Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சர்க்கரை நோயாளிகள் இட்லி சாப்பிடலாம்!!
Page 1 of 1 • Share
சர்க்கரை நோயாளிகள் இட்லி சாப்பிடலாம்!!
சர்க்கரை நோயாளிகள் இதைச் சாப்பிடக்கூடாது. அதைச் சாப்பிடக்கூடாது என்றெல்லாம் டாக்டர்கள் கூறுவதுண்டு. ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிப்பதில் உட்கொள்ளும் உணவுகளுக்கும் பங்கு உண்டு. லவங்கப்பட்டை வாசனைக்காக சேர்க்கப்படும் பொருள். அனைவருக்கும் தெரிந்த விஷயம். தெரியாத விஷயம் லவங்கப்பட்டைக்கு ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் உண்டு என்பது. அன்றாட உணவில் லவங்கப்பட்டை சிறிதளவு சேர்த்துக் கொள்ளுமாறு, ஐதராபாத்திலுள்ள தேசிய சத்துணவு நிறுவனம் அறிவித்துள்ளது.
சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் வெந்தயத்துக்கும் உண்டு என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இட்லி, தோசை, சாம்பாரை சர்க்கரை நோயாளிகள் நிறுத்த வேண்டியதில்லை. அதில் வெந்தயம் சேர்க்கும்படியும் யோசனை கூறியுள்ளது. சிறந்த பலன் கிடைக்க வேண்டுமானால் வெந்தயத்தை ஒரு நாள் இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து, மறுநாள் தண்ணீரை வடித்துவிட்டு வெந்தயத்தை உலர்த்தி பொடியாக்கி, சப்பாத்தி மாவு, கறி வகைகள், ஆம்லெட் போன்றவற்றில் போட்டு உபயோகிக்கலாம் என்கிற ஆலோசனையையும் அளித்துள்ளது.
மருத்துவம்

முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சர்க்கரை நோயாளிகள் இட்லி சாப்பிடலாம்!!
புதிய தகவலுக்கு நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: சர்க்கரை நோயாளிகள் இட்லி சாப்பிடலாம்!!
நல்ல பயனுள்ள தகவலுக்கு நன்றி.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: சர்க்கரை நோயாளிகள் இட்லி சாப்பிடலாம்!!
பதிவிற்கு நன்றி
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» சர்க்கரை நோயாளிகள் உணவு பழக்க வழக்கம் என்ன?
» சர்க்கரை நோயாளிகள் கோடையை சமாளிப்பது எப்படி?
» சர்க்கரை நோயாளிகள் பின்பற்ற வேண்டிய பாத பராமரிப்பு
» சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டிய பழங்கள்
» சர்க்கரை நோயாளிகள் பயமின்றி சாப்பிடக்கூடிய பழங்கள்!!!
» சர்க்கரை நோயாளிகள் கோடையை சமாளிப்பது எப்படி?
» சர்க்கரை நோயாளிகள் பின்பற்ற வேண்டிய பாத பராமரிப்பு
» சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டிய பழங்கள்
» சர்க்கரை நோயாளிகள் பயமின்றி சாப்பிடக்கூடிய பழங்கள்!!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|