தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


வெங்காயத்தை இப்படியும் பயன்படுத்தலாமா?

View previous topic View next topic Go down

வெங்காயத்தை இப்படியும் பயன்படுத்தலாமா? Empty வெங்காயத்தை இப்படியும் பயன்படுத்தலாமா?

Post by முரளிராஜா Thu Oct 04, 2012 5:24 pm

சமையலுக்கு பயன்படும் வெங்காயம், சாப்பிட மட்டும் தான் பயன்படுகிறது என்று தான் தெரியும். ஆனால் அந்த அந்த வெங்காயம் வேறு எதற்கெல்லாம் பயன்படுகிறதென்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? ஆம், அந்த வெங்காயம் ருசிக்கு மட்டுமின்றி சிலவற்றை சுத்தம் செய்யவும் பயன்படுகிறது. அதிலும் சமையலறையில் இருக்கும் சிலவற்றிற்கே பயன்படுகிறது. ஆகவே மறுமுறை சமைக்கும் போது, தேவையில்லாமல் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை தூக்கிப் போடாமல், வேறு சில செயல்களுக்கும் பயன்படுத்துங்கள். இப்போது அந்த வெங்காயம் வேறு எதற்கெல்லாம் பயன்படுகிறதென்று பார்ப்போமா!!!

மெட்டல் பொருட்கள்

சமைக்கப் பயன்படும் வெங்காயம் சாப்பிடமட்டுமல்லாமல், மெட்டல் பொருட்களில் படியும் கறைகள், துரு போன்றவற்றை நீக்கப் பயன்படுகிறது. ஆகவே இனிமேல் ஏதாவது மெட்டல் பொருட்களில் துரு அல்லது கறைகள் போகாமல் இருந்தால், அப்போது சிறு துண்டு வெங்காயத்தை எடுத்து அதன்மீது தேய்த்தால், போய்விடும். இதனால் மெட்டல் பொருட்கள் அழகாக மின்னும்.

வாணலி

பொதுவாக சமைக்கும் போது எண்ணெய் எதற்கு பயன்படுத்துகிறோம் என்று தெரியுமா? வாணலியில் ஒட்டாமல் இருக்க வேண்டும் என்று தானே பயன்படுத்துகிறோம். ஆனால், இப்போது அதே பயன்பாட்டிற்கு தான் வெங்காயமும் பயன்படுகிறது. அதாவது வாணலியை அடுப்பில் வைக்கும் முன் சிறிது வெங்காயத்தை எடுத்து தேய்த்து, பின் சமைத்தால், அடிபிடிக்காமல் இருக்கும்.

கறைகள்

வெங்காயம் சமையலறையில் உள்ள கறைகளை நீக்கவும் பயன்படுகிறது. அதாவது சமைக்கும் போது பாத்திரத்தின் அடியில் உள்ள கருப்பு நிறம் நீண்ட நாட்கள் ஒரே இடத்தில் வைத்து, அவற்றை நீக்க முடியாமல் இருந்தால், அப்போது வெங்காயத்தை வைத்து அந்த இடத்தை தேய்த்தால், கறைகள் நீக்கிவிடும்.

கிரில் மிசின்

வீட்டில் பயன்படும் சமையல் பொருட்களில் ஒன்றான கிரில் மிசின், தீயில் நீண்ட நேரம் இருப்பதால், அது கருமை நிறத்தில் இருக்கும் வாங்கும் போது தான் புதிதாக பளிச்சென்று இருப்பதை பார்த்திருப்போம். ஆனால், அதை இப்போது புதிது போல் மின்னச் செய்ய, அதன் இரு முனைகளிலும் வெங்காயத் துண்டை வைத்து, நன்கு தேய்க்க வேண்டும். இதனால் அந்த கிரில் மிசின் அழகாகக் காணப்படும்.

நாற்றம்

வீட்டில் இருக்கும் போது திடீரென்று எதாவது ஒரு மூலையிலிருந்து அழுகிய நாற்றம் வரும். அப்போது எவ்வளவு நேரம் தான் மூக்கை மூட முடியும். ஆகவே அப்போது சிறிது வெங்காயத்தை நறுக்கி, நாற்றம் அடிக்கும் இடத்தில் வைத்துவிட்டால், அந்த அழுகிய நாற்றம் போய்விடும்.

நன்றி போல்டு ஸ்கை
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

வெங்காயத்தை இப்படியும் பயன்படுத்தலாமா? Empty Re: வெங்காயத்தை இப்படியும் பயன்படுத்தலாமா?

Post by மகா பிரபு Thu Oct 11, 2012 8:51 pm

படிக்கும் மாணவர்கள் தூக்கம் வராமல் இருக்க வெங்காயத்தை நறுக்கி கண் அருகில் தடவி கொண்டால் சிறிது நேரம் கண் எரியும், பிறகு தூக்கம் வராது.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

வெங்காயத்தை இப்படியும் பயன்படுத்தலாமா? Empty Re: வெங்காயத்தை இப்படியும் பயன்படுத்தலாமா?

Post by ஸ்ரீராம் Thu Oct 11, 2012 9:17 pm

தேள் மற்றும் குழவி கொட்டினால் அந்த இடத்தில வெங்காயத்தை அரிந்து நன்றாக தேய்த்தால் பாதிப்பு ஏற்படாது.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

வெங்காயத்தை இப்படியும் பயன்படுத்தலாமா? Empty Re: வெங்காயத்தை இப்படியும் பயன்படுத்தலாமா?

Post by பூ.சசிகுமார் Thu Oct 11, 2012 10:08 pm

பகிர்வுக்கு நன்றி அண்ணா
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

வெங்காயத்தை இப்படியும் பயன்படுத்தலாமா? Empty Re: வெங்காயத்தை இப்படியும் பயன்படுத்தலாமா?

Post by சிவா Thu Oct 11, 2012 10:21 pm

பகிர்வுக்கு நன்றி சூர்யா,ஜெயம்,கௌரி அண்ணா வெங்காயத்தை இப்படியும் பயன்படுத்தலாமா? 534526
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

வெங்காயத்தை இப்படியும் பயன்படுத்தலாமா? Empty Re: வெங்காயத்தை இப்படியும் பயன்படுத்தலாமா?

Post by selvansiva Fri Oct 12, 2012 7:25 am

நல்லதொருபகிர்வு அண்ணா எற்றுக்கொள்கிறேன் இன்னோன்றும் சொல்ல ஆசைபடுகிறேன் யாருக்கவது உடனடியாக காய்ச்சல் வர வேண்டும் என்று நினய்த்தால் வெள்ளை வெங்காயம் இரண்டு பூண்டுக்கலய் எடுத்து அறக்கய் இடுக்கில் வைத்துக் கொண்டு ஒரு மணித்தியாலம் படுத்து எழும்பினால் உடனடியாக காய்ச்சல் வந்துவிடும் என்றும் அன்புடன் சிவா நன்றி அதிர்ச்சி
selvansiva
selvansiva
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 15

Back to top Go down

வெங்காயத்தை இப்படியும் பயன்படுத்தலாமா? Empty Re: வெங்காயத்தை இப்படியும் பயன்படுத்தலாமா?

Post by மகா பிரபு Fri Oct 12, 2012 7:53 am

நல்ல ஐடியா செல்வன் சிவா.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

வெங்காயத்தை இப்படியும் பயன்படுத்தலாமா? Empty Re: வெங்காயத்தை இப்படியும் பயன்படுத்தலாமா?

Post by ரானுஜா Fri Oct 12, 2012 2:22 pm

தகவல் நன்று
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

வெங்காயத்தை இப்படியும் பயன்படுத்தலாமா? Empty Re: வெங்காயத்தை இப்படியும் பயன்படுத்தலாமா?

Post by முரளிராஜா Fri Oct 12, 2012 2:28 pm

நன்றி நண்பர்களே
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

வெங்காயத்தை இப்படியும் பயன்படுத்தலாமா? Empty Re: வெங்காயத்தை இப்படியும் பயன்படுத்தலாமா?

Post by சிவா Fri Oct 12, 2012 10:14 pm

selvansiva wrote:நல்லதொருபகிர்வு அண்ணா எற்றுக்கொள்கிறேன் இன்னோன்றும் சொல்ல ஆசைபடுகிறேன் யாருக்கவது உடனடியாக காய்ச்சல் வர வேண்டும் என்று நினய்த்தால் வெள்ளை வெங்காயம் இரண்டு பூண்டுக்கலய் எடுத்து அறக்கய் இடுக்கில் வைத்துக் கொண்டு ஒரு மணித்தியாலம் படுத்து எழும்பினால் உடனடியாக காய்ச்சல் வந்துவிடும் என்றும் அன்புடன் சிவா நன்றி அதிர்ச்சி


ஸ்கூல் படிக்கும் போது லீவ் போடுறதுக்கு இந்த வழிமுறையைத்தான் பின்பற்றினிங்களா .......?
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

வெங்காயத்தை இப்படியும் பயன்படுத்தலாமா? Empty Re: வெங்காயத்தை இப்படியும் பயன்படுத்தலாமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum