்தூர் மாநகராட் சியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளியில் 22.4.1994 என்று உள்ள து. நான் பாஸ்போர்ட்க்கு விண்ணப்பித்தபோது ஒரு நாள் வித்தியாச ம் உள்ளதால் தர மறுத்துவிட்டார் கள். பாஸ்போர்ட் பெற நான் என் ன செய்யவேண்டும்? - ராஜேந்தி ரன், கோயம்புத்தூர்.

”முதலில் கோயம்புத்தூர் மாநக ராட்சியில் சரியான பிறப்பு சான்றி தழை பெறவேண்டும். அந்த சரி யான பிறப்பு சான்றிதழைக் கொ ண்டு பள்ளி, கல்லூரி சான்றிதழ்களில் மாற்றவேண்டும். அதன்பிறகு பாஸ்போர் ட்க்கு விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.”

”எனக்கு ஒரு கம்பெனி மூலம் வெளிநாட்டுக்குப் போக வாய்ப்பு கி டைத்துள்ளது. நான் படித்தது நான்காம் வகுப்பு. பிறப்பு சான் று வேண்டும் என்று கேட்கிறா ர்கள். என்னிடம் அது இல்லை. இந்நிலை யில் நான் என்ன சான்று கொடுத்து பாஸ்போர் ட்க்கு விண்ணப்பிக்கலாம்? - இரா.சுதாகரன், கோயம்புத்தூ ர்.
”எட்டாம் வகுப்புக்கு குறைவாகப் படித்திருந்தால் அல்லது படிக்கவே இல்லை என்றால் நோட்டரி பப்ளிக் மூலம் அபிடவிட் பெற்று விண் ணப் பிக்கலாம். 26.01.1989-ம் ஆண்டுக்குப் பிறகு பிறந்திருந்தால் பிறப்பு சான்றிதழ் கட்டாயம் தேவை.”

எனது பாஸ்போர்ட் புத்தகத்தில் செல்வ குமாரி என்பதற்குப் பதிலாக செல்வகுமார் என அச்சாகி உள்ளது. அதனை சரி செய்ய என்ன செய்ய வேண்டும்? - செல்வகுமாரி, நத்தமேடு, சிதம்பரம் தாலுகா.

”நீங்கள் கொடுத்த ஆவணத்தில் செல்வகுமாரி என்று இருந்தால், புது பாஸ்போர்ட் கட்டணம் எதுவும் இல்லாமல் வழங்கப்படும். ஆவ ணத்தில் தவறு இருந்தால் சரி யான ஆவணத்துடன் மீண்டும் கட்டண ம் கட்டி விண்ணப்பிக்க வேண்டும்.”

எனது தங்கை பஞ்சாயத்து மூல ம் எழுதிவாங்கி இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். எனது தங்கை மகன் கல்வி மாற்றுச் சான்றிதழில் (டிசி) முதல் அப்பா வின் பெயர் உள்ளது. ரேஷன் கார்டில் இரண்டாவது அப்பா பெயர் உள்ளது. பாஸ்போர்ட் எடுப்பதி ல் ஏதாவது சிக்கல் வருமா? - பெயர், ஊர் வெளியிட விரும்பாத வாசகர்.

”தங்களின் தங்கை மகனின் முதல் அப்பா அதாவது, உயிர் கொடுத்த அப்பாவின் பெயருள் ள சான்றிதழ்களைக் கொடுத்து பாஸ்போர்ட்க்கு விண்ணப்பிக் கலாம். பாஸ்போர்ட்டில் ரத்த உறவு கொண்ட பெற்றோர்கள் (பயோலாஜிக்கல் பேரன்ட்ஸ்) பெயர்தான் இடம்பெறும்.”

எனது மகள் திருச்சியில் பி.இ. மூன்றாம் ஆண்டு படிக்கிறாள். எனக் கு புதுச்சேரியில் நிரந்தர முக வரி உள்ளது. திருச்சி முகவரியில் என் மகளுக்கு பாஸ்போர்ட் வாங் கினால் முகவரி மாற்ற வேண்டியது வரும். நாங்கள் எந்த முகவரி யில் வாங் குவது என்றுகூறவும்?- கே.உஷா கிருஷ் ணமூர்த்தி, புதுச்சேரி.

”ஒருவர் தற்போது எந்த முகவரியில் வசிக்கிறாரோ அந்த முகவரியைக் குறி ப்பிட்டுதான் பாஸ்போர்ட்க்கு விண்ண ப்பிக்க வேண்டும். அந்த வகையில் திரு ச்சி கல்லூரி முகவரியைக் குறிப்பிட்டு பாஸ்போர்ட் வாங்கிக்கொள்ளலாம். படிப்பு முடிந்தவுடன் நிரந்தர முகவரிக் கான தக்க ஆவணங்களை சமர்ப்பித்து முகவரியை மாற்றிக்கொ ள்ளலாம். இதற்கு கட்டணமாக 1,000 ரூபாய் செலுத்த வேண்டும்.”

நன்றி [You must be registered and logged in to see this link.]
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

பாஸ்போர்ட் தொடர்பான கேள்விகளும் பதில்களும் Empty Re: பாஸ்போர்ட் தொடர்பான கேள்விகளும் பதில்களும்

Post by ஸ்ரீராம் Thu Oct 04, 2012 3:01 pm

நன்றி சூர்யா
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

பாஸ்போர்ட் தொடர்பான கேள்விகளும் பதில்களும் Empty Re: பாஸ்போர்ட் தொடர்பான கேள்விகளும் பதில்களும்

Post by சிவா Thu Oct 04, 2012 9:03 pm

பதிவிற்கு நன்றி சூர்யா அண்ணா
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

பாஸ்போர்ட் தொடர்பான கேள்விகளும் பதில்களும் Empty Re: பாஸ்போர்ட் தொடர்பான கேள்விகளும் பதில்களும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum