தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


நுகர்பொருள் குறித்த தகவல் மாநில மொழியில் வேண்டாமா ?

View previous topic View next topic Go down

நுகர்பொருள் குறித்த தகவல் மாநில மொழியில் வேண்டாமா ?  Empty நுகர்பொருள் குறித்த தகவல் மாநில மொழியில் வேண்டாமா ?

Post by ஸ்ரீராம் Fri May 09, 2014 10:36 am

நுகர்பொருள் குறித்த தகவல் மாநில மொழியில் வேண்டாமா ?  1554357_672817352787240_7649850078380593271_n

ஏமாற்று வேலை?

நுகர்பொருள் குறித்த தகவல் மாநில மொழியில் வேண்டாமா ?

உணவு பண்டங்கள் மற்றும் குளிர்பானங்களில் தயாரிக்கபட்ட தேதியை உறையில்/பாட்டிலில் அச்சடிப்பதற்கு பதில் அந்த பொருள் காலாவதியாகும் தேதியை அச்சிட்டு (பெரிய எழுத்துகளில்) விற்பனை செய்யவேண்டும்.

பெரும்பாலான உணவு பண்டங்கள் மற்றும் குளிபான பொருட்களில் "BEST BEFORE TWO AND HALF MONTHS or SIX MONTH FROM MANUFATURE" என்று இப்படி ஆங்கிலத்தில் அச்சடித்து விற்கிறார்கள்.

1.இந்த குளிர்பானத்தை வாங்கும் எத்தனை பேருக்கு ஆங்கிலம் படித்து அறியமுடியும்?

2.இந்த குளிர்பானத்தை வாங்கும் எத்தனை பேருக்கு கணக்கு போட்டு காலாவதியாகும் நாளை தயாரிக்கப்பட்ட நாளிலிருந்து கணக்கிட்டு அறிய முடியும்?

3. அப்படி இவையிரண்டும் தெரிந்தாலும் தயாரிக்கப்பட்ட தேதி கண்ணுக்கு தெரியாதவர்கள் எப்படி கணக்கிடுவது?

4. இத்தனை குறைபாடுகள் இருக்கும் இந்த மாதிரியான உணவு மற்றும் குளிர்பானங்களை நுகர்வோருக்கு விற்பதற்கு அரசாங்கம் எப்படி அனுமதியளித்தது?

5. விற்பனை நிலையங்களில் பெயர்பலகைகளை மட்டும் தமிழில் எழுத ஆணையிட்ட அரசாங்கம் பொருட்களின் அட்டையில் அந்தந்த மாநில மொழிகளில் அந்த பொருட்களின் விபரங்களை அச்சடிக்க வலியுறுத்தாது ஏன்?

இதுமாதிரியான காலாவதியான உணவு பொருட்கள் பெரும்பாலும் கிராமங்களுக்கு ஒரு சில ஸ்டாக்கிஸ்டுகள் இறக்க்கமின்றி அனுப்பி விற்றுதீர்கிரார்கள் என்பது தான் கொடுமை…

(பி.கு. முடிந்தால் இந்த செய்தியை பகிருங்கள். அப்படி பகிர்வதன் மூலம் முகநூலில் இருக்கும் யாராவது ஒரு பொதுநல வழக்கறிஞர் அல்லது பொதுநல இயக்கங்களில் உள்ளவர்களின் பார்வைக்கு எட்டி அவர்கள் மூலம் இந்த கொடுமைக்கு தீர்வு கிடைக்குமல்லவா?

நன்றி - அப்துல் காதர்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
»  குஜராத்தில் சொத்து விவரம் தாக்கல் செய்யாத அதிகாரிகளுக்கு சம்பளம் இல்லை - மாநில அரசு தகவல்
» எந்த மொழியில் பேசினாலும் இனி உங்கள் மொழியில் கேட்கலாம்! - ஸ்கைப்பின் அதிரடி அறிமுகம்!
» எந்த மொழியில் பேசினாலும் உங்கள் மொழியில் கேட்கலாம்: ஸ்கைப்பில் அறிமுகம்
» கன்வெர்ட் செய்யும் போது ,படிக்க இயலாத மொழியில் தான் WORD ல் வருகிறது.பழைய அதே மொழியில் மாற்றம் செய்வது எப்படி?
» உங்கள் கனவு நனவாக வேண்டாமா?!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum