Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
நிகரில்லா நிர்வாகம்…
Page 1 of 1 • Share
நிகரில்லா நிர்வாகம்…
திட்டமிட்டு வெற்றியை எட்டுவதில், புகழ் பெற்று விளங்கியவர் லூயிஸ்.பி.லன்ட்வோர்க். நிகரில்லாத நிர்வாகியாய் திகழ்ந்ததோடு நிர்வாகவியல் சூத்திரங்களை எழுதி வெளியிட்டதிலும் இவருக்கு நிகர் இவரே! இப்போது “விசா” என்ற பெயரில் உலகெங்கும் புகழ்பெற்றுள்ள அமெரிக்க வங்கியின் விரிவாக்கத்தை வெற்றிகரமாய் வழி நடத்தியவர் லன்ட்வோர்க். 1981ல் காலமான இவரின் வழிகாட்டுதல், நிர்வாக உலகில் இன்றும் வேத வாக்கியங்களாகப் போற்றப்படுகின்றன. அவற்றில் சில… 1. எல்லாவற்றையும் நீங்களே செய்யாதீர்கள். நீங்கள் செய்ய நினைப்பதை செய்யக் கூடியவர்களை நீங்கள் உருவாக்குங்கள். உடன் வைத்துக் கொள்ளுங்கள். 2. மிக நல்ல திறமையாளர்களைத் தேர்ந்தெடுங்கள். அத்தகையவர்களைத் தேர்ந் தெடுப்பது கடினம். வேலைக்கு வைத்திருப்பது கடினம். ஆனால் அவர்களால் கிடைக்கும் ஆதாயத்தைக் கணக்கிட்டால், அவர்களால் ஆகிற செலவு மிகவும் குறைவு. 3. சராசரியான வெற்றிகளில் சந்தோஷம் அடையாதீர்கள். அதுதான் உங்கள் வளர்ச்சிக்குப் பெரிய எதிரி. 4. தவறுகள் நேர்கிறபோது, பிறர் மீது குற்றம் ……சுமத்தாமல் பொறுப்பேற்கிற மனப்பான்மையை உருவாக்கிக் கொள்ளுங்கள். 5. நேர நிர்வாகத்தில் குறியாயிருங்கள். தாமதங்களை ஒருபோதும் ஏற்காதீர்கள். 6. இரண்டு விஷயங்களை சரியாகப் பராமரியுங்கள். ஒன்று, உங்கள் வாகனம். இன்னொன்று, உங்கள் ஆரோக்கியம். 7. தகவல்களைப் பகிர்ந்து கொள்வதில் நான்கு நிலைகள் உள்ளன. ஒன்று, பகிர்ந்து கொள்ள முடிவெடுப்பது. இன்னொன்று, யாருக்கு அது தெரியலாம் என்று தீர்மானிப்பது. மூன்றாவது, எதுவரைக்கும் சொல்லலாம் என்று நிர்ணயிப்பது. இவை மூன்றையும் செய்தாலே எப்படிச் சொல்வது என்று எளிதாக வரையறுப்பீர்கள். 8. போதிய உறக்கம், வேண்டிய உடற்பயிற்சி, சமச்சீரான உணவு. இவை உங்கள் நிர்வாகத் திறனை மேம்படுத்தும். உடற்பயிற்சிக்கு நேரமில்லை என்று சொல்லாதீர்கள். உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்கி, உடல் நலனைப் பாதுகாத்தால் வேலையை விரைவாகவே செய்யமுடியும். -மஹிமா |
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» நேர நிர்வாகம்
» இந்திய சிறுமிக்கு நியூயார்க் நகர நிர்வாகம் ரூ.1.36 கோடி நஷ்ட ஈடு
» உள்ளாட்சி நிர்வாகம் இல்லாததே டெங்கு காய்ச்சல் அதிகரிக்க காரணம்:
» இந்திய சிறுமிக்கு நியூயார்க் நகர நிர்வாகம் ரூ.1.36 கோடி நஷ்ட ஈடு
» உள்ளாட்சி நிர்வாகம் இல்லாததே டெங்கு காய்ச்சல் அதிகரிக்க காரணம்:
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|