தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


வித்தியாசமான தலைக்கவசம்

View previous topic View next topic Go down

வித்தியாசமான தலைக்கவசம் Empty வித்தியாசமான தலைக்கவசம்

Post by மகா பிரபு Fri Oct 12, 2012 7:27 pm

ஸ்வீடனைச் சேர்ந்த இரு பெண்மணிகள் காற்றினால் உப்பக்கூடிய ஒரு ஹெல்மெட்டைச் செய்திருக்கின்றனர். இதைத் தலைமீது அணிந்து கொண்டிருந்தால், இது காற்றினால் உப்பியிருந்தால் மட்டுமே கண்ணால் காண முடியும்! அதுவும் இந்த ஹெல்மெட்டை, தேவையான போது கண்ணிமைக்கும் நேரத்தில் உப்பச் செய்யலாம்!

இப்பெண்மணிகளின் பெயர்கள்: அன்னா ஹாப்ட்(Anna Haupt), டெரெஸி ஆல்ஸ்டின் (Terese Alstin) இவர்கள் செய்துள்ள ஹெல்மெட்டின் பெயர் “The Hovding’ என்பது. இது காலரைப் போலத் தோற்றமளிக்கிறது. கழுத்தைச் சுற்றி அணிந்து கொள்ளக் கூடியது. இதனுள் ஒரு காற்றுப்பை (Air bag) உள்ளது. (அதாவது காரில் உள்ளதுபோல)

விமானத்தில் உள்ளது போன்ற “கருப்பு பெட்டி’ (Black Box) ஒன்றும் உள்ளது. இதைக் கொண்டு செல்பவரின் வேகம், காற்றின் வேகம், காற்று அடிக்கும் திசை, இவை பற்றியெல்லாம் (ஏதாவது துரதிபர்ஷ்டவசமான விபத்து நேர்ந்தால்) அறிந்து கொள்ள முடியும்.

இப்பெண்மணிகள், சொல்வது: “இப்போது எல்லோரும் அணிந்து கொண்டு செல்லும் ஹெல்மெட்டுகள், அவர்களால் விரும்பி அணியப்படுபவையல்ல; சட்டத்திற்குப் பயந்தே அணியப்படுகின்றன. அதனால் அவர்களாகவே விருப்பத்துடன் அணிந்து கொள்ளத்தக்கவாறு ஒரு ஹெல்மெட் செய்தாலென்ன என்ற எண்ணம் எங்களுக்கு ஏற்பட்டது. கண்ணிற்கு எளிதில் புலப்படாமலும், தலைமுடியைக் கலைத்துத் தொந்தரவு செய்யாமலும் இருக்குமாறு ஒரு ஹெல்மெட் தயாரித்தால் என்ன?’ இந்த எண்ணமே எங்களை இக்கண்டுபிடிப்பைத் தூண்டியது.

இதைச் செய்யும் கம்பெனியின் வெப்சைட் மூலம் தெரிவது என்னவென்றால், இந்த ஹெல்மெட் பாம்பின் படம் போல அமைக்கப் பட்டு ஏதாவது விபத்து நேரிட்டால் இதனுள் பொருத்தப்பட்டுள்ள “சென்ஸார்’(Sensors)களைத் தூண்டி, இதனுடைய காற்றுப்பையானது 0.1 செகண்ட் நேரத்திற்குள்ளாகவே “ஹீலியம்’ வாயுவினால் உப்பிவிடும். இதற்கெனவே ஒரு வாயு செலுத்தும் கருவி பொருத்தப் பட்டுள்ளது. (Gas inflator)இதற்கான மின்சாரம் இதிலேயே உள்ளது. பளிச்சிடும் LEDயின் மூலமாக எவ்வளவு மின்சாரம் தேவை என்பதையும் தெரிந்து கொள்ள முடியும். இதைப் பார்க்க இயலாவிடினும் ஒரு விதமான ஒலியும் இது எழுப்பும். அதனால் ஹெல்மெட்டை சார்ஜ் செய்ய வேண்டும் என்பதையும் அறியலாம். சாதாரணமாக ஒரு தடவை சார்ஜ் செய்தால் ஒரு மாதம் வரை அது இருக்கும். விபத்து நிகழ்ந்தால் எம்மாதிரி விபத்து என்பதையும் தெரிந்து கொள்ள இயலும்.

நன்றி மஞ்சரி

மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

வித்தியாசமான தலைக்கவசம் Empty Re: வித்தியாசமான தலைக்கவசம்

Post by முரளிராஜா Fri Oct 12, 2012 9:24 pm

அருமையான முயற்ச்சி
பகிர்வுக்கு நன்றி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

வித்தியாசமான தலைக்கவசம் Empty Re: வித்தியாசமான தலைக்கவசம்

Post by சிவா Fri Oct 12, 2012 9:42 pm

அருமை அண்ணா. இந்தியாவுக்கு இது சிக்கிரமா வரணும் என்ன மாதரி வண்டியிலேயே சுத்துரவங்களுக்கு இது வரபிரசாதம் அண்ணா.இப்ப இருக்குற ஹெல்மெட் போட்டுக்கிட்டு வண்டி ஓட்டினா கழுத்து வலிக்குது இதுல அந்த பிரச்னை இருக்காதுன்னு நினைக்கிறேன்
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

வித்தியாசமான தலைக்கவசம் Empty Re: வித்தியாசமான தலைக்கவசம்

Post by ரானுஜா Sat Oct 13, 2012 2:01 pm

நல்ல முயற்சி வாழ்த்துகள்
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

வித்தியாசமான தலைக்கவசம் Empty Re: வித்தியாசமான தலைக்கவசம்

Post by மகா பிரபு Sat Oct 13, 2012 2:19 pm

raanuja wrote:நல்ல முயற்சி வாழ்த்துகள்
உங்களுக்கு வேணுமா?
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

வித்தியாசமான தலைக்கவசம் Empty Re: வித்தியாசமான தலைக்கவசம்

Post by முரளிராஜா Sat Oct 13, 2012 2:21 pm

வேணும்னு சொன்னா நீங்க வாங்கிதருவிங்க்களா ?
எனக்கு வேணும்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

வித்தியாசமான தலைக்கவசம் Empty Re: வித்தியாசமான தலைக்கவசம்

Post by மகா பிரபு Sat Oct 13, 2012 2:31 pm

வாங்கி தருவேன். காசு நீங்க தான் தரனும்.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

வித்தியாசமான தலைக்கவசம் Empty Re: வித்தியாசமான தலைக்கவசம்

Post by ரானுஜா Sat Oct 13, 2012 3:01 pm

மகா பிரபு wrote:
raanuja wrote:நல்ல முயற்சி வாழ்த்துகள்
உங்களுக்கு வேணுமா?

ஆம் ஆம்..
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

வித்தியாசமான தலைக்கவசம் Empty Re: வித்தியாசமான தலைக்கவசம்

Post by மகா பிரபு Sat Oct 13, 2012 3:19 pm

பணம் அனுப்புங்கள் வாங்கி தாரேன்.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

வித்தியாசமான தலைக்கவசம் Empty Re: வித்தியாசமான தலைக்கவசம்

Post by ரானுஜா Sat Oct 13, 2012 3:23 pm

மகா பிரபு wrote:பணம் அனுப்புங்கள் வாங்கி தாரேன்.

அப்படி வாங்க எங்களுக்குத் தெரியாதாக்கும்... வித்தியாசமான தலைக்கவசம் 427302201
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

வித்தியாசமான தலைக்கவசம் Empty Re: வித்தியாசமான தலைக்கவசம்

Post by முரளிராஜா Sat Oct 13, 2012 3:26 pm

raanuja wrote:
மகா பிரபு wrote:பணம் அனுப்புங்கள் வாங்கி தாரேன்.

அப்படி வாங்க எங்களுக்குத் தெரியாதாக்கும்... வித்தியாசமான தலைக்கவசம் 427302201
நீங்க வாங்கறதுக்கும் பிரபு வாங்கறதுக்கும் வித்தியாசம் இருக்கு
நீங்க வாங்குனா உங்க பணம் போகும் பொருள் வரும்
பிரபுகிட்ட கொடுத்தா உங்க பணம் மட்டும்தான் போகும் பொருள் வரவே வராது நகைப்பு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

வித்தியாசமான தலைக்கவசம் Empty Re: வித்தியாசமான தலைக்கவசம்

Post by மகா பிரபு Sat Oct 13, 2012 3:30 pm

உங்களுக்கு வாங்க தெரியும் ரானுஜா. ஆனா விவரமா வாங்க தெரியாது.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

வித்தியாசமான தலைக்கவசம் Empty Re: வித்தியாசமான தலைக்கவசம்

Post by முரளிராஜா Sat Oct 13, 2012 3:32 pm

மகா பிரபு wrote:உங்களுக்கு வாங்க தெரியும் ரானுஜா. ஆனா விவரமா வாங்க தெரியாது.
ஆமாம் , நம்ம மகாபிரபு ரொம்ப விவரம் புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

வித்தியாசமான தலைக்கவசம் Empty Re: வித்தியாசமான தலைக்கவசம்

Post by மகா பிரபு Sat Oct 13, 2012 3:37 pm

முரளிராஜா wrote:
மகா பிரபு wrote:உங்களுக்கு வாங்க தெரியும் ரானுஜா. ஆனா விவரமா வாங்க தெரியாது.
ஆமாம் , நம்ம மகாபிரபு ரொம்ப விவரம் புன்முறுவல்
எப்படி உங்களுக்குத்தெரியும்?
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

வித்தியாசமான தலைக்கவசம் Empty Re: வித்தியாசமான தலைக்கவசம்

Post by ரானுஜா Sat Oct 13, 2012 3:40 pm

எனக்கு வேணவே வேணாம்.. வித்தியாசமான தலைக்கவசம் 919379873 வித்தியாசமான தலைக்கவசம் 919379873 வித்தியாசமான தலைக்கவசம் 919379873 வித்தியாசமான தலைக்கவசம் 919379873
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

வித்தியாசமான தலைக்கவசம் Empty Re: வித்தியாசமான தலைக்கவசம்

Post by மகா பிரபு Sat Oct 13, 2012 4:08 pm

நான் வாங்கி தந்தே ஆகனும்.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

வித்தியாசமான தலைக்கவசம் Empty Re: வித்தியாசமான தலைக்கவசம்

Post by ரானுஜா Sat Oct 13, 2012 4:14 pm

மகா பிரபு wrote:நான் வாங்கி தந்தே ஆகனும்.


வித்தியாசமான தலைக்கவசம் 919379873 வித்தியாசமான தலைக்கவசம் 919379873 வித்தியாசமான தலைக்கவசம் 919379873 வித்தியாசமான தலைக்கவசம் 919379873
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

வித்தியாசமான தலைக்கவசம் Empty Re: வித்தியாசமான தலைக்கவசம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum