Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
யாருக்கு தான் துன்பமில்லை...!!!!
Page 1 of 1 • Share
யாருக்கு தான் துன்பமில்லை...!!!!
யாருக்கு தான் துன்பமில்லை
யாருக்கு தான் கவலை இல்லை
யார் மனதை யார் அறிவார்
யார் மனதில் யார் இருப்பார்
பகல் முழுதும் வேலையிலே
இரவு வந்தால் ஏதோ ஒரு வேதனையில் மூலையிலே
அருகிருப்போர் அறிவதில்லை
துணையிருந்தாலும் சொல்ல தெரிவதில்லை
கல்லாக மனது இருந்தாலும்
சொல்லாமல் மனதுக்குள்
அழுகை வரும் .......!!!
சொல்லத்தான் மனம் துடிக்கும்
சொல்ல ஒரு மனம் தேடி
தினம் அலையும் .......!!!!
இதயத்தின் யன்னல் வழி
தென்றல்கள் தவழ்ந்தாலும்
புது உதயங்கள்
நாளை புன்னகைத்து மலர்ந்தாலும்
ஒவ்வொரு மனதுக்கும்
ஒரு நட்பின் மடி வேண்டும்
அது கிடைத்தால்
அதுவே இறைவன் திருவடியாகும் ...........!!!!
யாருக்கு தான் கவலை இல்லை
யார் மனதை யார் அறிவார்
யார் மனதில் யார் இருப்பார்
பகல் முழுதும் வேலையிலே
இரவு வந்தால் ஏதோ ஒரு வேதனையில் மூலையிலே
அருகிருப்போர் அறிவதில்லை
துணையிருந்தாலும் சொல்ல தெரிவதில்லை
கல்லாக மனது இருந்தாலும்
சொல்லாமல் மனதுக்குள்
அழுகை வரும் .......!!!
சொல்லத்தான் மனம் துடிக்கும்
சொல்ல ஒரு மனம் தேடி
தினம் அலையும் .......!!!!
இதயத்தின் யன்னல் வழி
தென்றல்கள் தவழ்ந்தாலும்
புது உதயங்கள்
நாளை புன்னகைத்து மலர்ந்தாலும்
ஒவ்வொரு மனதுக்கும்
ஒரு நட்பின் மடி வேண்டும்
அது கிடைத்தால்
அதுவே இறைவன் திருவடியாகும் ...........!!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: யாருக்கு தான் துன்பமில்லை...!!!!
உன்னதமான வரிகள்ஒவ்வொரு மனதுக்கும்
ஒரு நட்பின் மடி வேண்டும்
அது கிடைத்தால்
அதுவே இறைவன் திருவடியாகும் ...........!!!!
அருமை
Similar topics
» குருப் பெயர்ச்சி யாருக்கு சாதகம்ஸ! யாருக்கு பாதகம்ஸ?
» அபிராமி அந்தாதியைப் படிப்பவர்களுக்குவாழ்க்கையில் எந்நாளும் துன்பமில்லை
» மறக்கத் தெரிந்தவருக்கு தோல்வியினாலொரு துன்பமில்லை மன்னிக்கத் தெரிந்தவருக்கு துரோகமும் ஒரு துயரில்லை
» யாருக்கு வாக்களித்தோம்
» யாருக்கு இது பிடிக்கும்?
» அபிராமி அந்தாதியைப் படிப்பவர்களுக்குவாழ்க்கையில் எந்நாளும் துன்பமில்லை
» மறக்கத் தெரிந்தவருக்கு தோல்வியினாலொரு துன்பமில்லை மன்னிக்கத் தெரிந்தவருக்கு துரோகமும் ஒரு துயரில்லை
» யாருக்கு வாக்களித்தோம்
» யாருக்கு இது பிடிக்கும்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|