தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


முகத்தில் உள்ள தழும்பை போக்கும் இயற்கை முறைகள் !!

View previous topic View next topic Go down

முகத்தில் உள்ள தழும்பை போக்கும் இயற்கை முறைகள் !! Empty முகத்தில் உள்ள தழும்பை போக்கும் இயற்கை முறைகள் !!

Post by ஸ்ரீராம் Thu Jun 12, 2014 11:14 am

முகத்தில் உள்ள தழும்பை போக்கும் இயற்கை முறைகள் !! Remedies-for-keloids

சமையல் செய்யும் போது எண்ணெய் முகத்தில் பட்டாலோ அல்லது குக்கரை தூக்கும் போது கைகளை சுட்டுக் கொண்டாலோ, முதலில் அவை காயமாகி, பின் அவை தழும்புகளாக சருமத்தில் தங்கிவிடும். பருக்களால் பலருக்கு முகத்தில் கருமையான தழும்புகள் படிந்து, முகத்தின் அழகே பாழாகி இருக்கும்.

இத்தகைய தழும்புகளானது நிரந்தரம் அல்ல. அவற்றை ஒருசில பொருட்கள் மற்றும் பராமரிப்புக்களின் மூலம் போக்கிவிடலாம். அதிலும் வீட்டில் உள்ள சில பொருட்களைக் கொண்டே எளிமையாக நீக்கிவிடலாம். தழும்பை போக்க சில இயற்கை வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன அவற்றைப் பின்பற்றி தழும்புகளைப் போக்கி, அழகுடன் திகழுங்கள்.

• பொதுவாக கற்றாழை ஜெல் அனைத்து வகையான சரும பிரச்சனைகளுக்கும் நல்ல தீர்வைக் கொடுக்கும். அதிலும் தினமும் இதனைக் கொண்டு சருமத்தை மசாஜ் செய்து வந்தால், சருமத்தில் உள்ள தழும்புகள் மறைவதோடு, மற்ற பிரச்சனைகளும் நீங்கி, சருமம் பொலிவோடு இருக்கும்.

• பேக்கிங் பவுடரை நீரில் கலந்து, அதனைக் கொண்டு சருமத்தை வட்ட வடிவில் மசாஜ் செய்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த முறையை தினமும் செய்து வந்தால், விரைவில் தழும்புகளானது மறைந்துவிடும்.

• தேன் உடலுக்கு மட்டும் நன்மையைக் கொடுப்பதுடன், சருமத்திற்கும் நன்மையை வழங்க வல்லது. அதற்கு அதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் தன்மை தான் காரணம். எனவே தினமும் தேன் கொண்டு சருமத்தை மசாஜ் செய்து வாருங்கள்.

• மஞ்சள் தூளை நீரில் கலந்து, அதனை சருமத்தில் தினமும் தடவி ஊற வந்தால், அது சருமத்தில் உள்ள தழும்புகளை போக்குவதுடன், மற்ற சரும பிரச்சனைகளையும் போக்கிவிடும்.

• பாதாம் எண்ணெய் கொண்டு தினமும் இரண்டு முறை மசாஜ் செய்து வந்தால், சீக்கிரம் தழும்புகளானது மறையும்.

• அனைவருக்குமே எலுமிச்சை தழும்புகளை மறைக்க உதவும் பொருட்களில் ஒன்று என்பது தெரியும். ஆனால் அதனை தக்காளி ஜூஸ் உடன் சேர்த்து முகத்தில் தடவி ஊற வைத்து, குளிர்ச்சியான நீரில் கழுவினால், அவை இரண்டிலும் உள்ள ப்ளீச்சிங் தன்மையினால் அது தழும்புகளை மறைத்துவிடும்.

நன்றி: முகநூல்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

முகத்தில் உள்ள தழும்பை போக்கும் இயற்கை முறைகள் !! Empty Re: முகத்தில் உள்ள தழும்பை போக்கும் இயற்கை முறைகள் !!

Post by கவிப்புயல் இனியவன் Thu Jun 12, 2014 12:50 pm

கைதட்டல் கைதட்டல் 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

முகத்தில் உள்ள தழும்பை போக்கும் இயற்கை முறைகள் !! Empty Re: முகத்தில் உள்ள தழும்பை போக்கும் இயற்கை முறைகள் !!

Post by நாஞ்சில் குமார் Thu Jun 12, 2014 6:13 pm

பயனுள்ள பகிர்வுக்கு நன்றி.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

முகத்தில் உள்ள தழும்பை போக்கும் இயற்கை முறைகள் !! Empty Re: முகத்தில் உள்ள தழும்பை போக்கும் இயற்கை முறைகள் !!

Post by முரளிராஜா Thu Jun 12, 2014 7:11 pm

பகிர்வுக்கு நன்றி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

முகத்தில் உள்ள தழும்பை போக்கும் இயற்கை முறைகள் !! Empty Re: முகத்தில் உள்ள தழும்பை போக்கும் இயற்கை முறைகள் !!

Post by செந்தில் Thu Jun 12, 2014 7:46 pm

பகிர்வுக்கு நன்றி ஜி
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

முகத்தில் உள்ள தழும்பை போக்கும் இயற்கை முறைகள் !! Empty Re: முகத்தில் உள்ள தழும்பை போக்கும் இயற்கை முறைகள் !!

Post by ஜேக் Fri Jun 13, 2014 9:08 am

முரளிராஜா wrote:பகிர்வுக்கு நன்றி

நன்றி சொல்வதைப் பார்த்தால் இந்தப் பதிவு உங்களுக்கு மிகமிகமிக.... மிகமிகமிக.... மிகமிகமிக... பயனுள்ள பதிவாக இருக்கும்போல இருக்கே.... அந்தளவுக்கா தழும்புகள் ஆழப்பதிந்து விட்டது நகைப்பு நகைப்பு நகைப்பு 
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

முகத்தில் உள்ள தழும்பை போக்கும் இயற்கை முறைகள் !! Empty Re: முகத்தில் உள்ள தழும்பை போக்கும் இயற்கை முறைகள் !!

Post by mohaideen Fri Jun 13, 2014 1:21 pm

தழும்புகள் வாங்குற அளவுக்கா வாங்கியிருக்காரு
 laugh  laugh  laugh  laugh
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

முகத்தில் உள்ள தழும்பை போக்கும் இயற்கை முறைகள் !! Empty Re: முகத்தில் உள்ள தழும்பை போக்கும் இயற்கை முறைகள் !!

Post by ஸ்ரீராம் Sat Jun 14, 2014 10:00 am

இந்த பதிவு 20 லைக்குகள் பெற்று இருக்கிறது. மிக்க மகிழ்ச்சி
கருத்திட்ட அனைவருக்கும் நன்றி!
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

முகத்தில் உள்ள தழும்பை போக்கும் இயற்கை முறைகள் !! Empty Re: முகத்தில் உள்ள தழும்பை போக்கும் இயற்கை முறைகள் !!

Post by ஜேக் Sat Jun 14, 2014 6:46 pm

20 லைக்குகள் மூலமாக தெரிய வருகிறதென்னவென்றால்... முள்ளி போன்ற 'வீரதழும்புகள் அடைந்தோர்' சங்கத்தின் உறுப்பினர் எண்ணிக்கை அதிகரித்து விட்டது என தெரிகிறது பயந்து ஓடு பயந்து ஓடு 
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

முகத்தில் உள்ள தழும்பை போக்கும் இயற்கை முறைகள் !! Empty Re: முகத்தில் உள்ள தழும்பை போக்கும் இயற்கை முறைகள் !!

Post by முரளிராஜா Sat Jun 14, 2014 6:53 pm

எங்க சங்கத்து தலைவரே நீங்கதானே தலைவா
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

முகத்தில் உள்ள தழும்பை போக்கும் இயற்கை முறைகள் !! Empty Re: முகத்தில் உள்ள தழும்பை போக்கும் இயற்கை முறைகள் !!

Post by ஜேக் Sat Jun 14, 2014 6:55 pm

ஹை... என்னை தலைவனாக்கிட்டு... பொது செயலாளர் பதவியையும், பொருளாளர் பதவியையும் எடுத்துக் கொண்டீர்களே...
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

முகத்தில் உள்ள தழும்பை போக்கும் இயற்கை முறைகள் !! Empty Re: முகத்தில் உள்ள தழும்பை போக்கும் இயற்கை முறைகள் !!

Post by முரளிராஜா Sat Jun 14, 2014 6:57 pm

உங்களுக்கு சிரமம் கொடுக்க கூடாது என்ற ஒரே காரணம்தான்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

முகத்தில் உள்ள தழும்பை போக்கும் இயற்கை முறைகள் !! Empty Re: முகத்தில் உள்ள தழும்பை போக்கும் இயற்கை முறைகள் !!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum