Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கழிவுப்பொருட்களில் இருந்து மருந்துகள்
தகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: பொது அறிவு :: இன்றைய தகவல்
Page 1 of 1 • Share
கழிவுப்பொருட்களில் இருந்து மருந்துகள்
சிறுநீரை மருந்தாக அருந்தும் முறையை, மொரார்ஜி தேசாய் இந்தியாவில் பிரபலமாக்க விரும்பினார். இந்தியாவில் இந்த முறை பரவலாக வில்லை. ஆனால் தற்போது பசவின் சிறுநீரான கோமியத்தை மருந்தாகப் பயன்படுத்தும் முறை பரவலாகி வருகிறது. காய்ச்சி வடித்த கோமியத்தை நாள்தோறும் ஐந்து மி.லி., குடித்தால் புற்றுநோய் உள்ளிட்ட சகல நோய்களுக்கும் மிகச்சிறந்த நிவாரணம் கிடைப்பதாக இந்த இயக்கத்தினர் கூறுகின்றனர்.
பசுவின் கோமியம், சாணம் ஆகியவற்றை மூலப்பொருட்களாகக் கொண்டு குளியல் சோப்பு, ஹேர் ஆயில், பினாயில், ஷாம்பு போன்ற ஏராளமான பொருட்களைத் தயாரிக்கின்றனர். இவற்றுக்கு கலப்பின பசுக்களின் சாணம், கோமியத்தை விட, நாட்டுப் பசுக்களின் கழிவுப் பொருட்கள் தான் அதிகம் உதவுகின்றன.
தினமலர்
பசுவின் கோமியம், சாணம் ஆகியவற்றை மூலப்பொருட்களாகக் கொண்டு குளியல் சோப்பு, ஹேர் ஆயில், பினாயில், ஷாம்பு போன்ற ஏராளமான பொருட்களைத் தயாரிக்கின்றனர். இவற்றுக்கு கலப்பின பசுக்களின் சாணம், கோமியத்தை விட, நாட்டுப் பசுக்களின் கழிவுப் பொருட்கள் தான் அதிகம் உதவுகின்றன.
தினமலர்
Last edited by ஜெயம் on Wed Oct 10, 2012 9:08 am; edited 1 time in total
Re: கழிவுப்பொருட்களில் இருந்து மருந்துகள்
ஜெயம் wrote:சிறுநீரை மருந்தாக அருந்தும் முறையை, மொரார்ஜி தேசாய் இந்தியாவில் பிரபலமாக்க விரும்பினார். இந்தியாவில் இந்த முறை பரவலாக வில்லை. ஆனால் தற்போது பசவின் சிறுநீரான கோமியத்தை மருந்தாகப் பயன்படுத்தும் முறை பரவலாகி வருகிறது. காய்ச்சி வடித்த கோமியத்தை நாள்தோறும் ஐந்து மி.லி., குடித்தால் புற்றுநோய் உள்ளிட்ட சகல நோய்களுக்கும் மிகச்சிறந்த நிவாரணம் கிடைப்பதாக இந்த இயக்கத்தினர் கூறுகின்றனர்.
பசுவின் கோமியம், சாணம் ஆகியவற்றை மூலப்பொருட்களாகக் கொண்டு குளியல் சோப்பு, ஹேர் ஆயில், பினாயில், ஷாம்பு போன்ற ஏராளமான பொருட்களைத் தயாரிக்கின்றனர். இவற்றுக்கு கலப்பின பசக்களின் சாணம், கோமியத்தை விட, நாட்டுப் பசக்களின் கழிவுப் பொருட்கள் தான் அதிகம் உதவுகின்றன.
தினமலர்
நாட்டு வைத்தியத்தில் இது அதிகமாக பயன்படுத்த படுகிறது அண்ணா
Re: கழிவுப்பொருட்களில் இருந்து மருந்துகள்
பகிர்வுக்கு நன்றி ஜெயம்
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: கழிவுப்பொருட்களில் இருந்து மருந்துகள்
பகிர்வுக்கு நன்றி அண்ணா
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
தகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: பொது அறிவு :: இன்றைய தகவல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|