Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ஆன்மீகம் அறிவோம் - பிரச்சனைகளும் அதை எதிர் கொள்ளுதலும்
Page 1 of 1 • Share
ஆன்மீகம் அறிவோம் - பிரச்சனைகளும் அதை எதிர் கொள்ளுதலும்
ஆன்மீகம் அறிவோம்
குரு மகான் வேதாத்திரி மகரிஷியின் சிந்தனை தொகுப்பிலிருந்து:
பிரச்சனைகளும் அதை எதிர் கொள்ளுதலும்
குரு மகான் வேதாத்திரி மகரிஷியின் சிந்தனை தொகுப்பிலிருந்து:
பிரச்சனைகளும் அதை எதிர் கொள்ளுதலும்
பிரச்சனைகளை சிலர் மிகவும் நேர்த்தியாகக் கையாளுவார்கள். பனாரஸ் இந்து பல்கலைக் கழகம் தோற்றுவித்த மதன் மோகன் மாளவியா பலரிடமும் பணம் திரட்டித்தான் அதனைக் கட்டி முடித்தார். அந்த வேலையின் போது பணம் போதாத நிலையில் அன்றைக்கிருந்த ஹைதராபாத் நவாபிடம் சென்று நிதியுதவி வேண்டினார். ஆனால் நவாப் மிகவும் கோபம் அடைந்து தன்னுடைய கால் செருப்புகளில் ஒன்றைக் கழட்டி மாளவியா மீது வீசினார். மாளவியா அந்தச் செருப்பினை எடுத்துக் கொண்டு அரண்மனைக்கு வெளியே வந்து நவாபின் விலையுயர்ந்த காலணி என்று ஏலம் போட்டார். அதனை அறிந்த நவாப் அந்த செருப்பை தானே வாங்கிக் கொண்டு மாளவியாவிற்குத் தேவையான பணத்தை கொடுத்து உதவினார்.
இதுதான் பிரச்சினையைக் கையாளுவதின் நுணுக்கம். எனவே, இனிமேல் வாழ்வியல் பிரச்சினைகளை எதிர்கொள்ளப் பயப்பட வேண்டாம். ஏனெனில் அவைகளோடு போராடி ஜெயிப்பவனே சாதனையாளனாக மிளிர்கிறான். சரித்திரத்தில் இடம் பெறுகிறான். நாமும் பிரச்சினைகளைத் துணிவுடன் எதிர் கொள்வோம்.
சிக்கலில்லாத வாழ்க்கையே இல்லை. சிக்கலைத் தீர்க்கும் வழி தெரியாமல் தான் துன்பத்தில் வாடுகிறோம்.
இதுதான் பிரச்சினையைக் கையாளுவதின் நுணுக்கம். எனவே, இனிமேல் வாழ்வியல் பிரச்சினைகளை எதிர்கொள்ளப் பயப்பட வேண்டாம். ஏனெனில் அவைகளோடு போராடி ஜெயிப்பவனே சாதனையாளனாக மிளிர்கிறான். சரித்திரத்தில் இடம் பெறுகிறான். நாமும் பிரச்சினைகளைத் துணிவுடன் எதிர் கொள்வோம்.
சிக்கலில்லாத வாழ்க்கையே இல்லை. சிக்கலைத் தீர்க்கும் வழி தெரியாமல் தான் துன்பத்தில் வாடுகிறோம்.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: ஆன்மீகம் அறிவோம் - பிரச்சனைகளும் அதை எதிர் கொள்ளுதலும்
டேக் இட் ஈஸி பாலிஸி நல்லது..!!
-
-
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» ஆன்மீகம் அறிவோம்
» வயதானவர்களும் பிரச்சனைகளும்
» சீர்காழி- ஆன்மீகம், ஆலயங்கள், நம்பிக்கையின் நகரம்!
» உடல்நல பிரச்சனைகளும்... அதற்கான அருமையான இயற்கை மருத்துவ நிவாரணிகளும்...
» விரதம் ஆன்மீகம் சம்பந்தப்பட்டதில்ல
» வயதானவர்களும் பிரச்சனைகளும்
» சீர்காழி- ஆன்மீகம், ஆலயங்கள், நம்பிக்கையின் நகரம்!
» உடல்நல பிரச்சனைகளும்... அதற்கான அருமையான இயற்கை மருத்துவ நிவாரணிகளும்...
» விரதம் ஆன்மீகம் சம்பந்தப்பட்டதில்ல
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|