தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தெரிஞ்சுக்கோங்க

View previous topic View next topic Go down

தெரிஞ்சுக்கோங்க Empty தெரிஞ்சுக்கோங்க

Post by முரளிராஜா Thu Oct 25, 2012 8:17 am

உலகிலுள்ள மிக நீளமான மலை :- அந்தீஸ் மலை – நீளம் - 7241 Km
உலகிலுள்ள மிக நீளமான நதி :- அமேசன் நதி – தென் அமேரிக்கா – 6750 Km
உலகிலுள்ள மிகப் பெரிய நதி :- மிசூரி மிசுசி
உலகின் மிக உயரமான நீர்வீழ்ச்சி :- ஏஞ்சல் /பால்ஸ் (வெனிசுலா) – 979 m
உலகின் மிகப் பெரிய தீவு :- கிறீன்லாந்து – 2175597 Km2
உலகின் மிகப் பெரிய தீபகற்பம் :- அரேபிய தீபகற்பம் - 3250000 Km2
உலகின் மிக உயரமான எரிமலை :- கொடபாகஸி (தென்னாபிரிக்கா)
உலகின் மிகப் பெரிய வளைகுடா :- மெக்சிகோ வளைகுடா – 1542985 Km2
உலகின் மிகப் பெரிய விரிகுடா :- ஹட்சன் விரிகுடா 12268Km2
உலகின் மிக உயரமான பீடபூமி :- பமீர் பீடபூமி (பமீர்முடிச்சு)
உலகின் மிகப் பெரிய பாலைவனம் :- ஸஹாரா பாலைநிலம் (வட ஆபிரிக்கா) – 8400000Km2
உலகில் மிக வெப்பமான இடம் :- எதியோப்பியாவில் - டால்லொல் 490 C
உலகில் மிக வெப்பமான நாடு :- சூடான்
உலகில் மிக குளிரான இடம் :- வெர்கொயான்ஸ்க்
உலகில் மிக குளிரான நாடு :- ஐஸ்லாந்து
உலகில் நீண்ட வறட்சி நிலவும் இடம் :- சில்லியில் - அற்றகாமா பாலை நிலம்.
உலகில் அதிக மழை பெறும் இடம் :- இந்தியாவில் - சீராப்புஞ்சி – 26461mm
உலகில் மிகவும் செல்வந்த நாடு : - கட்டார்
உலகில் மிகவும் வறிய நாடு :- சயர்
மிகப்பெரிய சிலை :- நியூயோர்க் சுதந்திர சிலை
உலகில் மிகஉயர்ந்த அணைக்கட்டு :- எவர்டாம்
உலகின் மிகப்பெரிய ஸ்டேடியம் : - பிராக் ஸ்டேடியம் (செக்கோசிலோவாக்கியா)
உலகின் மிகப்பெரிய வெளிச்ச வீடு :- துஸ்ரிக் (ஜப்பான்)
உலகின் மிகப்பெரிய மணிக்கூடு : - பிக்பென் மணிக்கூடு
உலகின் மிகப்பெரிய தேவாலயம் : - சென் பீட்டர்ஸ் தேவாலயம்
உலகின் மிக நீளமான புகையிரதப்பாதை :- லூசியானா பாலம் - அமேரிக்கா
மிகப் பெரிய துறைமுகம் :- ரோடார்டாம் துறைமுகம் - ஈரோம் போர்ட் - நெதர்லாந்து
உலகின் மிக நீளமான சுரங்கப் பாதை :- செயின்ட் கார்த்தார்ட் ரோட் - சுவிட்சலாந்து 16.5 km

பூமியிலுள்ள மிகப்பெரிய கண்டம் :- ஆசியாக்கண்டம் - 43998000 Km2
பூமியிலுள்ள மிகப்பெரிய சமுத்திரம் :- பசுபிக் சமுத்திரம் - பரப்பு : 166241700Km2 ஆழம் : 3940M
உலகில் மிக ஆழமான ஆழி (அகழி) :- மரியானா ஆழி – ஆழம் - 11522 m
உலகிலுள்ள மிகப் பெரிய கடல் :- தென் சீனக்கடல் - 2974600 Km2
உலகிலுள்ள மிகப் ஆழமான கடல் :- மின்பான்யோ கடல்
உலகிலுள்ள மிகப் பெரிய ஏரி (வாவி) :- பயிக்கால் ஏரி (கஸ்பியன் கடலில்)
உலகிலுள்ள மிக உயரமான மலைச்சிகரம் :- எவரஸ்ட் சிகரம் - இமய மலை – உயரம் - 8848 m (முதன் முதலில் ஏறியவர் - டென்சிங்)
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

தெரிஞ்சுக்கோங்க Empty Re: தெரிஞ்சுக்கோங்க

Post by ஸ்ரீராம் Thu Oct 25, 2012 9:41 am

அருமை அருமை நல்ல தொகுப்பு நன்றி முரளி...
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum