தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


வீட்டின் அலங்காரத்துக்காக என்னென்ன மீன்களை வளர்க்கலாம்?

View previous topic View next topic Go down

வீட்டின் அலங்காரத்துக்காக என்னென்ன மீன்களை வளர்க்கலாம்? Empty வீட்டின் அலங்காரத்துக்காக என்னென்ன மீன்களை வளர்க்கலாம்?

Post by நாஞ்சில் குமார் Wed Aug 20, 2014 10:45 pm

வீட்டின் அலங்காரத்துக்காக என்னென்ன மீன்களை வளர்க்கலாம்? 2dvspr8


மீன் தொட்டியின் அளவைப் பொறுத்தே வண்ண மீன்கள் வளர்ப்பதைத் தீர்மானிக்க முடியும். ஒரு அடி முதல் 10 அடி வரை தொட்டிகள்  கிடைக்கின்றன. வீட்டில் வளர்க்க, 12 இன்ச் முதல் 5 அடி வரை உள்ளவற் றைப் பயன்படுத்தலாம். ஒரு அடி நீளம் உள்ள தொட்டியில் சின்ன சைஸ்  மீன்கள் என்றால் 6 வளர்க்கலாம். பெரிய மீன்கள் என் றால் 2 போதும். அளவுக்கு அதிக மீன்களை தொட்டியில் விட்டால் இட நெருக்கடியால்  சுவாசிக்க முடியாமல் மீன்கள் மடிந்துவி டும். தண்ணீரும் அழுக்காவதால் அடிக்கடி மாற்ற வேண்டியிருக்கும்.

குளோரின் கலந்த தண்ணீர் ஆபத்தானது. போர்வெல், கிணற்றுத் தண்ணீரில் வளர்க்கலாம். சிலர் கடைகளில் இருந்து மீன்களை பிளாஸ்டிக் கவரில் வாங்கி வந்து, அப்படியே தொட்டியில் விட்டுவிடுவார்கள். இதனால் மீன்கள் இறந்து போகும் வாய்ப்புகள் இருக்கின்றன. அந்தக் கவரை அப்படியே   தொட்டியில் போட்டு, சாதாரண வெப்பநிலைக்கு வந்த பிறகே, மீன்களை தொட்டியில் விடவேண்டும். இப்போது கோல்டு ஃபிஷ் வகை ஜோடி 20  ரூபாய்க்குக் கிடைக்கிறது.

கப்பீஸ், டெட்ரா, பிளாட்டி ரெட், மாலிஸ், டைகர் ஷார்க் போன்ற மீன்வகைகள்  ஜோடி 10 ரூபாயிலிருந்து கிடைக்கின்றன. கோல்டு ஃபிஷ்ஷில் ரகம்  ரகமாகக் கிடைக்கும் மீன்களை தனித் தொட்டியில் விடலாம்.  இவற்றுடன் வேறு இனத்தைச் சேர்ந்த மீன்களை விட்டால் கோல்டு ஃபிஷ் இறந்து  போகும். டைகர் ஷார்க், ஆல்பினோ ஷார்க்  போன்றவற்றை ஒரே தொட்டியில் விடலாம். கப்பீஸ், பிளாட்டி, டெட்ரா வகைகளையும் ஒரே தொட்டியில்  விடலாம். சிச்லிட்ஸ்  இனத்தில் ஏஞ்சல், பேரட் ஃபிஷ், ஆஸ்கர் ஃபிஷ் என நிறைய இருக்கிறது.

இவற்றையும் ஒன்றாக வளர்க்கலாம். அரவணா என்கிற  வாஸ்து மீன் 800 ரூபாயிலிருந்து கிடைக்கிறது. இந்த மீன் இருக்கும் தொட்டியில் மற்ற  மீன்களை விடக் கூடாது. மீன் தொட்டியை க்ளீன் செய்யும் சக்கர் மௌத் மீன்களை எல்லாத் தொட்டிகளிலும்  விடலாம். ஃபைட்டர் மீன்களை  கண்ணாடிக் குடுவையில் தனியாக வளர்க்க வேண்டும்.

நன்றி: தினகரன்
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

வீட்டின் அலங்காரத்துக்காக என்னென்ன மீன்களை வளர்க்கலாம்? Empty Re: வீட்டின் அலங்காரத்துக்காக என்னென்ன மீன்களை வளர்க்கலாம்?

Post by செந்தில் Thu Aug 21, 2014 12:01 pm

அறிய தந்தமைக்கு நன்றி அண்ணா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum