Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
பருவநிலை மாற்றத்தால் பரவும் மலேரியா!
Page 1 of 1 • Share
பருவநிலை மாற்றத்தால் பரவும் மலேரியா!
பருவநிலை மாற்றம் காரணமாக உலகில் மலேரியா நோய்ப் பரவல் கணிசமான அளவில் அதிகரிக்கும் என்றும், இதனால் ஆப்ரிக்காவின் மலைப் பிரதேசங்களிலும் தென் அமெரிக்காவிலும் மலேரியா பரவும் அபாயம் எழுந்துள்ளது என்றும் பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
'எதிர்காலத்தில், சிறிய அளவில் புவியின் வெப்ப அளவு அதிகரித்தாலே, கூடுதலாக பல லட்சம் பேருக்கு மலேரியா நோய் வரக்கூடிய அபாயம் ஏற்படும்' என சயின்ஸ் என்ற அறிவியல் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வுக் கட்டுரையில் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
பூமியின் வெப்பம் அதிகரிக்க அதிகரிக்க, மலேரியா கிருமிகள் பரவக் காரணமான கொசுக்கள் உயரமான பகுதிகளுக்கு தமது வாழிடத்தை மாற்றிக் கொள்கின்றன என்பதற்கான ஆதாரங்கள் ஆய்வில் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்கள். மலைப்பாங்கான இடங்களில் வாழ்பவர்களுக்கு மலேரியா நோயை எதிர்க்கும் சக்தி உடலில் இருக்காது என்பதால், அவர்களிடையே மலேரியா வேகமாகப் பரவி விடும் என்றும் அஞ்சப்படுகிறது.
தற்போது ஆண்டுதோறும் உலகில் சுமார் 22 கோடிப் பேர் மலேரியாவால் பாதிக்கப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி: தினகரன்
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: பருவநிலை மாற்றத்தால் பரவும் மலேரியா!
நல்ல விழிப்புணர்வு பகிர்வு
பயனுள்ள பகிர்வுக்கு நன்றி அண்ணா
பயனுள்ள பகிர்வுக்கு நன்றி அண்ணா
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» மனதில் பரவும் `விஷம்’
» மனதில் பரவும் `விஷம்’
» பருவ நிலை மாற்றத்தால் கடல் பாசிகள் மாயம்: மீன்கள் அழியும் ஆபத்து
» 85 ஆயிரம் கொசுக்களுடன் செயல்படும் மியூசியம்- மலேரியா, டெங்கு, சிக்குன் குனியா ஒழிப்புக்கு வழிகாட்டு
» மனதில் பரவும் `விஷம்’
» மனதில் பரவும் `விஷம்’
» பருவ நிலை மாற்றத்தால் கடல் பாசிகள் மாயம்: மீன்கள் அழியும் ஆபத்து
» 85 ஆயிரம் கொசுக்களுடன் செயல்படும் மியூசியம்- மலேரியா, டெங்கு, சிக்குன் குனியா ஒழிப்புக்கு வழிகாட்டு
» மனதில் பரவும் `விஷம்’
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|