தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


உதவி தேவை

View previous topic View next topic Go down

உதவி தேவை Empty உதவி தேவை

Post by sreemuky Tue Apr 08, 2014 9:23 pm

நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள். சில பதிவுகள் மீண்டும் மறு பதிப்பு செய்யப் படுகின்றன. இதற்கு காரணம் நாம் அனைத்து பதிப்புகளும் பார்வையிட முடிவதில்லை. இதற்கான வழிமுறை நான் கேட்டேன். எனக்கு யாரும் பதில் கூறவில்லை. மீண்டும் உங்களுக்கு ஒரு வேண்டுகோள். ஒரு நாளில் பதிவான அனைத்து பதிவுகளும் பார்க்க எனக்கு தெரியவில்லை. LATEST POSTS மட்டுமே பார்த்து பதில் அளிக்க முடிகிறது. இதனால் பல நல்ல கருத்துக்கள் என்னால் பார்க்க முடிவதில்லை. உதவி கோருகிறேன்.
முரளி, செந்தில், முழு முதலான், ரானுஜா போன்ற நண்பர்கள் எனக்கு உதவுவார்கள??
sreemuky
sreemuky
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1375

http://www.sreemuky.blogspot.in

Back to top Go down

உதவி தேவை Empty Re: உதவி தேவை

Post by முரளிராஜா Tue Apr 08, 2014 10:01 pm

ஸ்ரீமுகி தாங்கள் கேட்டது இதானே
[You must be registered and logged in to see this link.]

மீள் பதிவுகள் தடுக்க முடியாத ஒன்றுதான்
இருப்பினும் இதற்கு ஏதாவது தடுக்க வழிமுறைகள் இருந்தால் நீங்கள் தெரிவிக்கலாம் உங்கள் கருத்துகள் வரவேற்கபடுகிறது
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

உதவி தேவை Empty Re: உதவி தேவை

Post by sreemuky Wed Apr 09, 2014 9:08 am

இது இல்லை. உதாரணதிற்கு ஒரு குறிப்பிட்ட நபரின் அதாவது மு.ரா. வின் பதிவுகள் கடந்த ஒருவாரத்தில் உள்ளவை நான் பார்க்க வேண்டும் என்றால் எப்படி பார்ப்பது.? blogs இல் archives இருப்பது போல....
sreemuky
sreemuky
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1375

http://www.sreemuky.blogspot.in

Back to top Go down

உதவி தேவை Empty Re: உதவி தேவை

Post by முழுமுதலோன் Wed Apr 09, 2014 9:47 am

sreemuky wrote:நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள். சில பதிவுகள் மீண்டும் மறு பதிப்பு செய்யப் படுகின்றன. இதற்கு காரணம் நாம் அனைத்து பதிப்புகளும் பார்வையிட முடிவதில்லை. இதற்கான வழிமுறை நான் கேட்டேன். எனக்கு யாரும் பதில் கூறவில்லை. மீண்டும் உங்களுக்கு ஒரு வேண்டுகோள். ஒரு நாளில் பதிவான அனைத்து பதிவுகளும் பார்க்க எனக்கு தெரியவில்லை. LATEST POSTS மட்டுமே பார்த்து பதில் அளிக்க முடிகிறது. இதனால் பல நல்ல கருத்துக்கள் என்னால் பார்க்க முடிவதில்லை. உதவி கோருகிறேன்.
முரளி, செந்தில், முழு முதலான், ரானுஜா போன்ற நண்பர்கள் எனக்கு உதவுவார்கள??

முகப்பில் உதவிக்கு என்னும் தலைப்பின் கிழ் [You must be registered and logged in to see this link.] என்னும் பகுதியில் பாருங்களேன்  அல்லது 



profile open செய்து அதில் statistics click செய்யுங்கள் அதில் post என்னும் பகுதியில் [You must be registered and logged in to see this link.]அவரவர்கள் பதி விட்டதை பார்க்கலாம் 


இது சரியான முறையா என்று எனக்கு தெரியவில்லை இருப்பினும் நமது தலைமையும் தொழில் நுட்ப வல்லுனரும் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம் 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

உதவி தேவை Empty Re: உதவி தேவை

Post by முழுமுதலோன் Wed Apr 09, 2014 9:53 am

muraliraaja wrote:மீள் பதிவுகள் தடுக்க முடியாத ஒன்றுதான் 
இருப்பினும் இதற்கு ஏதாவது தடுக்க வழிமுறைகள் இருந்தால் நீங்கள் தெரிவிக்கலாம் உங்கள் கருத்துகள் வரவேற்கபடுகிறது

முழுமுதலோனை பொறுத்த வரையில் கூடுமான வரை ஒவ்வொரு முறையும் பதிவிடும்முன் அமர்க்களத்தில் தேட என்னும் இடத்தில சென்று இந்த பதிவை வேறு யாரேனும் பதிவு செய்துள்ளார்களா என்று பார்த்த பின்னரே பதிவிடுகிறார் இருப்பினும் சில சிறப்பான பதிவுகள்மீண்டும் ஒரு முறை பார்க்கவும் படிக்கவும்  தலைப்பை மாற்றி பதிவு செய்ய படுகிறது என்பது நிதர்சனமான உண்மை 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

உதவி தேவை Empty Re: உதவி தேவை

Post by ஸ்ரீராம் Thu Apr 10, 2014 10:25 am

sreemuky wrote:இது இல்லை. உதாரணதிற்கு ஒரு குறிப்பிட்ட நபரின் அதாவது மு.ரா. வின் பதிவுகள் கடந்த ஒருவாரத்தில் உள்ளவை நான் பார்க்க வேண்டும் என்றால் எப்படி பார்ப்பது.? blogs இல் archives இருப்பது போல....

நண்பர் ஸ்ரீ,

முராவின் அல்லது ஒரு பதிவாளரின் பதிவுகளை இரண்டு விதங்களில் படிக்கலாம்.

1. அந்த நபர் பதிவிட்ட தலைப்புகளை (Topic) மட்டும் படித்தல்
[You must be registered and logged in to see this link.]

2. அந்த நபர் பதிவிட்ட தலைப்புகள் மற்றும் பின்னூட்டங்கள் அனைத்தையும் படித்தல்.
[You must be registered and logged in to see this link.]


மேலும் ஏதேனும் விளக்கம் தேவை இருப்பின் கேளுங்கள்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

உதவி தேவை Empty Re: உதவி தேவை

Post by முரளிராஜா Fri Apr 11, 2014 1:45 pm

ஸ்ரீமுகி ராம் கொடுத்த விளக்கத்தை கவனித்தீர்களா?
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

உதவி தேவை Empty Re: உதவி தேவை

Post by முழுமுதலோன் Fri Apr 11, 2014 4:10 pm

முரளிராஜா wrote:ஸ்ரீமுகி ராம் கொடுத்த விளக்கத்தை கவனித்தீர்களா?

நான் தெரிந்து கொண்டேன் மிக்க நன்றி 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

உதவி தேவை Empty Re: உதவி தேவை

Post by sreemuky Fri Apr 11, 2014 6:33 pm

நன்றி நண்பர்களே...
sreemuky
sreemuky
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1375

http://www.sreemuky.blogspot.in

Back to top Go down

உதவி தேவை Empty Re: உதவி தேவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum