Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
கூச்சலிட்டு அழைத்தால் தொலைந்த செல்போனை கிடைக்கும்’
Page 1 of 1 • Share
கூச்சலிட்டு அழைத்தால் தொலைந்த செல்போனை கிடைக்கும்’
செல்போன் தொலைந்து விட்டதா? வைத்த இடம் தெரியாமல் செல்போனை தேடுகிறீர்களா? கவலை வேண்டாம். உங்கள் செல்போன் இருக்கும் இடத்தை கண்டறிய புதிய தொழில்நுட்பம் வந்து விட்டது. அதுதான், குரலை அடையாளப்படுத்திக்கொண்டு, பதில் அளிக்கும் தொழில்நுட்பம். இதற்கு ‘‘மார்கோபோலோ அப்’ என்று பெயரிட்டுள்ளனர். கனடாவைச் சேர்ந்த மாட் வெய்செக் என்பவர் இதை வடிவமைத்துள்ளார்.
இதன்படி, செல்போன் தொலைந்து விட்டால், ‘மார்கோ’ என்று கூச்சலிட வேண்டும். உடனே, அந்த செல்போன், ‘போலோ’ என்று பதில் கூச்சல் எழுப்பும். அதன்மூலம், செல்போனை இருப்பிடத்தை அறியலாம். இதற்காக, ‘மார்கோ’ என்ற வார்த்தை, அந்த செல்போனுக்கு பழக்கப்பட வேண்டும்.
நன்றி: தினத்தந்தி
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: கூச்சலிட்டு அழைத்தால் தொலைந்த செல்போனை கிடைக்கும்’
அட அப்படியா!
ஆச்சர்யமாக உள்ளது!
ஆச்சர்யமாக உள்ளது!
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: கூச்சலிட்டு அழைத்தால் தொலைந்த செல்போனை கிடைக்கும்’
புதுசு புதுச◌ாகத்தான் கண்டுபிடிக்கிறா◌ாகள்
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: கூச்சலிட்டு அழைத்தால் தொலைந்த செல்போனை கிடைக்கும்’
இதை நான் எப்படி டவுன்லோட் பண்றது?
Rajan2k- புதியவர்
- பதிவுகள் : 1
Re: கூச்சலிட்டு அழைத்தால் தொலைந்த செல்போனை கிடைக்கும்’
ஜேக் என்ற என் அருமை நண்பர் அடிக்கடி காணாமல் போய் விடுகிறார் அவரை கண்டுபிடிக்க ஏதாவது மென்பொருள் வேண்டும்
Re: கூச்சலிட்டு அழைத்தால் தொலைந்த செல்போனை கிடைக்கும்’
நீங்க அடிபட்டு அலறுகிற செல்பேசி சத்தத்தால் இதோ ஓடோடி வந்து விட்டேன்...
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Similar topics
» அன்புடன் அழைத்தால் வரமால இருப்பார்..?
» எஸ்.எம்.எஸ். மூலம் செல்போனை சார்ஜ் செய்யலாம்
» செல்போனை அளவோடு பாவித்தால் காதுகளைப் பாதுகாக்கலாம்!
» தொலைந்த பந்துகள்
» சுவாசம் மூலம் செல்போனை சார்ஜ் செய்யும் புதிய தொழில்நுட்பம்.
» எஸ்.எம்.எஸ். மூலம் செல்போனை சார்ஜ் செய்யலாம்
» செல்போனை அளவோடு பாவித்தால் காதுகளைப் பாதுகாக்கலாம்!
» தொலைந்த பந்துகள்
» சுவாசம் மூலம் செல்போனை சார்ஜ் செய்யும் புதிய தொழில்நுட்பம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|