தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மலரும் மருத்துவமும்

View previous topic View next topic Go down

மலரும் மருத்துவமும்  Empty மலரும் மருத்துவமும்

Post by முழுமுதலோன் Thu May 01, 2014 10:08 am

அழகிற்காகவும், ஆராதனைக்காகவும் மட்டுமல்லாது மலர்கள் பச்சிலைகளைப் போல நோய் தீர்க்கும் மருந்துகளாகவும் மருத்துவத்தில் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளன.

அகத்திப்பூ: இது எலும்புகளையும், பற்களையும் வளரச் செய்யும். சுண்ணாம்புச் சத்துக்களை அதிகம் பெற்றுள்ளது. ஜீரண சக்திக்கும் மலச்சிக்கலை போக்கவும் இந்த மலர்கள் உதவுகின்றன. இதை சமையல் செய்தும் சாப்பிடலாம்.

அல்லிப்பூ: நீரிழிவை நீக்க வல்லது. புண்களை ஆற்றும் வெப்பச் சூட்டால் ஏற்படும் கண் நோய்களைப் போக்க வல்லது. இதை சர்பத்தாகச் செய்து சாப்பிடலாம்.

இலுப்பைப்பூ: இலுப்பைப் பூவை சர்க்கரையுடன் சேர்த்து அரைத்து காய்ச்சிய பாலுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் வலிகள் குறையும். இருமல் குறையவும் இது அனைவருக்கும் உதவும்.

கண்டங்கத்தரிப்பூ: மூல நோய்க்கு இந்தப்பூ கண் கண்ட மருந்து. வாதுமை நெய்யில் கண்டங்கத்தரிப் பூக்களைப் போட்டு காய்ச்சி மூலம் உள்ள இடத்தில் தடவ மூலநோய் குணமாகும்.

குங்குமப்பூ: பல விதமான நோய்களைப் போக்குவதில் குங்குமப்பூ தன்னிகரற்றுத் திகழ்கிறது. தலை வலி, கண் நோய் நீக்கும். கர்ப்பிணி பெண்கள் வெற்றிலையுடன் இந்தப் பூவையும், ரோஜா இதழ்களையும் சேர்த்து சாப்பிட்டால் நல்ல செரிமானம் ஏற்படும். காய்ச்சிய பசும்பாலில் குங்குமப்பூவை கலந்து பருகினால் சுகப்பிரசவம் உண்டாகும்.

செண்பகப்பூ: இந்தப் பூக்களை நல்லெண்ணெய் விட்டு பிசைந்து நெற்றியில் பற்று போட்டால் தலைவலி, வாதவலி போன்றவை குணம் பெறும்.

சம்பங்கிப்பூ: காய்ச்சிய பசும்பாலில் இந்தப்பூவை போட்டு சாப்பிட்டு வந்தால் உடல் நல்ல வலிமை பெறும்.

சூரியகாந்திப்பூ: இந்தப் பூவிலுள்ள விதைகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் உடல் பலம் அளிப்பதோடு இருதய நோய்க்கும் நன்மை தருவதாக உள்ளது.

செம்பருத்திப்பூ: வெட்டைச் சூடு நீங்க தினமும் காலையில் வெறும் வயிற்றில் சுத்தம் செய்யப்பட்ட பூவை சாப்பிட்டு வரலாம். உடல் உஷ்ணமும் தணியும்.

தாழம்பூ: இதில் எடுக்கப்படும் தைலம் வாதவலி போன்றவற்றை போக்க வெகுவாக உதவுகிறது.

தாமரைப்பூ: இந்தப் பூ இதயத்திற்கு பலம் அளிக்கவல்லது. உடல் வெப்பத்தை தணித்து இரத்த நாளத்தை சீர் செய்ய வல்லது.



muganool
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

மலரும் மருத்துவமும்  Empty Re: மலரும் மருத்துவமும்

Post by rammalar Thu May 01, 2014 2:03 pm

பயனுள்ள பதிவு...
-
 சூப்பர் 
-
இந்த பூவுக்கு என்ன மருத்துவ குணம்.?
-
மலரும் மருத்துவமும்  GiNn08LqRICJPU2USIpQ+pooooo
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

மலரும் மருத்துவமும்  Empty Re: மலரும் மருத்துவமும்

Post by நாஞ்சில் குமார் Thu May 01, 2014 9:43 pm

சூப்பர் 
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

மலரும் மருத்துவமும்  Empty Re: மலரும் மருத்துவமும்

Post by முரளிராஜா Fri May 02, 2014 10:57 am

பகிர்வுக்கு நன்றி அண்ணா
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

மலரும் மருத்துவமும்  Empty Re: மலரும் மருத்துவமும்

Post by ந.கணேசன் Fri May 02, 2014 11:39 am

மலர் மருத்துவம் அவசியமான பகிர்வு.
ந.கணேசன்
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

மலரும் மருத்துவமும்  Empty Re: மலரும் மருத்துவமும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum