தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


வீட்டுக்கு பெயின்டிங் பண்ணப்போறீங்களா....

View previous topic View next topic Go down

வீட்டுக்கு பெயின்டிங் பண்ணப்போறீங்களா.... Empty வீட்டுக்கு பெயின்டிங் பண்ணப்போறீங்களா....

Post by நாஞ்சில் குமார் Tue Jul 01, 2014 2:09 pm

வீட்டுக்கு பெயின்டிங் பண்ணப்போறீங்களா.... Detlle


பச்சை, மஞ்சள், நீலம், ஆரஞ்ச், சிவப்பு என்று பல நூறு வண்ணங்கள் இருந்தாலும் வீடுகளை அழகுப்படுத்தும் வண்ணங்கள் காலத்திற்கு ஏற்ப, ரசனைக்கு ஏற்ப மாறி வருகிறது. கட்டி முடித்த புதிய வீட்டில் பெயின்டிங் ஒரு முறையிலும், பழைய வீட்டில் பெயின்டிங் மற்றொரு முறையிலும் இருக்கும். பெயின்டிங் வீட்டின் வடிவத்தையும், அழகையும் மேம்படுத்தி காண்பிக்கும். வீட்டில் வசிக்கின்றவர்களுக்கு மனரீதியாகவும் தாக்கத்தை ஏற்படுத்தும் திறன் வண்ணத்திற்கு உண்டு. கட்டுமான செலவில் குறிப்பிட்ட ஒரு தொகை அதாவது சுமார் 8 முதல் 12 சதவீதம் வரை பெயின்டிங்குக்கு செலவாகும் என்பது நிபுணர்களின் கருத்து.

உரிய முறையில் பெயின்டிங் செய்யாவிட்டால் வீட்டின் அழகு கெடுவதுடன் நமது பணத்தையும் இழக்க நேரிடும். பின்னர் வீட்டின் கட்டுமானத்திற்கும் ஆபத்தை ஏற்படுத்தி விடும். குறைந்தது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறையேனும் வீடுகளுக்கு வண்ணம் பூசுவது நல்லது. சுவர்களில், மேல்பாகத்தில் சிறு சிறு விரிசல்கள் ஏற்பட்டாலும் அவற்றை காற்று புகாமல் தடுத்து விரிசல் அதிகரித்து வீடுகளுக்கு சேதம் ஏற்படுவதை தடுக்கும் தன்மை பெயின்ட்டுக்கு உண்டு. பெயின்டிங் பற்றிய சில விஷயங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

* கட்டுமான பணிகள் முடிந்த வீட்டில் முதல் முறையாக பெயின்டிங் செய்யும்போது ஜனதா செம், ஸ்னோசெம் போன்றவற்றை பூசுவது செலவு குறைந்த வழிகளில் ஒன்றாகும். எமல்ஷன் பெயின்டுகளுக்கு பதில் டிஸ்டம்பர் வகை பெயின்ட்களை பயன் படுத்தினாலும் செலவு குறையும். பெரும்பாலானோர் எமல்ஷன் வகை பெயின்ட்களை அதிகம் பயன்படுத்துகின்றனர்.

* புதிய வீடுகளில் சிமென்ட் பூச்சு முடிந்து மூன்று வாரத்திற்கு பின்னர் நேரடியாக சுவரை பாதுகாக்கும் புட்டி பூச வேண்டும். இது சுவர்களுக்கு நல்ல பலனை கொடுக்கும். முதலில் வெள்ளை சிமென்டோ, பிரைமரோ பூசுகின்றவர்கள் உள்ளனர். பிரைமர் பூசிவிட்டு புட்டி பூசக்கூடாது. பிரைமர் பெயர்ந்து சென்றால் புட்டியும் கூடவே பெயர்ந்து விடும். இது சுவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

* இரண்டு முறை புட்டி பூசிவிட்டு, ஒருமுறை பிரைமர் பூசி, பின்னர் இரண்டு முறை எமல்சன் பூசுகின்ற வழக்கம் உள்ளது. அதே வேளையில் பிரைமர் மீதும், எமல்ஷன் மீது புட்டி பூசுவது வீணான செலவைத்தான் ஏற்படுத்தும். புட்டி பூசுவது தவிர்க்க வேண்டும் என்றால் இரண்டு முறை பிரைமர் பூசுவது நல்லது.

* அடர்த்தியான வண்ணங்களைவிட இளவண்ணங்கள் செலவு குறைந்தவையாக இருக்கும். அதே வேளையில் வெள்ளை நிறம் விலை அதிகமாகவே இருக்கும். வீடு மொத்தமும் அடர்த்தியான நிறங்களை பூசுவது அழகல்ல, அதே வேளையில் தேவைப்பட்ட இடங்களில் அடர்த்தியான நிறங்களை பயன்படுத்துவது வீட்டிற்கு மேலும் அழகு சேர்க்கும். இது செலவையும் குறைக்கும்.

* அடர்த்தியான வண்ணங்கள் முதலில் பூசிய வீடுகளில் பின்னர் இள வண்ணங்களை பூசுவது செலவை அதிகரிக்க செய்யும். ஒரு முறைக்கு பல முறை இளவண்ணம் பூசினாலே அடர் வண்ணம் நன்றாக தெரிய தொடங்கும்.

* அதிக விலையுள்ள, நடுத்தர விலையுள்ள, விலை குறைவான என்று மூன்றுவிதமான பெயின்ட்கள் மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது. பெயின்டின் நிறம் மற்றும் அதன் காலாவதி தன்மை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு இந்த விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

* பிராண்டுகள்தான் தற்போது பிரதானமாக உள்ளது. குறிப்பிட்ட பிராண்டு பெயின்ட்கள் விலை அதிகமாக இருக்கும் போது விலை குறைவான பெயின்ட்களில் சிறந்தவற்றை தேர்வு செய் யலாம். பழைய கட்டிடங்களில் கசிவுகள் இருக்கின்ற தருவாயில் பிராண்டு பெயின்ட் களை தேர்வு செய்வது சிறந்த வழியாக இருக்கும்.

* ஜனதா செம் கிலோ ரூ.10-ரூ.14, சுனோசெம் ரூ.30-ரூ.37, டிஸ்டம்பர் லிட்டர் ரூ.60 - ரூ.80, இன்டீரியர் எமல்ஷன் லிட்டர் ரூ.136-ரூ.310, வெளிபுற எமல்ஷன் ரூ.150- ரூ.350. புட்டி லிட்டருக்கு ரூ.18-ரூ.42. பிரைமர் லிட்டர் ரூ.130-ரூ.210 என்ற விலைகளில் தரத்தை பொறுத்து பெயின்ட்கள் விற்பனை செய்யப்படுகிறது.

நன்றி: தினகரன்
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

வீட்டுக்கு பெயின்டிங் பண்ணப்போறீங்களா.... Empty Re: வீட்டுக்கு பெயின்டிங் பண்ணப்போறீங்களா....

Post by ஜேக் Tue Jul 01, 2014 6:48 pm

சூப்பர் 
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

வீட்டுக்கு பெயின்டிங் பண்ணப்போறீங்களா.... Empty Re: வீட்டுக்கு பெயின்டிங் பண்ணப்போறீங்களா....

Post by செந்தில் Tue Jul 01, 2014 7:20 pm

பயனுள்ள தகவலுக்கு நன்றி
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

வீட்டுக்கு பெயின்டிங் பண்ணப்போறீங்களா.... Empty Re: வீட்டுக்கு பெயின்டிங் பண்ணப்போறீங்களா....

Post by rammalar Tue Jul 01, 2014 9:56 pm

சூப்பர் 
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

வீட்டுக்கு பெயின்டிங் பண்ணப்போறீங்களா.... Empty Re: வீட்டுக்கு பெயின்டிங் பண்ணப்போறீங்களா....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum