Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சுரைக்காய்
Page 1 of 1 • Share
சுரைக்காய்
சுரைக்காய் குழம்பு . . .
தேவையான பொருள்கள் . . .
சுரைக்காய் = 1
பச்சை மிளகாய் = 1
வெங்காயம் = 1
இஞ்சி = சிறிய துண்டு
மிளகாய் தூள் = 2 ஸ்பூன்
புளி = சிறிய உருண்டை
தேங்காய் = 2 துண்டுகள்
சீரகம் = 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் = சிறிதளவு
மல்லித்தூள் = 2 ஸ்பூன்
எண்ணெய் = தேவையான அளவு
உப்பு = தேவையான அளவு
செய்முறை:
சுரைக்காயை தோல் நீக்கி சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும். பச்சை மிளகாயை கீறி வைத்து கொள்ளவும். தேங்காய் மற்றும் சீரகத்தை அரைத்து கொள்ளவும். இஞ்சி மற்றும் பூண்டை விழுதாக அரைத்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கி கொள்ளவும்.
பிறகு கீறிய பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு புளியை கரைத்து ஊற்றி மிளகாய் தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள், அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து வதக்கி கொள்ள வேண்டும்.
பிறகு சுரைக்காய், தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து சுரைக்காய் நன்றாக வெந்ததும் இறக்கி பரிமாறவும்.
சுவையான, ஆரோக்கியமான சுரைக்காய் குழம்பு தயார். இதை அனைத்து வகையான சாதம், தோசை, ஆப்பம் மற்றும் இட்லி போன்றவற்றோடு சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
மருத்துவ குணங்கள் . . ..
சுரைக்காயின் மிக முக்கிய குணமாக உடல் வெப்பத்தை குறைக்கும் தன்மை கொண்டது. வெப்பம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களையும் குறைக்கும் திறன் மிக்கது.
உடலில் தேவையற்ற நீர் அனைத்தும் வியர்வை மற்றும் சிறுநீராக வெளியேற உதவும். சிறுநீர் பிரச்சனை வராமல் சிறுநீர் நன்கு வெளியேறும்.
மலச்சிக்கல் குறையும்.
தினமும் சுரைக்காயை சேர்த்து சாப்பிட்டு வந்தால் பித்தம் குறையும். பெண்களுக்கு ஏற்படும் இரத்த சோகையை குறைக்கும். இரத்தத்தை சுத்தப்படுத்தும். உடலை வலிமைப்படுத்தும்.
உடலில் தேவையற்ற கொழுப்பை குறைத்து உடல் பருமன் குறைய சுரைக்காய் சிறந்த உணவு.
முக்கியமாக சுரைக்காயை சமைக்காமல் சாப்பிடுவதை தவிர்க்கவும். சமைத்த சுரைக்காயில் மருத்துவ குணங்கள் அதிகம் காணப்படுகிறது.
சுரைக்காய் போன்ற உடலுக்கு ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு நோயின்றி ஆரோக்கியமான வாழ்வோம்.
maruthuvam

முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சுரைக்காய்
தயாரிக்கும் முறையும் மருத்துவ குணங்களும் அருமை.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Similar topics
» நோய்களை சூறையாடும் சுரைக்காய்
» சுகம் தரும் சுரைக்காய்
» புத்துணர்ச்சி தரும் சுரைக்காய்
» சுரைக்காய் சட்னி
» சுரைக்காய் சப்பாத்தி
» சுகம் தரும் சுரைக்காய்
» புத்துணர்ச்சி தரும் சுரைக்காய்
» சுரைக்காய் சட்னி
» சுரைக்காய் சப்பாத்தி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|