Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
மக்களே !!சாப்பிடுவது எப்படி?
Page 1 of 1 • Share
மக்களே !!சாப்பிடுவது எப்படி?
சாப்பிடுவது எப்படி?
ஓட்டல்களில் அதுவும் பெரிய ஓட்டல்களில் சாப்பாட்டை எப்படி சாப்பிடுவது என்று சில விதிமுறைகள் இருக்கின்றன. அவை:
< கத்தி, முள் கரண்டிகளுடன் சாப்பிடும்போது கத்தியை வலது கையிலும், முள் கரண்டியை இடது கையிலும் பிடித்துக் கொள்ள வேண்டும்.
< ஐஸ்கிரீமை கரண்டியால் எடுக்கும்போது உங்கள் பக்கமாக வெட்ட வேண்டும். சூப்பாக இருந்தால் எடுக்கும்போது கை உங்கள் புறத்திலிருந்து எதிர்ப்புறமாகப் போக
வேண்டும்.
< சூடான பொருளை வாயால் ஊதிச் சாப்பிடக் கூடாது.
< கப்பில் காபி சாப்பிடும்போது அதன் காதைக் கட்டை விரலாலும் மற்ற விரல்களாலும் இறுக்கிப் பிடித்துக் கொள்ள வேண்டும். ஆள்காட்டி விரலை அதன் காதில் நுழைத்துக் கொள்வது அநாகரிகம்.
< சாப்பிடும்போது உங்கள் உதடுகள் மூடியே இருக்க வேண்டும். முழங்கையை மேஜை மீது ஊன்றிக் கொள்ளக் கூடாது.
< ஸ்பூனைக் காலியான கப்பிற்குள் வைக்கக் கூடாது. சாஸர் மீது தான் வைக்க வேண்டும்.
< சாப்பிட்டு முடித்த பிறகு கத்தியையும் முள் கரண்டியையும் சேர்ந்தாற்போல் தட்டின் நடுவில் உங்கள் பக்கம் இருக்கும்படி வைக்க வேண்டும்.
< ஸ்பூனில் ஒட்டிக் கொண்டிருக்கும் ஐஸ்கிரீமை நக்கக் கூடாது.
< மீன் முள் அல்லது சிறிய எலும்பு வாயில் மாட்டிக் கொண்டால் வாயில் விரலை விட்டு எடுக்கலாம். இது மட்டும் பரவாயில்லை.
dinamani
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: மக்களே !!சாப்பிடுவது எப்படி?
நான் ஒரு உண்மைய சொன்னா சிரிக்கக்கூடாது...
ஒரு பத்து வருசத்துக்கு முன்னாடி-
ஒரு ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு கடைசியில் லெமன்னும் தண்ணீரும் கொடுத்தார்கள். அதை நான் கசக்கி பிழிஞ்சி சக்கரை போட்டு குடித்துவிட்டேன்... குடித்த பிறகு நண்பர்கள் சிரித்துக்கொண்டே சொன்னார்கள். அது கை கழுவ கொடுக்கப்பட்டது என்று! (எதுக்கு வேஸ்டு பண்ணணும் அதான் குடிச்சிட்டேன் என்று சொல்லி சமாளிச்சேன்... இப்ப நெனச்சாலும் சிரிப்பு சிரிப்பா வருது எனக்கு!. ஆனா நீங்க சிரிக்கக்கூடாது)
ஒரு பத்து வருசத்துக்கு முன்னாடி-
ஒரு ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு கடைசியில் லெமன்னும் தண்ணீரும் கொடுத்தார்கள். அதை நான் கசக்கி பிழிஞ்சி சக்கரை போட்டு குடித்துவிட்டேன்... குடித்த பிறகு நண்பர்கள் சிரித்துக்கொண்டே சொன்னார்கள். அது கை கழுவ கொடுக்கப்பட்டது என்று! (எதுக்கு வேஸ்டு பண்ணணும் அதான் குடிச்சிட்டேன் என்று சொல்லி சமாளிச்சேன்... இப்ப நெனச்சாலும் சிரிப்பு சிரிப்பா வருது எனக்கு!. ஆனா நீங்க சிரிக்கக்கூடாது)
Re: மக்களே !!சாப்பிடுவது எப்படி?
வாவ் அருமை
பயனுள்ள பகிர்வுக்கு நன்றி அண்ணா
பயனுள்ள பகிர்வுக்கு நன்றி அண்ணா
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» சாப்பிடுவது எப்படி ?
» நாகரீகமாக சாப்பிடுவது எப்படி?
» நாகரீகமாக சாப்பிடுவது எப்படி?
» ஆரோக்கியமான உணவை சாப்பிடுவது எப்படி?
» ஜாக்கிரதை ATM மையங்களில் நவீன திருடர்கள்: உஷார் மக்களே!
» நாகரீகமாக சாப்பிடுவது எப்படி?
» நாகரீகமாக சாப்பிடுவது எப்படி?
» ஆரோக்கியமான உணவை சாப்பிடுவது எப்படி?
» ஜாக்கிரதை ATM மையங்களில் நவீன திருடர்கள்: உஷார் மக்களே!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|