Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
நவீனக் கைக் கடிகாரம்
Page 1 of 1 • Share
நவீனக் கைக் கடிகாரம்
[You must be registered and logged in to see this image.]
கையில் புதிய வாட்ச் கட்டினால் கையை நீட்டி நீட்டிப் பேசுவார்கள். அது ஒரு காலம். மொபைல்களின் அசுர வளர்ச்சி வாட்சுகளுக்குக் கடிவாளம் கட்டிவிட்டது. ஆனாலும் தொடர்ந்து வாட்ச் கட்டுபவர்களும் உள்ளார்கள். வாட்ச் பிரியர்களுக்காக ஆண்ட்ராய்டு தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய ஸ்மார்ட் வாட்ச் வரப்போகிறது. அந்தப் புதிய ஸ்மார்ட் வாட்சை உருவாக்கிவருகிறது எல்.ஜி. நிறுவனம். பிரான்ஸின் சந்தையைக் கலக்க வரும் இந்த வாட்ச் ஜூன் மாதம் களமிறங்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் விலை சுமார் 17,000 ரூபாய் என்றும் தெரிகிறது. ஆனால் விலை பற்றி எல்.ஜி. நிறுவனம் மூச்சுக்கூடவிடவில்லை. ஜூலைக்கு முன்னதாக இங்கிலாந்தில் இந்த வாட்ச் கிடைக்கும் என்றும் விலை சுமார் 18,000 ரூபாய் என்றும் ஏற்கனவே எல்.ஜி. நிறுவனம் தெரிவித்திருந்தது. பிரான்ஸ் தவிர்த்த பிற நாடுகளில் எப்போது வாட்ச் கிடைக்கும் எனக் கேட்காதீர்கள். அந்த நேரம் எப்போது வரும் என்பது எல்.ஜி.க்கு மட்டுமே வெளிச்சம்.
இந்த ஸ்மார்ட்வாட்சில் என்னென்ன வசதிகள் எல்லாம் இருக்கும் என்னும் முழுமையான விவரம் சரிவரத் தெரியவில்லை. இதன் டிஸ்ப்ளே 1.65 அங்குல அகலம் கொண்டது. 4 ஜிபி ஸ்டோரேஜ். ராம் ஸ்பீடு 512 எம்.பி. இதன் திரை ஒளி மங்காமல் எப்போதும் பளிச்சிடும். தூசு, தண்ணீர் பற்றிய கவலை இல்லை. இரண்டையும் தன்னுள் புக அனுமதிக்காது இந்த நவீனக் கைக்கடிகாரம். எனவே கடும் மழையோ கொடும் வெயிலோ கவலை இன்றி இதை அணியலாம். கண்ணைப் பறிக்கும் கறுப்பு, பளிச்சிடும் வெள்ளை ஆகிய இரு நிறங்களில் உங்கள் கையை அழகுபடுத்தப் போகும் வாட்ச் வரும் நேரத்தை எதிர்பார்க்கத் தயாராகிவிட்டீர்களா?
நன்றி: தி இந்து
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Similar topics
» நவீனக் காதல் கவிதைகளின் புதியப் போக்குகள்
» ”கை கடிகாரம்”
» தமிழ்க் கடிகாரம்!
» கூகுள் ஸ்மார்ட் கடிகாரம் இதுவா?
» வலது கையில் பெண்கள் கடிகாரம் கட்டுவதற்கான காரணம்.
» ”கை கடிகாரம்”
» தமிழ்க் கடிகாரம்!
» கூகுள் ஸ்மார்ட் கடிகாரம் இதுவா?
» வலது கையில் பெண்கள் கடிகாரம் கட்டுவதற்கான காரணம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|