தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இணைய அனிமேஷனை தடுப்பது எப்படி?

View previous topic View next topic Go down

 இணைய அனிமேஷனை தடுப்பது எப்படி? Empty இணைய அனிமேஷனை தடுப்பது எப்படி?

Post by முரளிராஜா Sat Oct 27, 2012 8:02 pm






அன்பு நண்பர்களே இன்றைய பதிவில் நாம் காணப்போவது இணையத் தளத்தினை நாம் பார்க்கும் போது தேவையில்லாத அனிமேஷன்கள்



[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
Animation Picture
தோன்றி நம்மை மிகவும் எரிச்சலூட்டும்.இதனை Google Chrome -இல்

[You must be registered and logged in to see this link.]
எவ்வாறு தடுப்பது என பார்ப்போம்.முதலில் கீழ்வரும் படத்தில் உள்ளது போன்று கூகுள் கிரோம் Browser -ஐ திறந்துக்கொண்டு.அதில் வலது மூலையில் உள்ள customize and control என்ற இந்த பட்டனை அழுத்தி

[You must be registered and logged in to see this link.]
படம் 1
படம் 2 ல் உள்ளதுபோல் Setting என்ற பட்டனை தேர்ந்தெடுக்க வேண்டும்

[You must be registered and logged in to see this link.]
படம் 2
பின்பு Settings திரைத் தோன்றும் . அதில்
Show advanced settings...என்று கீழ்

[You must be registered and logged in to see this link.]
படம் 3


பகுதியில் உள்ள பட்டனை அழுத்தினால் settings திரையானது மேலும் விரிவடையும்.அதில் Network பிரிவில் சிவப்பு கட்டத்தில் காட்டியவாறு
[You must be registered and logged in to see this link.]
படம் 4
உள்ள Change Proxy Settings... என்ற பட்டனை தட்டினால் Internet Properties என்ற ஒரு பெட்டி தோன்றும் அதில் Advance என்ற Tab-க்கு சென்று அதில் Multimedia என்ற பிரிவு வரும் வரை ஸ்குரோல் செய்ய வேண்டும்.
[You must be registered and logged in to see this link.]
படம் 5
அதில் படம் 5-ல் உள்ளவாறு Multimedia என்ற தொகுப்பில் உள்ள
Play Animations in Webpages என்ற கட்டத்தில் உள்ள 'டிக்' மார்க்கினை எடுத்து விடவேண்டும்.பின்பு Apply and OK தந்து வெளியேறிவிட வேண்டும்.


இப்பொழுது இணைய பக்கத்திற்கு சென்றால் அதில் உள்ள Animation அனைத்தும் அப்படியே பொம்மை போல் நிற்கும்.அவ்வளவுதான் இனி நாம் இந்த Animation தொல்லையின்றி இணையத்தில் உலாவரலாம் .



இதனையே இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் எவ்வாறு தடுப்பது என பார்ப்போம்.
[You must be registered and logged in to see this link.]


இதிலும் Internet Explorer Browser -ஐ திறந்துக்கொண்டு அதில் TOOLS -க்கு


[You must be registered and logged in to see this link.]
படம் 6
சென்று அதில் INTERNET OPTIONS என்பதைகிளிக் செய்து திறந்தாள்.அதில் படம் 7 ல் காட்டியவாறு Multimedia என்ற பிரிவு வரும் வரை ஸ்குரோல் செய்யவேண்டும்.


[You must be registered and logged in to see this link.]
படம் 7
பின்பு Multimedia பிரிவில் உள்ள Play Animations in Webpages என்ற வார்த்தையின் எதிரே உள்ள பெட்டியில் உள்ள டிக் மார்க்கினை எடுத்து விடவேண்டும்.



அவ்வளவு தான் இப்பொழுது எரிச்சலூட்டும் இணைய அனிமேஷனை நாம் அப்படியே பொம்மை போல் நிறுத்தி விட முடியும்.


முயன்று பாருங்கள் வெற்றி நிச்சயமுண்டு .




நன்றிஅறிவு கடல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

 இணைய அனிமேஷனை தடுப்பது எப்படி? Empty Re: இணைய அனிமேஷனை தடுப்பது எப்படி?

Post by பூ.சசிகுமார் Sun Nov 04, 2012 12:47 pm

பகிர்வுக்கு நன்றி அண்ணா
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum