Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
உயிரின் மதிப்பை தெரிந்தவர்கள் அவர்கள்...!
Page 1 of 1 • Share
உயிரின் மதிப்பை தெரிந்தவர்கள் அவர்கள்...!
ஜப்பான் நாட்டில் ஒரு பெண் ரயிலில் இருந்து இறங்கும் போது பிளாட்பாரத்திற்கும் ரயிலுக்கும் இடையில் சிக்கிக் கொண்டார்...
சக பயனிகள் உடனடியாக ரயிலை மறு பக்கம் சாய்த்து அந்த பெண்ணை காப்பாற்றியுள்ளனர். அந்த பெண்ணுக்கு சிறு காயம் கூட ஏற்படவில்லையாம்...
இதுவே நம்மூரில் ரோட்டில் யாராவது அடிபட்டு கிடந்தால் அல்லது ஷாப்பிங் காம்ப்ளாக்ஸில் இருந்து கீழே விழுந்தால் வேடிக்கை மட்டுமே பார்ப்பார்கள்...
காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் இருந்ததால் தான் 32 டன் எடை கொண்ட ரயிலை வெறும் 100 பேர் சேர்ந்து சாய்த்து காப்பாற்றியுள்ளனர்...
உயிரின் மதிப்பை தெரிந்தவர்கள் அவர்கள்...!
முகநூல்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: உயிரின் மதிப்பை தெரிந்தவர்கள் அவர்கள்...!
அதி வேக முன்னேற்றம் அடைந்துள்ள
ஜப்பான் நகரிலும் இப்படி ஒரு விபத்து
நடந்துள்ளதே..?!
-
நம்ம ஊரு எவ்வளவோ தேவலாம்..!!
-
ஜப்பான் நகரிலும் இப்படி ஒரு விபத்து
நடந்துள்ளதே..?!
-
நம்ம ஊரு எவ்வளவோ தேவலாம்..!!
-
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: உயிரின் மதிப்பை தெரிந்தவர்கள் அவர்கள்...!
முன்னேற்றம் அடைந்துள்ளதால்தான் விபத்து ஏற்பட்டுள்ளது. காரணம் அதிவேக ரயில்கள் செல்லும் பொழுது பிளாட்பாரத்தில் உராய்ந்து தீ விபத்து ஏற்பட சாத்தியம் உள்ளது. அதனால் தான் வண்டிக்கும் நடை மேடைக்கும் சிறிது அதிக இடைவெளி இருக்கும். அதற்காக தான் தானியங்கி கதவுகள் திறக்கும் பொழுது "please mind the gap" என்று அறிவிப்பு வரும். ரெகுலராக பயணம் செல்பவர்கள் இதை அறிவார்கள். இந்த விபத்துக்கு காரணம் அவரது அஜாக்ரதையாக மட்டுமே இருக்கும். ஆனாலும் ஜப்பானியரின் மனித நேயம் பாராட்டத் தக்கது. பாதிக்க பட்டவர்கள் இல்லையா!
Similar topics
» மதிப்பை தரும் மெடல்கள்
» நம் நாட்டின் பொருளாதாரத்தின் மதிப்பை மீட்டெடுப்போம்...
» சொத்து மதிப்பை வெளியிடாத நீதிபதிகள்
» ரூபாய் மதிப்பை கைகளால் தொட்டு தெரிந்துகொள்ளலாம்
» ரூபாய் மதிப்பை சந்தைதான் தீர்மானிக்கிறது
» நம் நாட்டின் பொருளாதாரத்தின் மதிப்பை மீட்டெடுப்போம்...
» சொத்து மதிப்பை வெளியிடாத நீதிபதிகள்
» ரூபாய் மதிப்பை கைகளால் தொட்டு தெரிந்துகொள்ளலாம்
» ரூபாய் மதிப்பை சந்தைதான் தீர்மானிக்கிறது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|