தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மோதிர விரல் சற்று நீளமா >?நீங்கள் கொடுத்து வைத்தவர்கள்

View previous topic View next topic Go down

மோதிர விரல் சற்று நீளமா >?நீங்கள் கொடுத்து வைத்தவர்கள்  Empty மோதிர விரல் சற்று நீளமா >?நீங்கள் கொடுத்து வைத்தவர்கள்

Post by முழுமுதலோன் Sat May 03, 2014 10:20 am

பெண்கள் விரும்பும், மோதிர விரல் நீளமாக இருக்கும் ஆண்கள்


மோதிர விரல் சற்று நீளமா >?நீங்கள் கொடுத்து வைத்தவர்கள்  Ring_finger_length_linked_to_success_xlarge

ஆண்களுக்கு ஆள்காட்டி விரலைக் காட்டிலும் மோதிர விரல் நீள மாக இருக்கிறதா? இப்படி நீள மான மோதிர விரல் உள்ள ஆண் கள் அதிக வசீகரத்தை பெற்ற நபர் களாக உள்ளனர். மோதிர விரல் நீளமான ஆண்களே கவர்ச்சியான வர்கள்.அவர்கள் தான் எங்களது நீண்ட கால வாழ்க்கை துணையாக வர வே ண்டும் என பெண்கள் கூறுகிறார்கள். இந்த புதிய ஆய்வினை ஜெனிவா பல்கலைகழக ஆய்வாளர்கள் மேற்கொ ண்டனர்.



ஆள்காட்டி விரலுக்கும், மோதிர விரலுக்கும் உள்ள விகிதம் பாலின ஹோர்மோனுடன் தொடர்பு டையதாக உள்ளது. ஆள்காட்டி விர லை விட மோதிர விரல் நீளமாக இருக்கும் ஆண்களை பார்க்கும் போது, பெண்க ளுக்கு ஹோர் மோன் அதிக அளவில் தூண்டப் படுகி றது.

இதனால் மோதிர விரல் நீளமாக உடைய ஆண்கள் பெண்களுக்கு கூடுதல் அழகாக தெரிகிறார்கள். இடது கையை விட வலது கையில் மோதிர விரல் நீளமாக இருக்கும் பட்சத்தில் பெண் களை அது வெகுவாக கவர்கிறது என ஆய்வுத் தலைவர் டொக்டர் காமிலே பெர்டன்சி தெரிவித்தார்.




http://www.no1tamilchat.com/
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

மோதிர விரல் சற்று நீளமா >?நீங்கள் கொடுத்து வைத்தவர்கள்  Empty Re: மோதிர விரல் சற்று நீளமா >?நீங்கள் கொடுத்து வைத்தவர்கள்

Post by முழுமுதலோன் Sat May 03, 2014 10:23 am

நீங்கள்  இந்த பதிவை படித்தவுடனே உங்கள் கண்கள் உங்களை அறியாமல் உங்களின் மோதிர விரலை பார்க்குமே .....
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

மோதிர விரல் சற்று நீளமா >?நீங்கள் கொடுத்து வைத்தவர்கள்  Empty Re: மோதிர விரல் சற்று நீளமா >?நீங்கள் கொடுத்து வைத்தவர்கள்

Post by முரளிராஜா Sat May 03, 2014 6:32 pm

நீங்கள்  இந்த பதிவை படித்தவுடனே உங்கள் கண்கள் உங்களை அறியாமல் உங்களின் மோதிர விரலை பார்க்குமே .....
 புன்முறுவல்  புன்முறுவல்  புன்முறுவல்  புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

மோதிர விரல் சற்று நீளமா >?நீங்கள் கொடுத்து வைத்தவர்கள்  Empty Re: மோதிர விரல் சற்று நீளமா >?நீங்கள் கொடுத்து வைத்தவர்கள்

Post by செந்தில் Sat May 03, 2014 6:35 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி 
என்னை நிறைய பெண்களுக்கு பிடித்திருக்கும் ரகசியம் இப்பதான் தெரியுது!

 முழித்தல் முழித்தல் முழித்தல் 

 பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

மோதிர விரல் சற்று நீளமா >?நீங்கள் கொடுத்து வைத்தவர்கள்  Empty Re: மோதிர விரல் சற்று நீளமா >?நீங்கள் கொடுத்து வைத்தவர்கள்

Post by முரளிராஜா Sat May 03, 2014 7:26 pm

என்னை நிறைய பெண்களுக்கு பிடித்திருக்கும் ரகசியம் இப்பதான் தெரியுது!
 முடியலை  முடியலை  முடியலை  முடியலை  முடியலை  முடியலை
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

மோதிர விரல் சற்று நீளமா >?நீங்கள் கொடுத்து வைத்தவர்கள்  Empty Re: மோதிர விரல் சற்று நீளமா >?நீங்கள் கொடுத்து வைத்தவர்கள்

Post by செந்தில் Sat May 03, 2014 7:39 pm

பொறாமை,பொறாமை!

 லொள்ளு லொள்ளு லொள்ளு 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

மோதிர விரல் சற்று நீளமா >?நீங்கள் கொடுத்து வைத்தவர்கள்  Empty Re: மோதிர விரல் சற்று நீளமா >?நீங்கள் கொடுத்து வைத்தவர்கள்

Post by முரளிராஜா Sat May 03, 2014 7:41 pm

கனவுலேயே வாழ்ந்துகிட்டு இருக்கீங்க செந்தில்  புன்முறுவல்  புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

மோதிர விரல் சற்று நீளமா >?நீங்கள் கொடுத்து வைத்தவர்கள்  Empty Re: மோதிர விரல் சற்று நீளமா >?நீங்கள் கொடுத்து வைத்தவர்கள்

Post by முழுமுதலோன் Sun May 04, 2014 10:44 am

என்னை நிறைய பெண்களுக்கு பிடித்திருக்கும் ரகசியம் இப்பதான் தெரியுது!


தயை கூர்ந்து பட்டியல் இடுங்கள் 


 நாங்களும் தெரிந்து கொள்கிறோம் 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

மோதிர விரல் சற்று நீளமா >?நீங்கள் கொடுத்து வைத்தவர்கள்  Empty Re: மோதிர விரல் சற்று நீளமா >?நீங்கள் கொடுத்து வைத்தவர்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» நம்முடைய நான்காவது விரலை ஏன் மோதிர விரல் என்கிறோம் தெரியுமா?
» நீங்கள் அதிகம் கொடுத்து வைத்தவர்களே!!!
» காசு கொடுத்து சொர்க்கத்தை வாங்க முடியாது; ஆனால், கருணையைக் கொடுத்து அதைச் சுலபமாக வாங்க முடியும்!
» மோதிர விரலால் திருநீறை எடுப்பது ஏன்:
» மோதிர விரலால் விபூதியை தொட்டுக்கொண்டு அணிந்தால் மகிழ்ச்சியான வாழ்க்கை.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum