தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கரும்புச்சாறு பற்றிய தகவல்

View previous topic View next topic Go down

கரும்புச்சாறு பற்றிய தகவல் Empty கரும்புச்சாறு பற்றிய தகவல்

Post by முழுமுதலோன் Fri Jul 04, 2014 10:32 am

தித்திக்கும் கரும்பு தெருவெங்கும் விற்பனைக்கு கொட்டிக் கிடக்கிறது.நா ஊற வைக்கும் கரும்பையும்,கரும்புச்சாறையும் இப்பருவத்தில் சுவைத்து அதன் முழு பயனையும் அடைய வேண்டும்.சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பிப் பருகும் கரும்புச்சாறு சக்தி நிறைந்த[Energy drink], ஒரு சிறந்த ஆரோக்கியமான,ஊட்டச்சத்து நிரம்பிய பானம்,[Health drink].கரும்புச்சாறு எந்தளவுக்கு சக்தி கொடுக்கிறதோ அந்தளவுக்கு கலோ...
ரியையும் கொடுக்கும் என நினைப்பது தவறு.100 மிலி கரும்புச்சாறிலிருந்து 36 கலோரி தான் கிடைக்கிறது.இது பிற குளிர்பானங்கள்,மற்றும் பழச்சாறிலிருந்து கிடைக்கும் கலோரிகளைவிட குறைவு தான்.இது ஒரு லோ கலோரி பானம்[low calorie drink].அதனால் இதனை யார் வேண்டுமானாலும் பயமில்லாமல் பருகலாம்.சக்க்கரை நோயாளிகள் கூட எவ்வித டென்சனும் இல்லாமல் பருகலாம்.ஏனெனில் இதில் உள்ள சர்க்கரையின் வடிவமைப்பு சாதாரணமானது.
 
மருத்துவ குணங்கள்:
 
*கரும்புச்சாறில் நம் உடம்பிற்கு தேவையான பலவிதமான vitamins,minerals அதிகளவில் இருக்கிறது.
 
*பற்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்தது.[dental health].
 
*சிறுநீரகத்தின் சீரிய பயன்பாட்டுக்கு நல்லது.[beneficial for the functioning of the kidneys].
 
*செரிமான சக்தியை தூண்டக்கூடியது.
 
*உடம்பில் தண்ணீர் சத்தை தக்கவைக்கிறது[prevents dehydration].
 
*இருமல்,ஜலதோஷத்திற்கு சிறந்த மருந்தாக கருதப்படுகிறது.
 
*இதில் இருக்கும் காரத்தன்மை[basicity]மற்றும் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ்[antioxidants] மார்பக புற்று நோய்[breast cancer],prostrate cancer-ரை தடுக்கும் ஆற்றல் கொண்டது.
 
*மஞ்சல்காமாலையின் பொழுது கரும்புச்சாறு பருகினால் ஈரலுக்கு நல்லது.[strengthens liver during jaundice].
 
*கரும்புச்சாறுடன் சிறிது இஞ்சிச்சாறு,தேங்காய்த்தண்ணீர் கலந்து பருகினால் வயிற்றெரிச்சலுக்கு [acidity related problems] சிறந்த மருந்து.

http://manakkalayyampet.blogspot.in
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

கரும்புச்சாறு பற்றிய தகவல் Empty Re: கரும்புச்சாறு பற்றிய தகவல்

Post by நாஞ்சில் குமார் Fri Jul 04, 2014 2:02 pm

பயனுள்ள பகிர்வு.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum