தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


வணக்கம் உறவுகளே.

View previous topic View next topic Go down

வணக்கம் உறவுகளே.  Empty வணக்கம் உறவுகளே.

Post by ஸ்ரீராம் Tue Apr 15, 2014 6:12 pm

அமர்க்களத்தில் ஒரு சில புதிய நண்பர்கள் குறித்த பகுதியில் பதிவுகளை பதிவிடாமல் வேறொரு பகுதியில் பதிவிட்டு விடுகிறார்கள். அவர்கள் கீழ்கண்ட 7 விஷயங்களையும் கவனத்திற்க்கு கொண்டுவர இந்த மீள்பதிவு

1. பதிவுகளை குறித்த தலைப்பின் கீழ் பதிதல்.

2. பதிவை எடுத்த தளத்திற்கு நன்றி சொல்லுதல்.

3. எழுத்துப் பிழைகளை தவிர்த்தல்.

4. ஒரே மாதிரியா பதிவுகள் பதிவதை தவிர்த்தல். உதாரணமாக, நகைச்சுவை பதிவாகவே அனைத்தையும் நாம் பதியும் போது , அமர்க்களம் ஒரு நகைச்சுவை தளமாக மற்றவர்களுக்கு தெரியும். அதனால் பல வகையான தகவல்களை கலந்து பதிந்தால், நம் தளம் பல்சுவை தளமாக காட்சியளிக்கும்.

5. முடிந்தவரை தூய தமிழில் பின்னூட்டமிடுதல்..

6. ஒருவர் பதிவிட்ட பதிவு/பின்னூட்டம் பிடித்திருந்தால் விருப்பம் தெரிவித்தல்.

7. நீங்கள் தொடங்கிய திரியில் யாரேனும் பின்னூட்டம் தெரிவித்து இருந்து அது உங்களுக்கு பிடித்திருந்தால் அவசியம் நன்றி பொத்தானை அழுத்தி நன்றி தெரிவிக்க மறக்காதிர்கள்.


நன்றி
நடத்துனர்கள் குழு


Last edited by ஸ்ரீராம் on Mon Aug 18, 2014 12:07 pm; edited 1 time in total
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

வணக்கம் உறவுகளே.  Empty Re: வணக்கம் உறவுகளே.

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Apr 15, 2014 7:10 pm

பின்பற்றுக... சிறப்பாகச் செயல்பட புதிய உறவுகள் ஒத்துழைப்பு நல்குக...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

வணக்கம் உறவுகளே.  Empty Re: வணக்கம் உறவுகளே.

Post by ஸ்ரீராம் Thu Apr 17, 2014 12:06 pm

புதியவர்கள் கவனத்திற்க்கு மட்டும்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

வணக்கம் உறவுகளே.  Empty Re: வணக்கம் உறவுகளே.

Post by மகா பிரபு Thu Apr 17, 2014 6:25 pm

பின்பற்றுவோம்..
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

வணக்கம் உறவுகளே.  Empty Re: வணக்கம் உறவுகளே.

Post by ந.கணேசன் Fri Apr 18, 2014 9:06 am

இணைய உறவுகள் அனைவருக்கும் வணக்கம்.
ந.கணேசன்
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

வணக்கம் உறவுகளே.  Empty Re: வணக்கம் உறவுகளே.

Post by ராகவா Mon Aug 18, 2014 10:20 am

ஸ்ரீராம் wrote:
நன்றி
நடத்துனர்கள் குளு
குழு என்று மாற்றலாமே!!
ராகவா
ராகவா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 442

http://athisayakavi.blogspot.in/

Back to top Go down

வணக்கம் உறவுகளே.  Empty Re: வணக்கம் உறவுகளே.

Post by ஸ்ரீராம் Mon Aug 18, 2014 12:11 pm

ராகவா wrote:
ஸ்ரீராம் wrote:
நன்றி
நடத்துனர்கள் குளு
குழு என்று மாற்றலாமே!!
தவறுக்கு வருந்துகிறேன் நண்பரே. பிழை திருத்தம் சரி செய்யப்பட்டது. 

தவறை சுட்டிக்காட்டியமைக்கு ரொம்ப நன்றி. 

உங்களுக்கு ஒரு ஷோட்டு!
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

வணக்கம் உறவுகளே.  Empty Re: வணக்கம் உறவுகளே.

Post by ராகவா Mon Aug 18, 2014 12:15 pm

வணக்கம் உறவுகளே.  Rrefdd
ராகவா
ராகவா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 442

http://athisayakavi.blogspot.in/

Back to top Go down

வணக்கம் உறவுகளே.  Empty Re: வணக்கம் உறவுகளே.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum