தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


காலிஃப்ளவர் குருமா

View previous topic View next topic Go down

காலிஃப்ளவர் குருமா Empty காலிஃப்ளவர் குருமா

Post by முழுமுதலோன் Thu May 08, 2014 11:24 am


"காலிஃப்ளவர் குருமா செய்யும் முறை

தேவையான பொருள்கள்:

காலிப்ளவர் - ஒரு கப்
உருளைக்கிழங்கு - கால் கப்
பட்டாணி - கால் கப்
வெங்காயம் - 1 1/2 கப்
தக்காளி - 1 1/2 கப்
பூண்டு - மூன்று பல்
இஞ்சி - சிறிய துண்டு
மிளகாய் வற்றல் - ஏழு
கொத்தமல்லி - சிறிதளவு
சீரகம் - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

மேலே குறிப்பிட்டுள்ள தேவையானவற்றை அனைத்தையும் தயாராக எடுத்துக் கொண்டு, கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பூண்டு, வெங்காயம், மிளகாய் வற்றல் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் வதங்கி நிறம் மாறியதும் இஞ்சி மற்றும் தக்காளி சேர்த்து நன்கு வதக்கி விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

பட்டாணி, காலிப்ளவர், உருளை மூன்றையும் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகத்தை போட்டு தாளிக்கவும். அதனுடன் கொத்தமல்லி சேர்த்து அரைத்த விழுதை ஊற்றி உப்பு சேர்க்கவும். கெட்டியாக இருந்தால் சிறிது நீர் விட்டு கிளறவும்.

இந்த கலவை கொதிக்க ஆரம்பித்ததும் வேக வைத்தவற்றை சேர்த்து கிளறி இறக்கவும்.

சுவையான எளிதில் தயாரிக்க கூடிய காலிப்ளவர் குருமா ரெடி. 

தயாரிப்பு : அம்மு மது
 — with Priya Somu and 2 others.


காலிஃப்ளவர் குருமா 1779038_805256506170991_1542151876_n
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

காலிஃப்ளவர் குருமா Empty Re: காலிஃப்ளவர் குருமா

Post by ரானுஜா Thu May 08, 2014 3:43 pm

படம் நாக்கில் நீர் ஊற வைக்கிறது
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

காலிஃப்ளவர் குருமா Empty Re: காலிஃப்ளவர் குருமா

Post by முரளிராஜா Thu May 08, 2014 3:46 pm

ரானுஜா wrote:படம் நாக்கில் நீர் ஊற வைக்கிறது
என்ன செய்ய ஒழுங்கா சமைக்க தெரியலைனா இப்படிதான் அக்கா  புன்முறுவல் புன்முறுவல் புன்முறுவல் 
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

காலிஃப்ளவர் குருமா Empty Re: காலிஃப்ளவர் குருமா

Post by ரானுஜா Thu May 08, 2014 3:59 pm

முரளிராஜா wrote:
ரானுஜா wrote:படம் நாக்கில் நீர் ஊற வைக்கிறது
என்ன செய்ய ஒழுங்கா சமைக்க தெரியலைனா இப்படிதான் அக்கா  புன்முறுவல் புன்முறுவல் புன்முறுவல் 

என்ன செய்ய? உங்க அளவு எனக்கு சமைக்க வராது தான்  சோகம் 
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

காலிஃப்ளவர் குருமா Empty Re: காலிஃப்ளவர் குருமா

Post by முரளிராஜா Thu May 08, 2014 4:09 pm

காலிஃப்ளவர் குருமா 10246753_1413210335621059_111137918814137223_n
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

காலிஃப்ளவர் குருமா Empty Re: காலிஃப்ளவர் குருமா

Post by ரானுஜா Thu May 08, 2014 4:11 pm

முரளிராஜா wrote:காலிஃப்ளவர் குருமா 10246753_1413210335621059_111137918814137223_n

ஆமா இதச் சொல்றதுக்கு ரூம் வேற போடனுமாக்கும்.... போற போக்கில சொல்லிட்டு போறது தான்........
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

காலிஃப்ளவர் குருமா Empty Re: காலிஃப்ளவர் குருமா

Post by முரளிராஜா Thu May 08, 2014 4:13 pm

காலிஃப்ளவர் குருமா 10320413_563329263766258_7124552484491711178_n
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

காலிஃப்ளவர் குருமா Empty Re: காலிஃப்ளவர் குருமா

Post by செந்தில் Thu May 08, 2014 4:15 pm

laugh laugh laugh 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

காலிஃப்ளவர் குருமா Empty Re: காலிஃப்ளவர் குருமா

Post by ரானுஜா Thu May 08, 2014 4:19 pm

முரளிராஜா wrote:காலிஃப்ளவர் குருமா 10320413_563329263766258_7124552484491711178_n

அது நீங்க தானே.... ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி 
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

காலிஃப்ளவர் குருமா Empty Re: காலிஃப்ளவர் குருமா

Post by முரளிராஜா Thu May 08, 2014 4:27 pm

காலிஃப்ளவர் குருமா 1395303_1491974131015512_7680413504666507638_n
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

காலிஃப்ளவர் குருமா Empty Re: காலிஃப்ளவர் குருமா

Post by நாஞ்சில் குமார் Thu May 08, 2014 8:54 pm

சுவையான பகிர்வு.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

காலிஃப்ளவர் குருமா Empty Re: காலிஃப்ளவர் குருமா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum