Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
பெருமைக்குரிய பிரதமர்
Page 1 of 1 • Share
பெருமைக்குரிய பிரதமர்
[You must be registered and logged in to see this image.]
டெல்லியில் கல்லூரி ஒன்றில் புதிதாகச் சேர்ந்த மாணவர்களின் விண்ணப்பங்களைப் பார்த்துக் கொண்டிருந்தார் கல்லூரி ஊழியர் ஒருவர்.
அதில் ஒரு மாணவரின் முகவரியில் 10, ஜன்பத் ரோடு என்று குறிப்பிடப்பட்டிருந்ததைப் பார்த்ததும் அந்த ஊழியர் வியப்படைந்தார். மாணவனின் தந்தை பெயர் எல்.பி.சாஸ்திரி என்றும், அவருடைய தொழில் அரசுப் பணி என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த மாணவன் அன்றையப் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் மகன்.
தன்னுடைய தந்தையின் செல்வாக்கால் தனக்குக் கல்லூரியில் இடம் கிடைக்கக் கூடாது என்பதற்காக, ஒரு சாதாரண மனிதரின் மகன் போல விவரங்களைத் தந்திருந்தார் லால் பகதூர் சாஸ்திரியின் மகன். தந்தைக்கேற்ற மகன்!
பி.ஜி.குருசாமிப் பாண்டியன், சத்திரப்பட்டி.
தினமணி
Re: பெருமைக்குரிய பிரதமர்
அறிய தகவல் பகிர்வுக்கு நன்றி பிரபு
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: பெருமைக்குரிய பிரதமர்
நேர்மையின் அடையாளம்
எல்லாரும் இப்படியே இருந்துட்டா ரொம்ப நல்லாயிருக்கும்ல
எல்லாரும் இப்படியே இருந்துட்டா ரொம்ப நல்லாயிருக்கும்ல
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Similar topics
» இப்படியும் ஒரு பிரதமர்
» அடுத்த பிரதமர் நீங்கதான்..!!
» ஆப்கன் அரண்மனையைத் திறந்து வைத்தார் பிரதமர்
» இந்தியா வருகிறார் இங்கிலாந்து பிரதமர் தெரசா மே
» மகாத்மா காந்தி இடத்தில் பிரதமர் மோடி
» அடுத்த பிரதமர் நீங்கதான்..!!
» ஆப்கன் அரண்மனையைத் திறந்து வைத்தார் பிரதமர்
» இந்தியா வருகிறார் இங்கிலாந்து பிரதமர் தெரசா மே
» மகாத்மா காந்தி இடத்தில் பிரதமர் மோடி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|