Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
.பி.எல் கிரிக்கெட்: ராஜஸ்தானை எளிதில் வீழ்த்தியது மும்பை அணி
Page 1 of 1 • Share
.பி.எல் கிரிக்கெட்: ராஜஸ்தானை எளிதில் வீழ்த்தியது மும்பை அணி
-
ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய லீக்
ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியும் மும்பை
அணியும் மோதின.
இப்போட்டியில் வெல்லும் அணி பிளே ஆப்
சுற்றுக்கு தகுதி பெறும். டாஸ் வென்ற மும்பை
அணி பீல்டிங் செய்ய தீர்மானித்தது.
ராஜஸ்தான் அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக
வாட்சனும், சாம்சனும் களமிறங்கினர். ஆரம்பம்
முதலே திணறிய வாட்சன் 8 ரன்கள் மட்டுமே
எடுத்து அவுட்டானார். 3வது விக்கெட்டுக்கு
ஜோடி சேர்ந்த சாம்சன், கருண் நாயர் இருவரும்
மும்பை பந்துவீச்சை அடித்து நொறுக்கினர்.
அதிரடியாக ஆடிய சாம்சன் 74 ரன்களில்
அவுட்டானார். இறுதியில் மும்பை அணி 20
ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்களை
எடுத்தது.
பின்னர் 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற
கடினமான இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது.
தொடக்க ஆட்டக்காரர்கள் சிம்சன்ஸ் 12 ரன்களிலும்,
மைக்கேல் ஹைசி 22 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
பின்னர் இறங்கிய கோரி ஆண்டர்சன் அதிரடியாக
விளையாடினர். இதனால் ரன்கள் மளமளவென
உயர்ந்தது. இறுதியில் ராயுடும் அதிரடி காட்ட
மும்பை அணி 14.5 ஓவரில் 195 ரன்கள் எடுத்து
வெற்றி பெற்றது. இதன் மூலம் பிளே ஆப் சுற்றுக்கு
மும்பை அணி முன்னேறியது. அதிரடியாக விளையாடிய
ஆண்டர்சன் 95 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல்
இறுதி வரை நின்றார். ஆட்டநாயகன் விருதை ஆண்டர்சன்
பெற்றார்
-
---------------------------------------.
--தினத்தந்தி
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: .பி.எல் கிரிக்கெட்: ராஜஸ்தானை எளிதில் வீழ்த்தியது மும்பை அணி
ஆமாம் அதிரடியாக ஆடி அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெற்று விட்டார்களே....
ஆண்டர்சன் பலே பலே
ஆண்டர்சன் பலே பலே
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» பெங்களூருவை வீழ்த்தியது மும்பை: கோலியின் தோல்வி தொடர்கிறது
» ஐ.பி.எல். கிரிக்கெட் மும்பை அணியை பழிதீர்த்தது பஞ்சாப்
» இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மும்பை வந்தனர்: உற்சாக வரவேற்பு
» ஐ.பி.எல். கிரிக்கெட் நாளை தொடக்கம்- முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- மும்பை மோதல்
» கோலி, டிவில்லியர்ஸ் அதிரடி: கொல்கத்தாவை வீழ்த்தியது பெங்களூரு
» ஐ.பி.எல். கிரிக்கெட் மும்பை அணியை பழிதீர்த்தது பஞ்சாப்
» இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மும்பை வந்தனர்: உற்சாக வரவேற்பு
» ஐ.பி.எல். கிரிக்கெட் நாளை தொடக்கம்- முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- மும்பை மோதல்
» கோலி, டிவில்லியர்ஸ் அதிரடி: கொல்கத்தாவை வீழ்த்தியது பெங்களூரு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|