Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கொஞ்சம் சிரிக்கலாம் வாங்க..(தொடர் பதிவு)
Page 1 of 1 • Share
கொஞ்சம் சிரிக்கலாம் வாங்க..(தொடர் பதிவு)
-
ஜீரணம் (Digestion) பற்றி எழுதச்சொன்னார்
ஆசிரியர்.
ஒரு மாணவன் சுருக்கமாக எழுதினான்.
"ஜீரணம் என்பது வலது கையில் துவங்கி இடது
கையில் முடிவது"
-
-----------------------------------
-
"எதற்கு உங்க மகனுக்கு தற்காப்புக் கலை கற்றுக்
கொடுக்கிறீர்கள்?"
-
"அவனை ஐந்து பேர் வந்து தாக்கினால் அவன்
தன்னைக் காப்பாற்றிக் கொள்ளத்தான்..!''.
"அப்போ ஆறு பேராக வந்து தாக்கினால் என்ன
செய்வான்?
-
"அதற்குத்தான் அவனுக்கு மாலை வேளையில்
வேகமாக ஓட பயிற்சி தருகிறேனே!".
-
----------------------------------
-
டாக்டர் எனக்கு சர்க்கரை இருக்கு.இரத்த கொதிப்பு
இருக்கு,தலை சுத்தல் இருக்கு,ஹார்ட் அட்டேக்
இருக்கு...!
-
சரி சரி அதெல்லாம் 2 வது... மொதல்ல பணம்
இருக்கா?
-
-----------------------------------
-(படித்ததில் பிடித்தது)
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: கொஞ்சம் சிரிக்கலாம் வாங்க..(தொடர் பதிவு)
டாக்டர் ஃபேஸ்புக்ல அரட்ட அடிச்சி அடிச்சி எனக்கு
ஒவொரு இரவிலேயும் தூக்கமே வரமாட்டேங்குது?
-
நைட் வாட்ச்மேன் வேலை காலியா இருக்கு...
இப்பவே நீ வேலைல சேரலாம்....வரீங்களா..!
-
------------------------------------
-
கல்யாணத்துக்கு சாப்பிட்டு மொய் எழுதாம
போறிங்களே
-
சாரி சார் எனக்கு எழுதப்படிக்க தெரியாது..!
-
---------------------------------
-
ஏய்,வெய்யிலில் அநாவசியமா அலையாதே!-
-
குட்டி காகம் :ஏம்மா?
-
அம்மா காகம்: :ஏன்னா நீ வெளுத்து பொயிடுவே!
அப்புறம் நம்ம இனத்துல சேக்கவேமாட்டாங்க...!
-
---------------------------------
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: கொஞ்சம் சிரிக்கலாம் வாங்க..(தொடர் பதிவு)
-
"கால் சென்டரில் வேலை கிடைத்தும் வேண்டாம்னு
சொல்லிட்டியா... ஏன்?"
"எனக்கு முழு சென்டர்ல வேலை செய்யத்தான் ஆசை."
-
------------------------------------
-
:கோர்டுல வக்கீலுங்க பொய் சொல்றாங்கன்னு
கண்டுபிடிச்சிட்டியா...எப்படி?.
-
ஒல்லியா ஓமக்குச்சி மாதிர் இருக்குற நீதிபதிய பார்த்து
’கனம்’ கோர்ட்டார் அவர்களேன்னு சொல்றாங்க!
-
----------------------------------
(படித்ததில் பிடித்தது)
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» குலுங்க குலுங்க சிரிக்கலாம் வாங்க- தொடர் பதிவு
» வாக்குப் பதிவு குறித்த செய்திகள்-தொடர் பதிவு
» வாங்க !! வாங்க !! கும்பலா சேர்ந்து சிரிக்கலாம்
» வாங்க !! வாங்க !! கும்பலா சேர்ந்து சிரிக்கலாம்
» வாங்க!! வாங்க !! எல்லாரும் சேர்ந்து சிரிக்கலாம்
» வாக்குப் பதிவு குறித்த செய்திகள்-தொடர் பதிவு
» வாங்க !! வாங்க !! கும்பலா சேர்ந்து சிரிக்கலாம்
» வாங்க !! வாங்க !! கும்பலா சேர்ந்து சிரிக்கலாம்
» வாங்க!! வாங்க !! எல்லாரும் சேர்ந்து சிரிக்கலாம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|