தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பலர் விரும்பி சாப்பிடும் உலகில் உள்ள மிகவும் மோசமான உணவுகள்!!!

View previous topic View next topic Go down

பலர் விரும்பி சாப்பிடும் உலகில் உள்ள மிகவும் மோசமான உணவுகள்!!! Empty பலர் விரும்பி சாப்பிடும் உலகில் உள்ள மிகவும் மோசமான உணவுகள்!!!

Post by mohaideen Mon Aug 25, 2014 12:49 pm

வாழ்வின் அடிப்படை சாராம்சங்களில் ஒன்று உணவு. நல்ல உணவைக் கொடுத்தால் ஒருவரை மயக்கியே விடலாம். ஆனால் ஒரு சராசரி நாளில் நம் உணவானது ஒவ்வொன்றும் ஒவ்வொரு வித நல்ல அல்லது தீய விளைவுகளைக் கொண்ட பலவித பொருட்களை கொண்டது. சில உணவுகள் உடலுக்கு தீங்கு என்று சொல்லப்படும் அதே வேளை சில நல்ல உணவுகளும் சரியாக உண்ணப்படாவிட்டால், நம் உடலில் தீமையை ஏற்படுத்தும்.

நாம் வழக்கமாக உண்ணும் உணவுகளில் சில உலகிலேயே மிக ஆபத்தான உணவுகள் என்பதை நாம் சரியாக இன்னும் உணரவில்லை. இந்தக் கட்டுரையில், நாம் தவிர்க்க வேண்டிய சில முக்கிய உணவுகளை காணலாம். இந்த உணவுகள் எந்த வித சந்தேகமும் இன்றி உலகிலேயே மிகவும் ஆரோக்கியமற்ற உணவுகள் என்பதோடு பல கொடுமையான நோய்களுக்கு முக்கிய காரணமாகவும் விளங்குகின்றன..

நோய்களை எதிர்க்கும் திறன் நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியின் அளவினைப் பொருத்தது. பல உணவுகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன என்பது உண்மையே. நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் என்றாலும், நாம் இப்போது கவனம் செலுத்தப்போவது உலகின் மிக ஆபத்தான உணவுகள் - உடலுக்குத் கேடு விளைவிக்கக் கூடிய உணவுகளாக நிரூபிக்கப்பட்டவை. உலகின் மிக ஆரோக்கியமற்ற, உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வைரஸ்களை எதிர்க்கும் உடலின் எதிர்ப்பு சக்தியை அழிக்கவல்ல உணவுகள் இவை.


நீங்கள் நிச்சயம் தவிர்க்க வேண்டிய இந்த ஆபத்தான உணவுகளைப் பற்றி இப்போது பார்ப்போம். உலகின் மோசமான சில உணவுகளின் பட்டியல் இதோ.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

பலர் விரும்பி சாப்பிடும் உலகில் உள்ள மிகவும் மோசமான உணவுகள்!!! Empty பலர் விரும்பி சாப்பிடும் உலகில் உள்ள மிகவும் மோசமான உணவுகள்!!!

Post by mohaideen Mon Aug 25, 2014 12:51 pm

குளிர்பதனப்படுத்தப்பட்ட உணவு
பலர் விரும்பி சாப்பிடும் உலகில் உள்ள மிகவும் மோசமான உணவுகள்!!! 24-1408857360-1-food19

பல உணவகங்கள் இதுப்போன்ற உணவுகளை நல்ல தரம் வாய்ந்த உணவு என்று சொல்லி உங்களுக்குத் தருவதுண்டு. இது உண்மையில்லை என்பதோடு, உணவகங்களில் தரப்படும் இந்த குளிர்பதனப் பொருட்கள் மிகவும் ஆபத்து நிறைந்த உணவுகள். முக்கியமாக கேன்சரை உருவாக்கும் பெரும்பாலான காரணிகளை உள்ளடக்கியவை.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

பலர் விரும்பி சாப்பிடும் உலகில் உள்ள மிகவும் மோசமான உணவுகள்!!! Empty பலர் விரும்பி சாப்பிடும் உலகில் உள்ள மிகவும் மோசமான உணவுகள்!!!

Post by mohaideen Mon Aug 25, 2014 12:53 pm

பொரித்த உணவுகள்
பலர் விரும்பி சாப்பிடும் உலகில் உள்ள மிகவும் மோசமான உணவுகள்!!! 24-1408857365-2-foods31
எண்ணெயில் பொரித்த உணவுகளைக் குறைவாகவே உண்ணுங்கள். இதில் உபயோகப்படுத்தப்படும் எண்ணெய் மிகவும் ஆரோக்கியமற்றவை.
-----------------------------
உறையிடப்பட்ட சிப்ஸ்
பலர் விரும்பி சாப்பிடும் உலகில் உள்ள மிகவும் மோசமான உணவுகள்!!! 24-1408857370-3-food21
இவை சுவைகூட்டச்செய்ய பெரும்பாலும் எம்எஸ்ஜி எனப்படும் மோனொசோடியம் க்ளூட்டாமெட் எனப்படும் உப்பைக் கொண்டவை. சாதாரண உப்பைப் போல் அல்லாமல், இது கார்சினோஜன் எனப்படும் கேன்சரை உருவாக்கும் காரணியைக் கொண்டது. எனவே பாக்கெட்டிலிடப்பட்ட சிப்ஸ் சாப்பிடுவதைத் தவிருங்கள்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

பலர் விரும்பி சாப்பிடும் உலகில் உள்ள மிகவும் மோசமான உணவுகள்!!! Empty பலர் விரும்பி சாப்பிடும் உலகில் உள்ள மிகவும் மோசமான உணவுகள்!!!

Post by mohaideen Mon Aug 25, 2014 12:56 pm

சோடாக்கள்
பலர் விரும்பி சாப்பிடும் உலகில் உள்ள மிகவும் மோசமான உணவுகள்!!! 24-1408857376-4-br1
சோடா அல்லது கோலா பானங்கள், அதிக அளவு சர்க்கரையைக் கொண்டவை. கேன்சர் செல்கள் அதிக சர்க்கரை மூலமாக பெருகுகின்றன. எனவே எல்லா குளிர்பானங்களும், சோடாக்களும் மிகவும் ஆரோக்கியக் கேட்டினைத் தரக்கூடியவை.

---------------------------
பதப்படுத்தப்பட்ட உணவுகள்
பலர் விரும்பி சாப்பிடும் உலகில் உள்ள மிகவும் மோசமான உணவுகள்!!! 24-1408857381-5-br5
இவையும் சாப்பிடத்தகாத உணவுகளே. பதப்படுத்தப்பட்ட இறைச்சி குறிப்பாக சுவையூட்டப்பட்ட அல்லது பதப்படுத்தும் பொருட்கள் சேர்க்கப்பட்டவை. உயிருக்கு ஆபத்தான கேன்சர் போன்ற கொடிய நோய்களை ஊக்குவிக்கக்கூடியவை.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

பலர் விரும்பி சாப்பிடும் உலகில் உள்ள மிகவும் மோசமான உணவுகள்!!! Empty Re: பலர் விரும்பி சாப்பிடும் உலகில் உள்ள மிகவும் மோசமான உணவுகள்!!!

Post by mohaideen Mon Aug 25, 2014 1:00 pm

பர்கர்
பலர் விரும்பி சாப்பிடும் உலகில் உள்ள மிகவும் மோசமான உணவுகள்!!! 24-1408857388-6-br3
பெரும்பாலான பர்கர்கள் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் பொருட்களைக் கொண்டவை. இவை உப்பை அதிகமாகக் கொண்டுள்ளதோடு, இதில் உபயோகப்படுத்தப்படும் சாஸ் எனப்படும் சுவையூட்டிகள், சாச்சுரேட்டட் ஃபேட் எனப்படும் உடலுக்கு ஆபத்தான கொழுப்பைக் கொண்டவை.
-----------------------------------------------
பிரெஞ்சு ஃப்ரைஸ்
பலர் விரும்பி சாப்பிடும் உலகில் உள்ள மிகவும் மோசமான உணவுகள்!!! 24-1408857393-7-food25
மிகவும் மோசமான உணவுகளில் ஒன்றான இவை குறிப்பாக நீங்கள் அதிக உடல் எடையுடன் திணறிக் கொண்டிருக்கும் போது, அதிக அளவு உப்பு மற்றும் கொழுப்பை கொண்டுள்ளதோடு, உலகின் ஆரோக்கியமற்ற உணவுகளில் முக்கிய இடம் பிடிக்கின்றன.
-----------------------------------
மைக்ரோவேவ் பாப்கார்ன்
பலர் விரும்பி சாப்பிடும் உலகில் உள்ள மிகவும் மோசமான உணவுகள்!!! 24-1408857399-8-food30
ஆரோக்கியமற்ற ஆபத்தான கேன்சர் போன்ற நோய்களை உருவாக்கும் நோய்களின் பட்டியலில் நிச்சயம் இந்த மைக்ரோவேவ் பாப்கார்ன் இடம் பிடிக்கும். இதில் சுவையூட்டப் பயன்படுத்தப்படும் எண்ணெய் மற்றும் ஊறு விளைவிக்கும் உப்பின் அளவு இடம் பெற்றுள்ளது.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

பலர் விரும்பி சாப்பிடும் உலகில் உள்ள மிகவும் மோசமான உணவுகள்!!! Empty Re: பலர் விரும்பி சாப்பிடும் உலகில் உள்ள மிகவும் மோசமான உணவுகள்!!!

Post by mohaideen Mon Aug 25, 2014 1:02 pm

உப்பு சேர்க்கப்பட்ட பண்டங்கள்
பலர் விரும்பி சாப்பிடும் உலகில் உள்ள மிகவும் மோசமான உணவுகள்!!! 24-1408857404-9-food20
அதிக அளவு உப்பு கொண்ட அனைத்து உணவுப் பொருட்களும் இதில் அடக்கம். இந்த அதிக அளவு உப்பு உடலுக்குக் கொடியது. உப்பிடப்பட்ட பண்டங்களை நீங்கள் உண்டால், உடல் எடையைக் குறைப்பது கடினமாகிறது.
----------------------------
செயற்கையான சுவையூட்டிகள்
பலர் விரும்பி சாப்பிடும் உலகில் உள்ள மிகவும் மோசமான உணவுகள்!!! 24-1408857410-10-br2
செயற்கையான உணவுச் சுவையூட்டிகள் மற்றும் செயற்கையான இனிப்பூட்டிகள் மிகவும் கொடியவை. மிகவும் ஆபத்தான நோய்களை இவை ஊக்குவிக்கும்.
---------------------------------
வெள்ளை சாதம்
பலர் விரும்பி சாப்பிடும் உலகில் உள்ள மிகவும் மோசமான உணவுகள்!!! 24-1408857416-11-foods32
வெள்ளை சாதம் உண்பதைக் குறைத்துக் கொள்ளுங்கள். இதில் உள்ள அதிக அளவு கார்போஹைட்ரேட் மற்றும் மாவுச்சத்து ஆகியவற்றை, தொடர்ந்து பல வருடங்களுக்கு உண்டு வந்தால், இவை உடலுக்கு கவலை அளிக்கக்கூடியதாக மாறலாம்.

http://tamil.boldsky.com
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

பலர் விரும்பி சாப்பிடும் உலகில் உள்ள மிகவும் மோசமான உணவுகள்!!! Empty Re: பலர் விரும்பி சாப்பிடும் உலகில் உள்ள மிகவும் மோசமான உணவுகள்!!!

Post by செந்தில் Mon Aug 25, 2014 6:50 pm

பயனுள்ள விழிப்புணர்வு பகிர்வுக்கு நன்றி நண்பா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

பலர் விரும்பி சாப்பிடும் உலகில் உள்ள மிகவும் மோசமான உணவுகள்!!! Empty Re: பலர் விரும்பி சாப்பிடும் உலகில் உள்ள மிகவும் மோசமான உணவுகள்!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum