தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஆண்ட்ராய்ட் போனில் தமிழில் எழுத வழிகள்

View previous topic View next topic Go down

ஆண்ட்ராய்ட் போனில் தமிழில் எழுத வழிகள் Empty ஆண்ட்ராய்ட் போனில் தமிழில் எழுத வழிகள்

Post by மகா பிரபு Sun Oct 21, 2012 10:21 pm

1) உங்கள் அலைபேசியில் செயலிக ளை விற்பனை செய்ய ஒரு செயலி யை உங்கள் அலைபேசி நிறுவனமே நிறுவியிருக்கும். அதாவது சாம்சங் அப்ளிகேஷன்ஸ்.கூகுள் ஸ்டோர்ஸ் போன்றவை. அதை திறக்கவும்.அது இல்லாவிட்டால் MARKET,APPBRAIN செயலிகளை தரவிறக்கம் செய்து கொள்ளவும்.
2) அந்த செயலியில் உள்ள தேடுதல் பெட்டியில் tamil என எழுதி தேடுதல் பொத்தானை அழுத்தவும்.

3) தமிழ் தொடர்புடைய செயலிகள் (அகர முதலி, தட்டச்சு) பட்டியல் [You must be registered and logged in to see this image.]வரும்.அதில் உங்களுக்கு பிடித்த தமிழ் தட்டச்சு பலகையை தேர்வு செய்து பதிவிறக்கவும்.நான் தேர் வு செய்தவை தமிழ் விசை, பணி ணி, கே.எம் தமிழ் கீபோர்ட், தமிழ் கீபோர்ட். இதில் ஏதேனும் ஒன்று இருந்தாலே போதுமானது.

4) உதாரணத்திற்கு சாம்சங் கை பேசியில் தமிழ் விசையை எடுத்து க் கொள்வோம்.இந்த செயலியை பதிவிறக்கம் செய்து கைபேசியில் நிறுவிக் கொள்ளவும்.

[You must be registered and logged in to see this image.]5) உங்கள் கைபேசியின் மெனுவை திறந்து SETTINGS பகுதிக்கு செல்லவும்.

6) SETTINGS ல் உள்ள LOCALE AND TEXT என்னும் தேர்வை திறக்கவும்.அதன் உள்ளே நீங்கள் பதிவிறக்கம் செய்த தமிழ்விசை செயலி பட்டியலிடப்பட்டிருக்கும்.அதனை தேர்வு செய்துவிட்டு மாற்றங்களை சேமிக் கவும்.

7) SETTINGS லிருந்து வெளியேறி புதிய குறுந்தகவலை தட்டச்சு செய்யத் தொடங் கவும். வார்த்தைப் பெட்டியில் (TEXT BOX) விரலை வைத்து அழுத்திப் பிடித்தால் IN PUT MODE என்னும் தேர்வு திரை யில் வரும் அதை திறக்கவும். அதன் உள்ளே SAMSUNG KEYPAD, TAMIL VISAI ஆகியவை இருக்கும்.தமிழ் விசையை தேர்வுசெய்யவும். தமிழ் தட்டச்சுப் பலகை தோன்றும். மகிழ்ச்சியுடன் தமிழில் தட்டச்சு செய்து தமிழை பரப்புங்கள்.

FOLLOW THIS INSTRUCTIONS TO SEE TAMIL FONTS IN ANY MOBILE
[You must be registered and logged in to see this image.]
1) DOWNLOAD OPERA MINI IN YOUR MOBILE
2) TYPE “about:config” WITHOUT QUOTATION IN WEB ADDRESS TAB.
3) POWER SETTINGS PAGE WILL OPEN
4) YOU WILL FIND AN OPTION WHICH SAYS “USE BITMAP TO SEE COMPLEX FONTS” IN THAT PAGE
5) GIVE YES IN THAT OPTION AND SAVE THE SETTINGS
6) RESTART OPERA MINI...



நன்றி: விதை2விருட்சம்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

ஆண்ட்ராய்ட் போனில் தமிழில் எழுத வழிகள் Empty Re: ஆண்ட்ராய்ட் போனில் தமிழில் எழுத வழிகள்

Post by முரளிராஜா Mon Oct 22, 2012 7:46 am

இவற்றை நான் சோதித்து பார்க்க
உயர்திரு அட்மின் மகா பிரபு அவர்கள், ஒரு ஆண்ட்ராய்ட் கைபேசியை
எனக்கு இலவசமாக வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஆண்ட்ராய்ட் போனில் தமிழில் எழுத வழிகள் Empty Re: ஆண்ட்ராய்ட் போனில் தமிழில் எழுத வழிகள்

Post by மகா பிரபு Mon Oct 22, 2012 7:55 am

முரளிராஜா wrote:இவற்றை நான் சோதித்து பார்க்க
உயர்திரு அட்மின் மகா பிரபு அவர்கள், ஒரு ஆண்ட்ராய்ட் கைபேசியை
எனக்கு இலவசமாக வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

ஆண்ட்ராய்ட் போனில் தமிழில் எழுத வழிகள் Empty Re: ஆண்ட்ராய்ட் போனில் தமிழில் எழுத வழிகள்

Post by முரளிராஜா Mon Oct 22, 2012 8:05 am

அட்மின்னா சும்மாவா?
எனக்கு போன் வாங்கிதர என்ன அவசரமா கடைக்கு போறார் பாருங்க புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஆண்ட்ராய்ட் போனில் தமிழில் எழுத வழிகள் Empty Re: ஆண்ட்ராய்ட் போனில் தமிழில் எழுத வழிகள்

Post by மகா பிரபு Mon Oct 22, 2012 11:25 am

கடைக்கு போனேன். அந்த மாதிரி போன் கிடைக்கலை.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

ஆண்ட்ராய்ட் போனில் தமிழில் எழுத வழிகள் Empty Re: ஆண்ட்ராய்ட் போனில் தமிழில் எழுத வழிகள்

Post by முரளிராஜா Mon Oct 22, 2012 11:30 am

மகா பிரபு wrote:கடைக்கு போனேன். அந்த மாதிரி போன் கிடைக்கலை.
உங்களுக்கு அந்த சிரமம் வேண்டாம்
பணத்த கொடுங்க நானே வாங்கிக்கிறேன்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஆண்ட்ராய்ட் போனில் தமிழில் எழுத வழிகள் Empty Re: ஆண்ட்ராய்ட் போனில் தமிழில் எழுத வழிகள்

Post by மகா பிரபு Mon Oct 22, 2012 11:36 am

உங்கள கடைல ஏமாத்திடுவாங்க.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

ஆண்ட்ராய்ட் போனில் தமிழில் எழுத வழிகள் Empty Re: ஆண்ட்ராய்ட் போனில் தமிழில் எழுத வழிகள்

Post by முரளிராஜா Mon Oct 22, 2012 11:45 am

மகா பிரபு wrote:உங்கள கடைல ஏமாத்திடுவாங்க.
உங்களைவிடவா? பயமா இருக்கு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஆண்ட்ராய்ட் போனில் தமிழில் எழுத வழிகள் Empty Re: ஆண்ட்ராய்ட் போனில் தமிழில் எழுத வழிகள்

Post by பூ.சசிகுமார் Mon Oct 22, 2012 6:52 pm

மகா பிரபு wrote:
முரளிராஜா wrote:இவற்றை நான் சோதித்து பார்க்க
உயர்திரு அட்மின் மகா பிரபு அவர்கள், ஒரு ஆண்ட்ராய்ட் கைபேசியை
எனக்கு இலவசமாக வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
[You must be registered and logged in to see this image.]

எனக்கு தானே வாங்க போறீங்க [You must be registered and logged in to see this image.]
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

ஆண்ட்ராய்ட் போனில் தமிழில் எழுத வழிகள் Empty Re: ஆண்ட்ராய்ட் போனில் தமிழில் எழுத வழிகள்

Post by ஸ்ரீராம் Fri Mar 15, 2013 8:49 pm

மேற்க்கண்டவாறு செய்தால் தமிழ் தெரிகிறது. லாகின் செய்யவோ, பதிவு இடவோ மற்றும் பின்னூட்டம் இடவோ முடியவில்லை.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

ஆண்ட்ராய்ட் போனில் தமிழில் எழுத வழிகள் Empty Re: ஆண்ட்ராய்ட் போனில் தமிழில் எழுத வழிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum