Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
வேம்பின் நன்மைகள்…
Page 1 of 1 • Share
வேம்பின் நன்மைகள்…
இந்த உலகில் எத்தனையோ வகையான மரங்களும்,
செடி கொடிகளும் இருந்தாலும்… அவை எல்லாம்
வேப்பமரத்துக்கு ஈடாகாது.
வேப்பமரத்திலிருந்து கிடைக்கும் வேப்பிலை, வேப்பம்பூ,
வேப்பங்கொட்டை, வேப்ப எண்ணை, வேப்பம்பட்டை
என அனைத்தும் நமக்கு உணவாக… மருத்துவப்
பொருட்களாக பயன்படுகின்றன.
பொதுவாகவே, தமிழ் மருத்துவத்தில் தட்பவெப்ப
நிலைக்கு ஏற்ப, அந்தந்த சூழலுக்கு ஏற்ப… உணவுப்
பழக்க வழக்கமும் மாறும். தட்ப வெப்பநிலைக்கு
அந்தந்த பருவத்தில் கிடைக்கும் உணவுகளையே
நாம் சாப்பிட வேண்டும். கோடை காலம் ஆரம்பிக்கும்
இந்த சித்திரை மாதத்தில் வேப்பம்பூ பூத்து… காற்றில்
ஒருவித நறுமணத்தை பரப்பிக் கொண்டிருக்கும். கிருமி
நாசினியான வேப்பம்பூவில் பல மருத்துவ குணங்கள்
பொதிந்துள்ளன.
வெயில் காலத்தில் ஏற்படும் நாவறட்சி, தோல் வியாதி,
அரிப்பு, வயிற்றுப்பிரட்டல் போன்ற பிரச்சினைகளுக்கு
வேப்பம்பூ சிறந்த மருந்தாகின்றது. கபம், பித்தம்
சம்பந்தப்பட்ட வியாதிகளை வேப்பம்பூ கட்டுப்படுத்தும்.
குடலில் தங்கியுள்ள கிருமிகளை அழிக்கும் ஆற்றல்
வேப்பம்பூவுக்கு உண்டு. பாங்காக்கில் உள்ள தேசிய
புற்று நோய் ஆராய்ச்சி நிறுவனம், `புற்று நோயை
உருவாக்கக்கூடிய செல்களை வேப்பம்பூ அழிக்கும்
தன்மை வாய்ந்தது’ எனக் கண்டறிந்து நிரூபித்துள்ளனர்.
`அரோமா தெரபி’ எனப்படும் சிகிச்சையில் மன
அமைதியையும், சாந்தமான மனநிலையை உண்டாக்க
வேப்பம்பூவை பயன்படுத்துகின்றனர்.
கோடை காலத்தில் அதிகமாக கிடைக்கும் வேப்பம்பூவை
சேகரித்து, நிழலில் உலர்த்தி வைத்து, அதை சில
வாரங்கள் பயன்படுத்தலாம். பழங்காலத்தில் வேப்பம்பூ
பச்சடி சமைத்து சாப்பிட்டனர். இப்போதும் சித்திரை
மாதத்தில் கிராமங்களில் வேப்பம்பூ பச்சடி சாப்பிடுகின்றனர்.
நீங்களும் தயாரித்து சாப்பிடுங்கள்.
-
———————————-
–Manigandan Ellappan
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: வேம்பின் நன்மைகள்…
ஒரு காலத்தில் எங்க தெருவில பல வேப்பமரங்கள் இருந்தன. இப்ப தேடவேண்டியதா இருக்கு
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: வேம்பின் நன்மைகள்…
சூப்பர் பதிவு முகைதீன்
நானும் ஓய்வு நேரத்தில் வீட்டின் பின் பக்கம் உள்ள வேம்பு நிழலில் ஓய்வு எடுப்பது உண்டு
நானும் ஓய்வு நேரத்தில் வீட்டின் பின் பக்கம் உள்ள வேம்பு நிழலில் ஓய்வு எடுப்பது உண்டு
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» வேம்பின் கனிகள்
» கற்பூரத்தின் நன்மைகள்
» ஒரு ஆப்பிள்-20 நன்மைகள்
» உடற்பயிற்ச்சியால் கிடைக்கும் நன்மைகள்
» முட்டைகோஸின் நன்மைகள்
» கற்பூரத்தின் நன்மைகள்
» ஒரு ஆப்பிள்-20 நன்மைகள்
» உடற்பயிற்ச்சியால் கிடைக்கும் நன்மைகள்
» முட்டைகோஸின் நன்மைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|