Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
இருமல் = வீட்டு வைத்தியம்
Page 1 of 1 • Share
இருமல் = வீட்டு வைத்தியம்
இருமல் ஏற்பட பல காரணங்கள் உண்டு. இருமலை உடலின் தற்காப்புச் செயல் என்றும் சொல்லலாம். சுவாச மண்டல பாதைகளில் ஏதாவது தடையோ, எரிச்சலோ இருந்தால் இருமல் வரும். மூச்சுக்குழாய்களிலிருந்து, எரிச்சலூட்டும் பொருளை வெளித் தள்ளும் முயற்சி இருமலாகும். ஜலதோஷம், ஃப்ளூ, மற்றும் ஆஸ்துமா, கணை இவற்றாலும் இருமல் உண்டாகும். நிமோனியா, ஆஸ்துமா, காசநோய், நுரையீரல் பாதிப்புகள் இவற்றின் முன் அறிகுறிகளாகவும் இருமல் ஏற்படலாம்.
வீட்டு வைத்தியம்
சுவாசக்குழாய்களில் ஏற்பட்டிருக்கும் 'தடை'யை இருமல் வெளியேற்ற முயல்வதால், சளி இருமலை உடனடியாக நிறுத்துவது நல்லதல்ல. இருமுவதால் சளி வெளியேறும். இருமலின் அடிப்படை காரணத்தை கண்டறியாமல் இருமலை நிறுத்துவது உசிதமில்லை. ஆனால் குழந்தைகளுக்கு ஏற்படும் இருமலை உடனடியாக கவனிக்க வேண்டும். டாக்டரிடம் கொண்டு செல்ல வேண்டும்.
சுத்தமான, மஞ்சள் (2 கிராம்) போட்டு காய்ச்சிய பாலை தினமும் 2 வேளை, 15 நாட்கள் குடித்து வரவும். கிருமி நாசினியான மஞ்சள், இருமலை தூண்டும் பாக்டீரியாவை தாக்கும்.
நமது வீடுகளில் தொன்று தொட்டு கொடுக்கப்படும் மிளகு கஷாயம் நல்லது. மிளகை பாலில் காய்ச்சி தருவது வழக்கம்.
துளசிச்சாறு 5 மி.லி. + வெங்காயச் சாறு 5 மி.லி.+ தேன் 10 மி.லி. தினமும் 2 வேளை குடிக்கவும். சிறுவர்களுக்கும் கொடுக்கலாம்.
நாட்பட்ட இருமலுக்கு பூண்டை (2 பல்) நசுக்கி, ஒரு டம்ளர் பாலிலிட்டு காய்ச்சவும். பாதியாக சுண்டியதும், வடிகட்டி சர்க்கரை சேர்த்து தினமும் 2 வேளை குடிக்கவும். அதிக அமில சுரப்பினால் அவதிப்படுபவர்கள் இந்த பூண்டு கஷாயத்தை தவிர்க்கவும்.
வெறும் தேனைக் குடித்தாலே சிலருக்கு இருமல் விலகும்.
கடுக்காயை நசுக்கி, முழுங்காமல் வாயில் வைத்து மென்றால், அதன் சாறுகள் உள்ளிறங்கி, இருமலை நிறுத்தும்.
வெற்றிலை சாறு, கற்பூரவல்லி சாறு இவற்றுடன் தேன் கலந்து இரண்டு (அ) மூன்று வேளை கொடுக்கலாம்.
குழந்தைகளுக்கு வசம்பை அரைத்து தேனுடன் கொடுக்கலாம்.
சுக்கு, திப்பிலி, மிளகு, பனங்கற்கண்டு இவற்றால் செய்த கஷாயம் இருமலை போக்கும்.
கொதிக்கும் நீரில் மஞ்சள் பொடி போட்டு ஆவி பிடிக்கலாம்.
கொத்தமல்லி விதை (தனியா) யை கஷாயம் வைத்து குடித்தால் இருமல் விலகும்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» தீர்வு!! உங்கள் வீட்டு சமையல் அறையில் ..{வீட்டு வைத்தியம் }
» சளி, இருமல், ஆஸ்துமா போன்றவை நீங்க -இயற்கை வைத்தியம்
» சளி, இருமல், ஆஸ்துமா போன்றவை நீங்க -இயற்கை வைத்தியம்
» வீட்டு வைத்தியம் ...!
» வீட்டு வைத்தியம்
» சளி, இருமல், ஆஸ்துமா போன்றவை நீங்க -இயற்கை வைத்தியம்
» சளி, இருமல், ஆஸ்துமா போன்றவை நீங்க -இயற்கை வைத்தியம்
» வீட்டு வைத்தியம் ...!
» வீட்டு வைத்தியம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|