Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சிரி !!! சிரி !!!
Page 1 of 1 • Share
சிரி !!! சிரி !!!
திருடனை எப்படியும் காப்பாற்றி விடுவது என்ற
உறுதியுடன், வக்கீல் வராகசாமி , சாட்சி சொல்ல வந்த
பெரியவரைக் குறுக்கு விசாரணை செய்தார்.
” பெரியவரே,..உங்களுக்கு வயது எண்பது தாண்டியாச்சு…திருட்டு நடந்ததோ இரவு இரண்டு மணிக்கு.. திருடியவனைப் பார்த்ததாக சொல்றீங்க…உங்க கண்பார்வை எந்த அளவுக்கு தெளிவுன்னும் தெரியலை ...
சரி..ராத்திரியில் எவ்வளவு தூரத்தில் இருக்கிற
பொருளை உங்களால் பார்க்க முடியும்?”
கிழவர் நிதானமாக சொன்னார்:
”நிலாவையே பார்க்க முடியும்..நிலா எவ்ளோ
தூரத்திலே இருக்கு..!”
உறுதியுடன், வக்கீல் வராகசாமி , சாட்சி சொல்ல வந்த
பெரியவரைக் குறுக்கு விசாரணை செய்தார்.
” பெரியவரே,..உங்களுக்கு வயது எண்பது தாண்டியாச்சு…திருட்டு நடந்ததோ இரவு இரண்டு மணிக்கு.. திருடியவனைப் பார்த்ததாக சொல்றீங்க…உங்க கண்பார்வை எந்த அளவுக்கு தெளிவுன்னும் தெரியலை ...
சரி..ராத்திரியில் எவ்வளவு தூரத்தில் இருக்கிற
பொருளை உங்களால் பார்க்க முடியும்?”
கிழவர் நிதானமாக சொன்னார்:
”நிலாவையே பார்க்க முடியும்..நிலா எவ்ளோ
தூரத்திலே இருக்கு..!”
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சிரி !!! சிரி !!!
உங்களுக்கு ஏதாவது பணப் பிரச்னையா டாக்டர்?"
"எப்படி சரியா சொல்றீங்க?"
"என்னோட சொத்தைப் பல்லை எடுக்கச் சொன்னா,
தங்கப் பல்லை எடுத்துட்டீங்களே!"
Wife : பின்னாடி பிகர் இருந்தா கண்ணு தெரியாதானு
லாரிகாரன் திட்டிட்டு போறான். நீங்க சிரிக்கிறிங்க?
Hus : உன்ன போய் பிகர்னு சொல்றான் அவனுக்குதான்
கண்ணு தெரியல.....
"எப்படி சரியா சொல்றீங்க?"
"என்னோட சொத்தைப் பல்லை எடுக்கச் சொன்னா,
தங்கப் பல்லை எடுத்துட்டீங்களே!"
Wife : பின்னாடி பிகர் இருந்தா கண்ணு தெரியாதானு
லாரிகாரன் திட்டிட்டு போறான். நீங்க சிரிக்கிறிங்க?
Hus : உன்ன போய் பிகர்னு சொல்றான் அவனுக்குதான்
கண்ணு தெரியல.....
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சிரி !!! சிரி !!!
'தூங்கும் போது குறட்டை விடுற விலங்கு கரடி மட்டும்தான்னு நீ ஆராய்ச்சி செய்ஞ்சு கண்டுபிடிச்சதுக்கு காரணம் நானா ,எப்படிடா ?''
''குறட்டை விட்டு நீ தூங்குறதைப் பார்த்தா அப்படித்தானே இருக்கு ?''
உங்கள் மனைவிக்கு “லோக்கல்’ அனஸ்தீஷியா
கொடுக்கலாமா?
நோ. நோ. என்னிடம் ஏராளமான பணமிருக்கிறது.
எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை, வெளி
நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதாகவே கொடுங்கள்.
''குறட்டை விட்டு நீ தூங்குறதைப் பார்த்தா அப்படித்தானே இருக்கு ?''
உங்கள் மனைவிக்கு “லோக்கல்’ அனஸ்தீஷியா
கொடுக்கலாமா?
நோ. நோ. என்னிடம் ஏராளமான பணமிருக்கிறது.
எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை, வெளி
நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதாகவே கொடுங்கள்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சிரி !!! சிரி !!!
எப்போதும் எங்கள் வீட்டிற்கே வந்து பிச்சை எடுக்கிறாயே
ஏன்?
-
டாக்டர்தான் சொன்னார்..உன்னுடைய உடல் நலனுக்கு
எந்த உணவு ஒத்துக்கொள்கிறதோ அதையே தொடர்ந்து
சாப்பிடு என்றார்.
ஒரு கேள்வியையும் விடக் கூடாதுன்னு சொன்னதுக்கு
இப்படியாடா பண்ணுவ?
-
என்னாச்சுங்க டீச்சர்
-
கேள்வித்தாளில் உள்ளது போலவே, எல்லா கேள்வியையும் அப்படியே விடைத்தாளில் எழுதியிருக்கியேடா…!
ஏன்?
-
டாக்டர்தான் சொன்னார்..உன்னுடைய உடல் நலனுக்கு
எந்த உணவு ஒத்துக்கொள்கிறதோ அதையே தொடர்ந்து
சாப்பிடு என்றார்.
ஒரு கேள்வியையும் விடக் கூடாதுன்னு சொன்னதுக்கு
இப்படியாடா பண்ணுவ?
-
என்னாச்சுங்க டீச்சர்
-
கேள்வித்தாளில் உள்ளது போலவே, எல்லா கேள்வியையும் அப்படியே விடைத்தாளில் எழுதியிருக்கியேடா…!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சிரி !!! சிரி !!!
”உங்கப்பா தொழில்ல நிறைய முத்திரைகள்
பதிச்சவரா… என்னவா இருக்கிறார்?”
-
”தபால்காரரா இருக்கார்!”
அந்த லிப்ட் ஆப்ரேட்டர் அடிபட்டு ஆஸ்பத்திரியில
இருந்தாரே, இப்ப எப்படி இருக்கார்?”
-
”படிப் படியா’ முன்னேறிட்டு இருக்கார்!”
”களிமண் பொம்மை சூப்பரா இருக்கே. எப்படிடா
இதைச் செய்தே?”
-
”என் மூளையை உபயோகிச்சுத்தான்!”
முகநூல்
பதிச்சவரா… என்னவா இருக்கிறார்?”
-
”தபால்காரரா இருக்கார்!”
அந்த லிப்ட் ஆப்ரேட்டர் அடிபட்டு ஆஸ்பத்திரியில
இருந்தாரே, இப்ப எப்படி இருக்கார்?”
-
”படிப் படியா’ முன்னேறிட்டு இருக்கார்!”
”களிமண் பொம்மை சூப்பரா இருக்கே. எப்படிடா
இதைச் செய்தே?”
-
”என் மூளையை உபயோகிச்சுத்தான்!”
முகநூல்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|