தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


எனக்கு கோபம் வராது ... வந்துதுன்னா.....

View previous topic View next topic Go down

எனக்கு கோபம் வராது ... வந்துதுன்னா.....  Empty எனக்கு கோபம் வராது ... வந்துதுன்னா.....

Post by முழுமுதலோன் Wed Jul 23, 2014 3:32 pm

இந்த கோபம் வந்தால் நாம் எப்படி அடக்குவது...எனக்கு கோபம் வராது ... வந்துதுன்னா.....  Huh அல்லது இந்த கோபத்தை கட்டுப்படுத்துவதற்க்கு என்னதான்செய்யலாம் என யோசிக்கிறீர்களா..எனக்கு கோபம் வராது ... வந்துதுன்னா.....  Huh அதற்கு பலவழிகள் உண்டு...


"தண்ணீர் குடியுங்கள்".

"மெளனமாக இருங்கள்".

"முகத்தை கழுவுங்கள். அல்லது குளியுங்கள்".

"பொறுமையாக இருங்கள். அவசரப்படாதீர்கள்".

"அந்த இடத்தை விட்டு வெளியில் செல்லுங்கள்".

"கோபம் வருகிற சூழ்நிலைகளில் அதிகம் பேசாதீர்கள்".

"சுய கட்டுப்பாட்டை கடைப்பிடித்து மனதை ஒருநிலைப்படுத்துங்கள்".

"செய்யும் வேலையை நேசத்துடனும், நேர்மையுடனும் செய்யுங்கள்".

"உங்களுக்கு தெரிந்த வேத மந்திரங்களை மனதிற்குள் (திக்ரு) ஓதுங்கள்".

"உங்களது சூழ்நிலையை மாற்றுங்கள். அமர்ந்திருந்தால் எழுந்து நடங்கள். நடந்து கொண்டிருந்தால் சற்று நில்லுங்கள்".

"எவ்வளவு கோபம் ஏற்படுகிறதோ, அதைப் பொறுத்து 1 முதல் 100 வரையிலான எண்களை எண்ணி சிந்தனையைமாற்றுங்கள்"....
இதன் மூலம் தான் உங்களது கோபத்தை கட்டுப்படுத்தலாம்.

நன்றி: இதயபூமி
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

எனக்கு கோபம் வராது ... வந்துதுன்னா.....  Empty Re: எனக்கு கோபம் வராது ... வந்துதுன்னா.....

Post by செந்தில் Wed Jul 23, 2014 3:38 pm

பகிர்வுக்கு நன்றி அண்ணா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

எனக்கு கோபம் வராது ... வந்துதுன்னா.....  Empty Re: எனக்கு கோபம் வராது ... வந்துதுன்னா.....

Post by mohaideen Wed Jul 23, 2014 4:24 pm

தகவலுக்கு நன்றி அண்ணா
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

எனக்கு கோபம் வராது ... வந்துதுன்னா.....  Empty Re: எனக்கு கோபம் வராது ... வந்துதுன்னா.....

Post by முரளிராஜா Wed Jul 23, 2014 4:26 pm

எனக்கு கோபம் வரவே வராது 
அப்படியே வந்துச்சுனா 
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
..

ஒன்னு இரண்டு எண்ணிகிட்டு இருப்பேன்  புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

எனக்கு கோபம் வராது ... வந்துதுன்னா.....  Empty Re: எனக்கு கோபம் வராது ... வந்துதுன்னா.....

Post by செந்தில் Wed Jul 23, 2014 4:30 pm

முரளிராஜா wrote:எனக்கு கோபம் வரவே வராது 
அப்படியே வந்துச்சுனா 
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
..

ஒன்னு இரண்டு எண்ணிகிட்டு இருப்பேன்  புன்முறுவல்

உங்க வாழ்க்கைலயே ஒன்று இரண்டு முறைதானே கோவப் பட்டுருப்பீங்க!
கோவப்பட்டா சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவீங்க பாவம்?

 நக்கல் நக்கல் நக்கல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

எனக்கு கோபம் வராது ... வந்துதுன்னா.....  Empty Re: எனக்கு கோபம் வராது ... வந்துதுன்னா.....

Post by ரானுஜா Wed Jul 23, 2014 5:08 pm

பகிர்வுக்கு நன்றி
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

எனக்கு கோபம் வராது ... வந்துதுன்னா.....  Empty Re: எனக்கு கோபம் வராது ... வந்துதுன்னா.....

Post by sawmya Wed Jul 23, 2014 5:59 pm

ம்.ம்.ம்.ம்....
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

எனக்கு கோபம் வராது ... வந்துதுன்னா.....  Empty Re: எனக்கு கோபம் வராது ... வந்துதுன்னா.....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum