தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


வலிமை எங்கே இருக்கிறது

View previous topic View next topic Go down

வலிமை எங்கே இருக்கிறது Empty வலிமை எங்கே இருக்கிறது

Post by முழுமுதலோன் Thu May 22, 2014 10:46 am

மாறுதல்கள் இயல்பானவை

மாறுதல்கள் எல்லாம் இயல்பானவை என்று அமைதியாகவும் இன்முகத்துடனும் ஏற்றுக் கொள்ள நீங்கள் தயாராக இருக்க வேண்டும். நீங்கள் ரயிலில் பயணம் செய்யும் போது, காட்சிகள் மாறாவிட்டால் ரயில் நின்று விட்டிருப்பதைக் காண்பீர்கள். மாறுதல் இல்லா விட்டால் வாழ்க்கை இல்லை.

சொன்னவர்-சின்மயானந்தர்.

விட்டுக் கொடுக்க வேண்டும்.

ஒரு சிறிய இன்பத்தைத் துறப்பதன் மூலம் ஒரு பெரிய இன்பத்தை அடைய முடியுமெனில் பெரியதற்காகச் சிறியதை விட்டுக் கொடுப்பவன் அறிவாளி.

சொன்னவர்-புத்தர்.

முதியவர்க்கு மரியாதை

முதியவர் ஒருவருக்கு அளிக்கப்படும் மரியாதை கடவுளுக்குச் செய்யப்படும் மரியாதையாகும். முதியவர்களுக்கு அவர்களது வயோதிகத்தின் காரணமாகக் கண்ணியமளிக்கும் ஒவ்வொரு இளைஞருக்கும், அவர்களது வயோதிகப் பருவத்தில் மரியாதை செய்பவர்களைக் இறைவன் நியமிக்கிறார்.

சொன்னவர்-நபிகள் நாயகம்.

நன்றி எதிர்பார்க்காதே

நன்றியை எதிர்பார்க்காதிருக்கப் பழகிக் கொள்வோம். எப்போதாவது அது கிடைக்கும் போது, எதிர்பாராத பரிசாக அது, இன்பம் தரும்.

சொன்னவர்-டேல் கார்னெகி

வலிமை வரும் வழி

வலிமை, உடலினின்று வருவது இல்லை. அசைக்க முடியாத மன உறுதியிலிருந்து வருகிறது. நமது மனத்தின் தூய்மை அதிகமாக இருந்தால் நமது வலிமையும் அதிகமாக இருக்கும். அவ்வளவுக்கவ்வளவு வெற்றி இன்னும் வேகமாகக் கிடைக்கும்.

சொன்னவர்-காந்தியடிகள்.

இன்று ஒரு நாள்

இன்று, ஒரு கோபத்தை மறந்து சமரசம் செய்து கொள்ளுங்கள். அல்லது, மறக்கப்பட்ட ஒரு நண்பரைத் தேடிக் கண்டுபிடியுங்கள். அல்லது, ஏதேனும் ஒரு அரிய பொருளைப் பகிர்ந்து கொள்ளுங்கள். அல்லது, ஒரு வாக்குறுதியை நிறைவேற்றுங்கள். அல்லது, ஒரு தவறுக்காக மன்னிப்புக் கோருங்கள். அல்லது, ஒரு குழந்தையின் உள்ளத்திற்குக் களிப்பூட்டுங்கள்



muganool



குறிப்பு: இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்தால் கருத்துக்களை பதிவு செய்யவும். மிகவும் பிடித்திருந்தால் நண்பர்களுக்கு பகிரவும். செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள்முகநூல் மற்றும் ட்விட்டர் பக்கத்தை பின்தொடரவும்..
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வலிமை எங்கே இருக்கிறது Empty Re: வலிமை எங்கே இருக்கிறது

Post by முரளிராஜா Thu May 22, 2014 7:22 pm

படிக்க வேண்டிய பகிர்வு அண்ணா
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

வலிமை எங்கே இருக்கிறது Empty Re: வலிமை எங்கே இருக்கிறது

Post by ஸ்ரீராம் Fri May 23, 2014 9:56 am

நல்லதொரு கட்டுரை பகிர்வுக்கு நன்றி அண்ணா
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

வலிமை எங்கே இருக்கிறது Empty Re: வலிமை எங்கே இருக்கிறது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum