தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


நதிகளை இணைச்சா என்ன லாபம்...?

View previous topic View next topic Go down

நதிகளை இணைச்சா என்ன லாபம்...? Empty நதிகளை இணைச்சா என்ன லாபம்...?

Post by rammalar Thu Aug 21, 2014 11:12 pm

-
ஆபரேஷனுக்கு நானே பயப்படலை, நீங்க
என்ன டாக்டர் இவ்வளவு பயப்படறீங்க?
-
உங்களுக்கு என்ன கண்ணை மூடிட்டு நீங்க
போய்ச் சேர்ந்திடுவீங்க. இருக்கறவஙக என்னையில்ல
பிடிச்சுக்குவாங்க...!
-
>வி.ரேவதி
-
---------------------------------------
-
தலைவரே நதிகளை இணைச்சா என்ன லாபம்...?
-
இந்தியா பூரா மணல் அள்ளலாமே...!
-
>பி.பாலாஜிகணேஷ்
-
---------------------------------------
-
மன்னா! உங்களை வெல்ல உலகத்தில் இனிமேல்தான்
ஒருவர் பிறக்க வேண்டும்..!
-
ரொம்ப புகழாதீர்கள் புலவரே...!
-
பிறகு நாங்கள் எப்படி பிழைப்பது..!
-
>எஸ்.கோபாலன்
-
-----------------------------------
-
என்னங்க...நான் இனிமேல் டி.வி.சீரியலே பார்க்க
முடியாது போல...!
-
ஏன்?
-
இப்போல்லாம் அழுதா கண்ணுலருந்து தண்ணீயே
வர மாட்டேங்குதுங்க...!
-
பி.பாலாஜிகணேஷ்
-
--------------------------------------
நன்றி: குமுதம்

avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

நதிகளை இணைச்சா என்ன லாபம்...? Empty Re: நதிகளை இணைச்சா என்ன லாபம்...?

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Aug 22, 2014 5:43 am

தலைவரே நதிகளை இணைச்சா என்ன லாபம்...?
-
இந்தியா பூரா மணல் அள்ளலாமே...!
-
>பி.பாலாஜிகணேஷ்
-
கொள்ள லாபம்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

நதிகளை இணைச்சா என்ன லாபம்...? Empty Re: நதிகளை இணைச்சா என்ன லாபம்...?

Post by ஸ்ரீராம் Fri Aug 22, 2014 11:40 am

பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றி அண்ணா
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

நதிகளை இணைச்சா என்ன லாபம்...? Empty Re: நதிகளை இணைச்சா என்ன லாபம்...?

Post by ரானுஜா Fri Aug 22, 2014 5:06 pm

கருத்து சொல்றாங்கனு வந்தா காமெடியா ...


சரி சிரிச்சிட்டு பொவோம் laugh laugh laugh 
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

நதிகளை இணைச்சா என்ன லாபம்...? Empty Re: நதிகளை இணைச்சா என்ன லாபம்...?

Post by முரளிராஜா Fri Aug 22, 2014 5:08 pm

ஸ்ரீராம் wrote:பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றி அண்ணா
 இவரது பதில்தான் ரொம்ப காமெடியா இருக்கு புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

நதிகளை இணைச்சா என்ன லாபம்...? Empty Re: நதிகளை இணைச்சா என்ன லாபம்...?

Post by ரானுஜா Fri Aug 22, 2014 5:14 pm

முரளிராஜா wrote:
ஸ்ரீராம் wrote:பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றி அண்ணா
 இவரது பதில்தான் ரொம்ப காமெடியா இருக்கு புன்முறுவல்

அப்படினா என்ன அர்த்தம் இதுவரை இவர் படித்து பின்னூட்டம் போடலனு தெரியுது  laugh laugh 
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

நதிகளை இணைச்சா என்ன லாபம்...? Empty Re: நதிகளை இணைச்சா என்ன லாபம்...?

Post by முரளிராஜா Fri Aug 22, 2014 5:27 pm

இல்ல அக்கா அவர் படிச்சாலும் அவருக்கு புரிய போறதில்லை புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

நதிகளை இணைச்சா என்ன லாபம்...? Empty Re: நதிகளை இணைச்சா என்ன லாபம்...?

Post by ரானுஜா Fri Aug 22, 2014 5:40 pm

முரளிராஜா wrote:இல்ல அக்கா அவர் படிச்சாலும் அவருக்கு புரிய போறதில்லை புன்முறுவல்

ஏன் அவ்ளோ மக்கா அவர்...
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

நதிகளை இணைச்சா என்ன லாபம்...? Empty Re: நதிகளை இணைச்சா என்ன லாபம்...?

Post by முரளிராஜா Mon Aug 25, 2014 5:56 pm

ரானுஜா wrote:
முரளிராஜா wrote:இல்ல அக்கா அவர் படிச்சாலும் அவருக்கு புரிய போறதில்லை புன்முறுவல்

ஏன் அவ்ளோ மக்கா அவர்...
அத எப்படி நான் என் வாயால சொல்வேன் புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

நதிகளை இணைச்சா என்ன லாபம்...? Empty Re: நதிகளை இணைச்சா என்ன லாபம்...?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum