தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


வண்டலூர் பூங்காவில் வெள்ளை புலி குட்டிகளை நேரில் பார்த்து ரசிக்க ஏற்பாடு

View previous topic View next topic Go down

வண்டலூர் பூங்காவில் வெள்ளை புலி குட்டிகளை நேரில் பார்த்து ரசிக்க ஏற்பாடு Empty வண்டலூர் பூங்காவில் வெள்ளை புலி குட்டிகளை நேரில் பார்த்து ரசிக்க ஏற்பாடு

Post by நாஞ்சில் குமார் Fri Jul 25, 2014 9:30 pm

வண்டலூர் பூங்காவில் வெள்ளை புலி குட்டிகளை நேரில் பார்த்து ரசிக்க ஏற்பாடு 200cqq
கூடுவாஞ்சேரி: சென்னை அடுத்த வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா உள்ளது. இங்குள்ள விலங்குகளையும், பறவைகளையும் காண தினமும் ஏரளமான பார்வையாளர்கள் வந்து செல்கின்றனர். பூங்காவில் வெள்ளை புலி குட்டிகளை பார்வையாளர்கள் கண்டுகளிக்க பூங்கா நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர். இது குறித்து பூங்கா செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் முதல்வரால் பெயர் சூட்டப்பட்ட 5 புலி குட்டிகளை பார்வையாளர்கள் காணும் வகையில் திறந்தவெளி அடைப்பிடங்களில் நேற்று முதல் விடப்பட்டன.

இதில் அனு என்ற வெள்ளை புலி ஈன்றெடுத்த 2 பெண் புலி குட்டிகளுக்கு தாரா மற்றும் மீரா என்றும், ஒரு ஆண் புலி குட்டிக்கு பீமா என்றும் முதல்வர் பெயரிட்டார். மேலும், நம்ருதா என்ற வெள்ளை புலி ஈன்றெடுத்த 2 ஆரஞ்சு நிற ஆண் புலி குட்டிகளுக்கு ஆதித்யா மற்றும் கர்ணா என்றும் பெயர் சூட்டினார். புலி குட்டிகளை நேரடியாக காண வாய்ப்பு இல்லாததால், பிரசவ அறைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, வெளியே கணினி திரையின் மூலம் பார்வையாளர்கள் கண்டுகளிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தற்போது புலிக் குட்டிகள் நன்கு வளர்ந்து புதிய சூழலை தாக்குப் பிடிக்கும் நிலையில் உள்ளதால், பிரசவ அறையில் இருந்து திறந்தவெளி அடைப்பிடங்களில் இதர புலிகளுடன் சேர்த்து விடுவதற்கு முடிவு செய்யப்பட்டது. தாய் புலி அனுவுடன் 3 புலி குட்டிகள் “வெள்ளை புலிகள் திறந்த வெளி அடைப்பிடத்திலும்”, தாய் புலி நம்ருதாவுடன் இரண்டு ஆரஞ்சு நிற புலி குட்டிகள் “புலிகள் இனப்பெருக்க மையத்திலும்” பார்வையாளர்கள் காணும் பொருட்டு நேற்று முதல் திறந்து விடப்பட்டன. தற்பொழுது பூங்காவின் வெள்ளைப் புலிகளின் எண்ணிக்கை 14, ஆரஞ்சு நிற புலிகளின் எண்ணிக்கை 9 ஆகவும் உயர்ந்துள்ளது.

நன்றி: தினகரன்
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

வண்டலூர் பூங்காவில் வெள்ளை புலி குட்டிகளை நேரில் பார்த்து ரசிக்க ஏற்பாடு Empty Re: வண்டலூர் பூங்காவில் வெள்ளை புலி குட்டிகளை நேரில் பார்த்து ரசிக்க ஏற்பாடு

Post by ஸ்ரீராம் Sat Jul 26, 2014 1:16 pm

பதிவுக்கு நன்றி அண்ணா.

நேற்று சத்தியமங்கலத்தில் பிடித்த சிறுத்தையை கூட வண்டலூரில் வைத்து இருக்கிறார்கள்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum