Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கல்வியின் சிறப்பு
Page 1 of 1 • Share
கல்வியின் சிறப்பு
கல்வி இல்லாத மூடனை விட கற்ற கயவன் கொடியவன் |
கல்வி இல்லாதவனுக்கு எதுவும் கிடையாது |
கல்வி என்பது அச்சமில்லாது சிந்திக்க வைப்பதாய் இருக்க வேண்டும் |
கல்வி என்பது உணர்ச்சி எனும் மிருகங்களை தடுக்கும் வேலி |
கல்வி என்பது கடமையல்ல நாம் வளர்வதர்க்கான ஒரு வாய்ப்பு |
கல்வி என்பது காசு சம்பாதிக்க மட்டுமல்ல |
கல்வி என்பது படிக்க படிக்க நமது அறியாமையை நமக்கே புரியவைக்கும் |
கல்வி என்பது முழுமையாக ஆசிரியரிடம் மட்டுமே விட்டு விடக்கூடாதது |
கல்வி என்பது யாராலும் கொடுக்கபடுவதில்ல தானே சாதிப்பது |
கல்வி ஒரு ஆயுதம் அதன் பலன் அதை வைத்திருப்பவரை பொருத்து |
கல்வி கரையில கற்பவர் நாள் சில |
கல்வி கற்றதின் பயன் கல்லாதவருக்கு எல்லாம் கல்லாதவருக்கு எல்லாம் கற்று கொடுக்கவே |
கல்வி செல்லும் திசையினிலே தேசமெனும் கப்பல் செல்லும் |
கல்வி செல்வம் உள்ளவரை அற்பமான செல்வம் கட்டுபடுத்தாது |
கல்வி செல்வம் எது இருந்தாலும் அடக்கம் இல்லாது பண்பாடில்லை |
கலவி தகப்பனாக்குகிறது |
கல்வி தலைவனாக்குகிறது |
கல்வி புத்தகங்களை கற்றுத் தருகிறதே தவிர வாழ்க்கைளைகற்றுத்தரவில்லை |
கல்விக்கு காலம் இளமையே |
கல்விக்கு செலவு அதிகம் கற்காது போனால் அதை விட செலவு அதிகம் |
கல்விக்கு தாகமென்பது நாளை வெல்லும் இளைஞனது துடிப்பு |
கலவிக்கு மோகமென்பது நாளை வீழும் இளைஞனது துடிப்பு |
கல்விச் சாலைகள் வளர்ந்த நாட்டில் சிறைச்சாலைகள் தேவையில்லை |
கல்விச்சாலை ஒன்று திறக்க்ப்படும் போது சிறைகள் மூடப்படும் |
கல்விப் பொருளானது செல்வப் பொருளையும் விட பெரியது |
கல்வியறிவில்லாத உடல் வளர்ச்சி எருது போல வெறும் சதை வளர்ச்சியே |
கல்வியில் ஒரு மாற்றத்தை நிகழ்த்தினால் சமூகத்திலும் மாற்றத்தை நிகழ்வு |
கலவியில் சிறந்த இன்பமிலலை |
கல்வியில் சிறந்த உயர்வில்லை |
கல்வியில்லாதவருக்கு நல்ல ஒழக்கமில்லை |
கல்வியில்லாதவனும் கனக்கறிந்து பேசாதவனும் மூடனே |
கல்வியில்லாது உள்ளத்தில் கண்ணியம் சேராது |
கல்வியில்லை என்றால் நமது கனவுகள் எதுவும் நனவாகாது |
கல்வியிலே தோய்த்த நெஞ்சம் பண்பு பெறும் |
கல்வியின் இரகசியம் மாணவனை மதிப்பது தான் |
கல்வியின் இன்பம் கற்பித்தலிலே |
கல்வியின் சாரம் நல்ல ஒழுக்கங்க்ளே அதுவே கலாசாரம் |
கல்வியின் நோக்கம் சமூகத்துக்கு உதவ வேண்டுமென்பதே |
கல்வியின் மிகப்பெரிய பயன் சகிப்புத் தன்மையே |
கல்வியின் வெற்றி இரகசியம் மாணவருக்கு தரப்படும் மரியாதையே |
கல்வியின் வேர்கள் கசக்கும் ஆனால் அதன் கனிகள் இனிக்கும் |
கல்வியின்றி உயர்வதில்லை வாழ்வும் |
கல்வியும் ஒழக்கமும் மதிக்கப்பட வேண்டும் பிறப்பையல்ல |
கல்வியும் தீயோரிடத்தில் இருந்தால் தீமையே |
கல்வியும் புத்தகமும் சொர்க்கத்தை திறக்கும் சாவிகள் |
கல்வியென்பது காசு சம்பாதிக்க மட்டுமல்ல |
கல்வியென்பதே தலைமைக்குணத்தின் தாய் |
கல்வியே தலைமைப் பண்புகளை பெற்றெடுக்கும் தாய் |
கலவியைத் தாண்டி ஒருமனிதனுக்கு எதிலாவது ஆர்வம் வந்தாலே அறிவாளிஆகிவிடுவான் |
கல்வியொன்றில்லாதவனுக்கு சொன்ன சொல்லும் பொருளில்லாத ஒளியே |
கற்ற மனிதம் வெறும் குளம் அறிவுடைய மனிதன் வற்றாத ஊற்று |
கற்றதனால் ஞானம் வருவதில்லை ஆசையை விட்டதனால் அது வருகிறது |
கற்றது அதிகம் உற்றது நிறைய |
கற்றதும் கண் கூடாகக் கண்டதும் இறுதி கள்ளாலே |
கற்றதெல்லாம் அறிவாகாது எல்லாக் கருமங்களையும் சுட்டு சாம்பலாக்கும் தூய்மையே |
கற்றதை விட சீற்றம் தணிய பெற்றவர்களே முற்றும் உணர்ந்தவராவார் |
கற்றல் வேண்டுவோனுக்கு வழிபாடு வேண்டும் |
கற்றவர் ஓய்வு நேரத்தை கூட காசாக்குகிறார் |
கற்றவர் பழிக்கு அஞ்சுவார் |
கற்றவர் புகழை வசை பேசி குறைத்தார் இல்லை |
கற்றவர்க்கு கோபமில்லை கடந்தவருக்கு சாதியில்லை |
கற்றவர்களால் மட்டுமே தனக்கு பிடிக்காத சிந்தனையை காது கொடுத்து கேட்க முடியும் |
கற்றறிந்த சமூகம் சுயநலத்தில் கட்டுண்டு கிடக்கலாமா |
கற்றறிந்தார் கூறும் கருமப் பொருள் இனிதே |
கற்றாரை நோக்கி கருத்தழிக |
கற்று என்பது மார்புத்துணி போல விட்டு விட முடியாது |
கற்று விட்டோம் என்ற களைப்பு உள்ளவரெல்லாம் முதியவரே |
கற்றும் தவறுபவர்களை விட கல்லாதவரே நல்லவர்கள் |
கற்க கற்க நமது அறியாமை நமக்குமெல்ல மெல்ல புரியும் |
கற்க வேண்டும் என்ற துடிப்பு உள்ளவரெல்லாம் இளையவரே |
கற்கள் கனிகளாவதில்லை |
கற்காமல் வாழ நினைப்பது ஏணியில்லாமல் மாடி ஏறும் முயற்சி |
கற்கும் போது வாயைப் பார்க்காதே கைளயப்பார் |
கற்பதற்க்கு சுலபமான வழி அதிகமாகச் செயல்படுவதே http://dbs1205.blogspot.in/ |
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» கல்வியின் இன்பம் கற்பித்தலிலே
» எது சிறப்பு ?
» சிறுதானியங்களின் சிறப்பு
» நட்பின் சிறப்பு
» கம்புவின் சிறப்பு
» எது சிறப்பு ?
» சிறுதானியங்களின் சிறப்பு
» நட்பின் சிறப்பு
» கம்புவின் சிறப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|