Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
குல்லா அணிந்த முருகன்
தகவல்.நெட் :: ஆன்மீகப் பகுதி :: இந்து மதம் :: ஆலய தரிசனம்
Page 1 of 1 • Share
குல்லா அணிந்த முருகன்
• பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ளது செட்டிகுளம் என்ற ஊர். இவ்வூரில் அருளும் முருகப்பெருமான், கையில் செங்கரும்புடன் காட்சி அளிக்கிறார். உறையூர் சோழ மன்னனுக்காகக் கையில் கரும்புடன் காட்சி அளித்தவர், இன்று மலை மீது நமக்காகக் கரும்புடன் காட்சி அளிக்கிறார். அபிஷேகத்தின்போது கரும்பின் இடையில் உள்ள கணுக்கள் மிகவும் தெளிவாகத் தெரிவதை நாம் இன்றும் காணலாம்.
• சிதம்பரத்துக்கு வடகிழக்கில் உள்ளது சி. மானப்பட்டி என்ற ஊர். இவ்வூரில் அகத்தியர் ஓலைச்சுவடியில் இடம்பெற்ற புகழ்மிக்க முருகன் தலம் உள்ளது. இங்கு பங்குனி உத்திரம், தைப்பூசம், சஷ்டி, சித்திரை பவுர்ணமி நாள்களில் அரிவாள் மீது நின்று வேல் ஆட்டம் ஆடுகிறார், முருகன் அருள்பெற்ற தவத்திரு சின்னையன் சுவாமிகள்.
• புதுக்கோட்டை மாவட்டம் திருவேங்கைவாசல் என்ற தலத்தில் குல்லா அணிந்த முருகனைத் தரிசிக்கலாம்.
• கம்பம் அருகில் உள்ளது சுருளிமலை. இங்கு கந்தபெருமான் அருள்கிறார். மலையில் உள்ள குகையில் அருவி மணல் விபூதியாக மாறுவதைக் காணலாம்.
• முருகப்பெருமானுக்கு இந்திரன் தன் ஐராவதத்தைத் தந்த இடம் உத்திரகோசமங்கை (இராமநாதபுரம்).
• பூதல் (குமரி மாவட்டம்) பார்வதி மலையில் அருளும் கந்த பெருமான் பிரம்மசாரியாக வணங்கப்படுகிறார். ஆதலால் அங்கு பெண்களுக்கு அனுமதி இல்லை.
• மயிலாடுதுறை வட்டத்தில் உள்ளது வழுவூர். இங்கு முருகப் பெருமான் அன்னையாகிய பார்வதி தேவி கையில் குழந்தையாக அருள்பாலிக்கிறார்.
• புதுக்கோட்டை மாவட்டம் ஒற்றைக் கண்ணனூரில் முருகனுக்கு கருங்கல் கோயில் உள்ளது.
• இரண்டு தலைகள் உடைய முருகனுக்கு அக்னிநாதர் என்ற பெயர். இவரைச் சென்னிமலையில் காணலாம்.
நன்றி: தினமணி
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Similar topics
» மூக்குத்தி அணிந்த கோட்சே
» அமெரிக்காவில் லெக்கின்ஸ் அணிந்த பெண்கள் விமானத்தில் பயணம் செய்ய தடை
» பழமுதிர்ச்சோலை வெற்றிவேல் முருகன் கோயில்
» வல்லக்கோட்டை முருகன்
» தமிழன் கண்ட முருகன்
» அமெரிக்காவில் லெக்கின்ஸ் அணிந்த பெண்கள் விமானத்தில் பயணம் செய்ய தடை
» பழமுதிர்ச்சோலை வெற்றிவேல் முருகன் கோயில்
» வல்லக்கோட்டை முருகன்
» தமிழன் கண்ட முருகன்
தகவல்.நெட் :: ஆன்மீகப் பகுதி :: இந்து மதம் :: ஆலய தரிசனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|