தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


நம் தளத்தின் புதிய சமூக வலைதள இயக்கக முறைமை

View previous topic View next topic Go down

நம் தளத்தின் புதிய சமூக வலைதள இயக்கக முறைமை Empty நம் தளத்தின் புதிய சமூக வலைதள இயக்கக முறைமை

Post by ஸ்ரீராம் Sun Oct 14, 2012 10:49 pm

அமர்க்கள உறவுகளுக்கு வணக்கம்!,

நம் தளம் தற்போது மிகவும் சிறப்பாக இயங்கி கொண்டுள்ளது. தினம் தோறும் ஐநூறுக்கும் மேற்ப்பட்டவர்கள் சராசரியாக வந்து செல்கிறனர். இத்தளம் தொடங்கி ஒரு மாதமே ஆகும் நிலையில் இது சாதனைதான்.

உறவுகளின் வேண்டுகோளுக்கு இணங்க நம் தளத்தின் சமூக வலைதள இயக்க முறைமை சற்று மாற்றி அமைக்கப்பட்டுள்ளது, இத்தளத்தில் வலது புறத்தில் "சமூக வலைதளங்கள்
நண்பர்களுக்கு பகிர" என்ற ஒரு விட்கட் அமைத்துள்ளேன்...

இதை பயன்படுத்தி உறவுகள் பதிவுகளை உங்கள் சமூக வலை வலைதளங்களுக்கு பகிரலாம்,
நம் தளத்தின் புதிய சமூக வலைதள இயக்கக முறைமை Shareg


மேலும் பதிவுகளை நண்பர்களுக்கு மின்னஞ்சல் செய்யலாம்.
நம் தளத்தின் புதிய சமூக வலைதள இயக்கக முறைமை Ssssssssssssssssssssssuu

அதற்க்கு கீழே அமர்க்கள சமூக வலைத்தளங்களை பார்வையிட சுட்டிகள் இடம் பெறுகின்றன.

உறவுகளுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் அல்லது உதவி தேவைப்பட்டால் கீழே பின்னூட்டம் இடுங்கள்.

உங்கள் மேலான ஆலோசனைகளும் வரவேற்க்கப்படுகிறது, இங்கே சொடுக்கி உங்கள் ஆலோசனைகளை எங்களுக்கு எழுதுங்கள்.

உங்களில் ஒருவன்
ஸ்ரீராம்


Last edited by ஸ்ரீராம் on Sun Oct 14, 2012 10:52 pm; edited 1 time in total (Reason for editing : பிழை திருத்தம்)
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

நம் தளத்தின் புதிய சமூக வலைதள இயக்கக முறைமை Empty Re: நம் தளத்தின் புதிய சமூக வலைதள இயக்கக முறைமை

Post by மகா பிரபு Mon Oct 15, 2012 7:27 am

மிகவும் அருமையாக உள்ளது அண்ணா. சேர் செய்வது மிக எளிமையாக இருக்கிறது அண்ணா. வாழ்த்துக்கள்.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

நம் தளத்தின் புதிய சமூக வலைதள இயக்கக முறைமை Empty Re: நம் தளத்தின் புதிய சமூக வலைதள இயக்கக முறைமை

Post by சிவா Mon Oct 15, 2012 9:34 am

நான் இதைதான் எதிர்பார்த்துக்கொண்டு இருந்தேன் அண்ணா இவ்வளவு வேகமாக இந்த வசதியை செய்து கொடுத்ததற்கு மிக்க நன்றி அண்ணா நம் தளத்தின் புதிய சமூக வலைதள இயக்கக முறைமை 615537757
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

நம் தளத்தின் புதிய சமூக வலைதள இயக்கக முறைமை Empty Re: நம் தளத்தின் புதிய சமூக வலைதள இயக்கக முறைமை

Post by ஸ்ரீராம் Mon Oct 15, 2012 10:20 am

சிவா wrote:நான் இதைதான் எதிர்பார்த்துக்கொண்டு இருந்தேன் அண்ணா இவ்வளவு வேகமாக இந்த வசதியை செய்து கொடுத்ததற்கு மிக்க நன்றி அண்ணா நம் தளத்தின் புதிய சமூக வலைதள இயக்கக முறைமை 615537757

உன் வேண்டுகோளுக்கு இணங்க இந்த முறைமையை உருவாக்கினேன் தம்பி. புன்முறுவல்

ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

நம் தளத்தின் புதிய சமூக வலைதள இயக்கக முறைமை Empty Re: நம் தளத்தின் புதிய சமூக வலைதள இயக்கக முறைமை

Post by ஸ்ரீராம் Mon Oct 15, 2012 10:23 am

மகா பிரபு wrote:மிகவும் அருமையாக உள்ளது அண்ணா. சேர் செய்வது மிக எளிமையாக இருக்கிறது அண்ணா. வாழ்த்துக்கள்.

நன்றி தம்பி...!
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

நம் தளத்தின் புதிய சமூக வலைதள இயக்கக முறைமை Empty Re: நம் தளத்தின் புதிய சமூக வலைதள இயக்கக முறைமை

Post by முரளிராஜா Mon Oct 15, 2012 11:09 am

ராம், அமர்க்களத்தின் வளர்ச்சிக்காக நீங்கள் காட்டும் ஆர்வம் எங்களுக்கு மிகவும் சந்தோசத்தையும் ஊக்கத்தையும் கொடுக்கிறது.
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

நம் தளத்தின் புதிய சமூக வலைதள இயக்கக முறைமை Empty Re: நம் தளத்தின் புதிய சமூக வலைதள இயக்கக முறைமை

Post by ஸ்ரீராம் Mon Oct 15, 2012 1:03 pm

நன்றி முரளி. அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை எனக்கு தெரிந்ததை செய்கிறேன்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

நம் தளத்தின் புதிய சமூக வலைதள இயக்கக முறைமை Empty Re: நம் தளத்தின் புதிய சமூக வலைதள இயக்கக முறைமை

Post by சிவா Mon Oct 15, 2012 5:14 pm

ஸ்ரீராம் wrote:
சிவா wrote:நான் இதைதான் எதிர்பார்த்துக்கொண்டு இருந்தேன் அண்ணா இவ்வளவு வேகமாக இந்த வசதியை செய்து கொடுத்ததற்கு மிக்க நன்றி அண்ணா நம் தளத்தின் புதிய சமூக வலைதள இயக்கக முறைமை 615537757

உன் வேண்டுகோளுக்கு இணங்க இந்த முறைமையை உருவாக்கினேன் தம்பி. புன்முறுவல்




ரொம்ப நன்றி அண்ணா புன்முறுவல்
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

நம் தளத்தின் புதிய சமூக வலைதள இயக்கக முறைமை Empty Re: நம் தளத்தின் புதிய சமூக வலைதள இயக்கக முறைமை

Post by Manik Mon Oct 15, 2012 5:22 pm

அருமையான முயற்சி மிக்க நன்றி அண்ணா

நம் தளத்தின் புதிய சமூக வலைதள இயக்கக முறைமை 534526
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

நம் தளத்தின் புதிய சமூக வலைதள இயக்கக முறைமை Empty Re: நம் தளத்தின் புதிய சமூக வலைதள இயக்கக முறைமை

Post by பூ.சசிகுமார் Mon Oct 15, 2012 6:16 pm

அண்ணா நான் என் நண்பர்களுக்கு அனுப்பி விட்டேன்....
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

நம் தளத்தின் புதிய சமூக வலைதள இயக்கக முறைமை Empty Re: நம் தளத்தின் புதிய சமூக வலைதள இயக்கக முறைமை

Post by கார்த்திநடராஜன் Wed Oct 24, 2012 11:30 am

நானும் நக்கல்
கார்த்திநடராஜன்
கார்த்திநடராஜன்
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 12

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

நம் தளத்தின் புதிய சமூக வலைதள இயக்கக முறைமை Empty Re: நம் தளத்தின் புதிய சமூக வலைதள இயக்கக முறைமை

Post by மகா பிரபு Wed Oct 24, 2012 11:32 am

கார்த்திநடராஜன் wrote:நானும் நக்கல்
நண்பேன்டா நண்பேன்டா
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

நம் தளத்தின் புதிய சமூக வலைதள இயக்கக முறைமை Empty Re: நம் தளத்தின் புதிய சமூக வலைதள இயக்கக முறைமை

Post by முரளிராஜா Wed Oct 24, 2012 4:32 pm

கார்த்திநடராஜன் wrote:நானும் நக்கல்
சூப்பர் கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

நம் தளத்தின் புதிய சமூக வலைதள இயக்கக முறைமை Empty Re: நம் தளத்தின் புதிய சமூக வலைதள இயக்கக முறைமை

Post by பூ.சசிகுமார் Wed Oct 24, 2012 8:17 pm

கார்த்திநடராஜன் wrote:நானும் நக்கல்


நன்றி அண்ணா உங்கள் ஆதரவுக்கு நம் தளத்தின் புதிய சமூக வலைதள இயக்கக முறைமை 2459753045
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

நம் தளத்தின் புதிய சமூக வலைதள இயக்கக முறைமை Empty Re: நம் தளத்தின் புதிய சமூக வலைதள இயக்கக முறைமை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum