தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அழகான பூனை குட்டியை வளர்க்க சில டிப்ஸ்.

View previous topic View next topic Go down

அழகான பூனை குட்டியை வளர்க்க சில டிப்ஸ். Empty அழகான பூனை குட்டியை வளர்க்க சில டிப்ஸ்.

Post by முரளிராஜா Sat Oct 06, 2012 10:49 am

அழகான பூனை குட்டியை வளர்க்க சில டிப்ஸ். 12-cat-care

டில் செல்லமாக வளர்க்கும் பிராணிகளில் நாய்களுக்குப் பிறகு பூனையை அனைவரும் விரும்பி வளர்ப்பார்கள். ஏனெனில் நாய்கள் சற்று உயரமாக இருக்கும், கடிக்கும். அதனால் நிறைய பேர் அதற்கு பயந்து அமைதியாக இருக்கும் பூனையை வளர்க்க விரும்புவார்கள். ஆனால் அவ்வாறு விரும்பினால் மட்டும் போதாது. அதனை மிகவும் கவனமாக வளர்க்க வேண்டும். ஏனெனில் அவை மிகவும் சென்சிட்டிவ்வானவை. ஆகவே அதனை வளர்க்க ஒரு சில அடிப்படை டிப்ஸ் தெரிந்திருக்க வேண்டும். அது என்னவென்று படித்து தெரிந்து கொள்ளுங்களேன்...

* பூனை குட்டியை வளர்க்கும் போது, அதற்கு ஒரு நாளைக்கு பெரிய பூனைக்கு கொடுக்கும் உணவுகளில் இரண்டு மடங்கு அதிகமான அளவு ஊட்டச்சத்துக்கள் வேண்டும். ஏளெளில் அதன் வளர்ச்சிக்கு அதிகமான சத்துக்கள் வேண்டும். அதற்காக மிகவும் அதிகமான அளவு உணவுகளைக் கொடுத்துவிடக் கூடாது.

* பூனைக்குட்டி பிறந்து 5-6 வாரத்திற்கு பிறகு, தினமும் 4 முறை உணவுகளை கொடுக்க வேண்டும். அதுவும் சிறுசிறு இடைவேளைக்குப் பிறகு தேவையான அளவு கொடுக்க வேண்டும். ஏனெனில் அதற்கு இருப்பது மிகவும் சிறிய வயிறு. ஆகவே அதிகமாக கொடுத்தால், அதற்கு இம்சையாக இருக்கும்.

* பூனைக் குட்டிகளுக்கு நாய்களின் உணவுகளை கொடுக்க கூடாது. ஏனெனில் பூனைகளுக்கு டாரின் என்னும் ஊட்டச்சத்துப் பொருள் வேண்டும். இதனால் அதற்கு இதய நோய் வராமல் இருப்பதோடு, கண்களும் நன்கு தெரியும். ஆகவே அதற்கு சரியாக பூனையின் உணவை மட்டும் கொடுக்க வேண்டும்.

* 8-10 மாதத்திற்குப் பிறகு, வெறும் பால் மற்றும் பூனை உணவைக் கொடுக்க வேண்டாம். அப்போது அதற்கு சற்று சாதம், தயிர், பால் என்று கலந்து கொடுக்க வேண்டும். இதனால் பூனைக்குட்டிகள்கள் விரைவில் வீட்டில் சமைக்கும் மற்ற உணவுகளை சாப்பிட பழகிவிடும்.

* தினமும் பூனைக் குட்டிகளை குளிப்பாட்ட வேண்டாம். எப்போது அதன் மேல் துர்நாற்றம் வருகிறதோ, அப்போது மட்டும் குளிர்ந்த நீரால் குளிப்பாட்ட வேண்டும். ஏனெனில் சுடு தண்ணீர் அதன் சருமத்தில் அரிப்பை ஏற்படுத்தக்கூடும்.

* தினமும் பூனைக்குட்டியின் மயிர்களை சீவ வேண்டும். இதனால் அதன் மேல் இருக்கும் தூசிகள், அழுக்குகள், கிருமிகள் போன்றவை உதிர்ந்துவிடும். பூனைக்குட்டியும் சுத்தமாக இருக்கும்.

* ஏதோ சில நாட்கள் வேண்டுமென்றால், பூனைக்குட்டிகளை நம்மோடு பெட்டில் படுக்க வைக்கலாம். ஆனால் அப்படியே பழக்கிவிடக் கூடாது. ஏனெனில் பின் அது எப்போதுமே உங்களுடனேயே படுக்க வேண்டும் என்ற எண்ணம் வந்துவிடும்.

* பூனைக்குட்டிகளை மாலை நேரத்தில் விளையாட வைக்க வேண்டும். இதனால் அதன் எலும்புகள் நன்கு வலுபெறுவதோடு, நல்ல வளர்ச்சி ஏற்படும்.

* பூனைக்குட்டிகள் படுப்பதற்கு, சாப்பிடுவதற்கு என்று ஏதேனும் ஒரு கூடையை அழகாக அமைத்து, அதனை பராமரித்து வந்தால், பூனைக்குட்டியும் சமத்துக் குட்டியாக அந்த பழக்கத்திற்கு பழகிவிடும்.

* பூனைக்குட்டிகள் வளர்வதற்கு ஆரம்பித்ததும், அதன் பற்கள், காதுகள் மற்றும நகங்களை சுத்தம் செய்ய வேண்டும். ஏனெனில் அது அங்கும், இங்கும் ஓடி விளையாடுவதால், அதன் நகங்களில் கிருமிகள் எளிதில் வந்துவிடும். பின் அது மட்டும் நோயால் பாதிக்கப்படுவதோடு, வீட்டில் இருப்போரும் பாதிக்கப்படுவர். ஆகவே அதன் நகங்களை சுத்தம் செய்ய மறக்கக் கூடாது.

எனவே, பூனைக்குட்டியை வளர்க்க வேண்டுமென்பவர்கள மேற்கூறியவற்றையெல்லாம், நினைவில் வைத்து, பின் வளர்த்து பாருங்கள். உங்கள் வீட்டு பூனையும் அழகாக, சுத்தமாக, ஆரோக்கியமாக இருக்கும்.

நன்றி http://tamil.boldsky.com
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

அழகான பூனை குட்டியை வளர்க்க சில டிப்ஸ். Empty Re: அழகான பூனை குட்டியை வளர்க்க சில டிப்ஸ்.

Post by சிவா Sun Oct 07, 2012 6:44 pm

அருமையான தகவல் அண்ணா
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

அழகான பூனை குட்டியை வளர்க்க சில டிப்ஸ். Empty Re: அழகான பூனை குட்டியை வளர்க்க சில டிப்ஸ்.

Post by Manik Mon Oct 08, 2012 12:41 pm

எங்க வீட்ல நெறைய பூனைக்குட்டிகளை வளர்த்திருக்கிறேன் ரொம்ப நல்லா இருக்கும்

ஒரு தடவை நைட்ல எல்லாரும் தூங்கிட்டு இருக்கும் போது பூனைக்குட்டி மெதுவா வந்து காராசேவு எடுத்து சாப்டுச்சு பாருங்க சூப்பரா இருந்துச்சு அது சாப்பிடுறது
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

அழகான பூனை குட்டியை வளர்க்க சில டிப்ஸ். Empty Re: அழகான பூனை குட்டியை வளர்க்க சில டிப்ஸ்.

Post by மகா பிரபு Mon Oct 08, 2012 8:49 pm

நல்ல தகவல்.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

அழகான பூனை குட்டியை வளர்க்க சில டிப்ஸ். Empty Re: அழகான பூனை குட்டியை வளர்க்க சில டிப்ஸ்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum