தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


புதிதாக குடித்தனம் போகும் போது..

View previous topic View next topic Go down

புதிதாக குடித்தனம் போகும் போது.. Empty புதிதாக குடித்தனம் போகும் போது..

Post by முழுமுதலோன் Sat Aug 16, 2014 12:07 pm

திருமணமாகி புதிதாக குடித்தனம் போகும் தம்பதியினருக்கு புதிய வீட்டில் வைக்க என்னவெல்லாம் தேவை, அத்தியாவசியம் என்பதை அறிந்து அதனை வாங்க வேண்டும். எல்லாமே தேவைதான் என்று கூறி எல்லாவற்றையும் ஒரு சேர வாங்காமல், குறிப்பிட்ட பொருட்களை முதலில் வாங்குவது சிறந்தது.

திருமணத்தின் போது பொதுவாக பெண் வீட்டில் வீட்டுக்குத் தேவையானவற்றை எல்லாம் வாங்கி கொடுப்பார்கள். எனினும், புது வீட்டுக்கு தேவையான சில அடிப்படை விஷயங்களை வாங்க வேண்டியது இருக்கும் நபர்கள், அதனை எல்லாம் ஒரு பட்டியல் தயாரித்து, அதில் மிக மிக அவசியமானவற்றை குறித்துக் கொள்ளுங்கள்.

வீட்டுக்கு குடி போகும் போது அதை எல்லாம் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அவசியமில்லாத, ஆனால் தேவையான பொருட்களை மாதந்தோறும் ஒரு பொருள் என்ற அளவில் வாங்கி வைத்தால் ஒரே நேரத்தில் அதிகளவு பொருளாதார செலவு ஆகாமல் தவிர்க்கலாம்.

புதிதாக குடி போகும் போது வீட்டை நல்ல முறையில் பராமரிக்கத் தேவையான பொருட்களை முதலில் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அதேப்போல சில செலவினங்களை தவிர்க்கும் பொருட்களையும் முக்கியத்துவம் கொடுத்து வாங்குங்கள்.

மேலும், சில சமயங்களில் பண்டிகைக் கால சலுகைகள் எல்லாம் அறிவிப்பார்கள். போனஸ் போன்றவை கொடுக்கும் போது அதைப் பயன்படுத்தி வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொள்ளலாம்.

எனவே, கடன் பெற்று பொருட்களை வாங்குவதை விடவும், சேமிப்பில் இருந்து பெரிய தொகையை எடுத்து செலவு செய்வதை விடவும், திட்டமிட்டு சிறிது சிறிதாக பொருட்களை வாங்குவது நல்ல பலனைத் தரும்.

dinamani
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

புதிதாக குடித்தனம் போகும் போது.. Empty Re: புதிதாக குடித்தனம் போகும் போது..

Post by செந்தில் Sat Aug 16, 2014 1:43 pm

திருமணமாகி புதிதாக குடித்தனம் போகும் தம்பதிகளுக்கு பயன் தரும் ஆலோசனைகளுக்கு நன்றி அண்ணா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

புதிதாக குடித்தனம் போகும் போது.. Empty Re: புதிதாக குடித்தனம் போகும் போது..

Post by முரளிராஜா Sun Aug 17, 2014 1:28 pm

சரி சரி அடுத்த முறை இப்படி செய்யறேன் புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

புதிதாக குடித்தனம் போகும் போது.. Empty Re: புதிதாக குடித்தனம் போகும் போது..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum